Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை
ரோம்:இத்தாலியில் முஸ்லிம் பெண்கள் தங்களது கண்ணியத்தை காப்பாற்றும் நோக்கில் முகத்திரை அணிவதை தடுக்கும் சட்ட வரைவுக்கு பாராளுமன்ற கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்ட வரைவு அமுலுக்கு வந்தால் முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்படும்.
பாதுகாப்பு காரணங்களால் பொது இடத்தில் முகமூடியை அணிவதை தடைச்செய்யும் தற்போதைய சட்டத்திற்கு விளக்கமளித்து பாராளுமன்ற கமிஷன் இச்சட்டத்திற்கு அனுமதியளித்துள்ளது.
சட்டத்தை மீறும் முஸ்லிம் பெண்களுக்கு 140 முதல் 400 டாலர் வரையிலான அபராதம் விதிக்க இச்சட்டம் கூறுகிறது. முகத்திரை அணிய தூண்டுவோருக்கு 42 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கவும், ஒரு வருட கடுங்காவல் தண்டனை அளிக்கவும் இச்சட்டம் பரிந்துரைக்கிறது.
இத்தாலியிலும் முகத்திரைக்கு தடை விதிப்பதன் மூலம் முகத்திரையை தடைச்செய்யும் ஐரோப்பிய நாடுகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தற்பொழுது பிரான்சும், பெல்ஜியமும் முகத்திரைக்கு தடைவிதித்துள்ள நாடுகளாகும்.
அதேவேளையில், முகத்திரைக்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு இஸ்லாமிய சமூகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இச்சட்டம் அநீதிமானதும், தனிநபர் சுதந்திரத்தின் மீதான ஆக்கிரமிப்பாகும் என இத்தாலியின் பிரபல இஸ்லாமிய அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்

Re: இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை
நன்றி நன்றி நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை
முக்கியமாக இஸ்லாம் பெண்களின் உடை விஷயத்தில் முகத்திரைக்கு அதிகம் ஆதரவு அளிக்கவில்லை என்பதே உண்மை .பெண்கள் அலங்காரங்களை அன்னிய ஆடவரிடம் காட்டவேண்டாம் என்றும் உணர்ச்சியைத்தூண்டும் அவையங்களை இழுத்து மூடிக்கொள்ளவேண்டும் என்றே அறிவுறுத்துகிறது .
எவ்வளவு அழகிய பெண்ணாக இருந்தாலும் முகத்திரை இடாமலேயே மிக கண்ணியமான முறையில் உடை அணிய முடியும் .
ரசூல் [சல்]
அவர்கள் காலத்தில் பெண்கள் அவ்வாறுதான் உடை அணிந்தார்கள்.
எனவே நம் பெண்களும் முகத்தை மறைக்காமல்கூட எப்படி மிக கண்ணியமான முறையில் உடை அணிய கற்றுக்கொள்ள வேண்டும்

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்திரைக்கு தடை
jasmin wrote:முக்கியமாக இஸ்லாம் பெண்களின் உடை விஷயத்தில் முகத்திரைக்கு அதிகம் ஆதரவு அளிக்கவில்லை என்பதே உண்மை .பெண்கள் அலங்காரங்களை அன்னிய ஆடவரிடம் காட்டவேண்டாம் என்றும் உணர்ச்சியைத்தூண்டும் அவையங்களை இழுத்து மூடிக்கொள்ளவேண்டும் என்றே அறிவுறுத்துகிறது .
எவ்வளவு அழகிய பெண்ணாக இருந்தாலும் முகத்திரை இடாமலேயே மிக கண்ணியமான முறையில் உடை அணிய முடியும் .
ரசூல் [சல்]
அவர்கள் காலத்தில் பெண்கள் அவ்வாறுதான் உடை அணிந்தார்கள்.
எனவே நம் பெண்களும் முகத்தை மறைக்காமல்கூட எப்படி மிக கண்ணியமான முறையில் உடை அணிய கற்றுக்கொள்ள வேண்டும்
உங்கள் கூற்று உண்மையே !
இது இசமியாய்த்திருக்கு எதிராக இருப்பதால் தான்,கண்டிக்கபடவேண்டியது .
இது காரணமாய் ,புதுக் களமாய்,மாறக்கூடாது எனபது நமது அனைவரின் விருப்பம் .அல்லா போதுமானவன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum