சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை Khan11

பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை

Go down

பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை Empty பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை

Post by நண்பன் Sat 6 Aug 2011 - 4:13

தலைமைத்துவப் பயிற்சி விஸ்தரிப்பு:
பல்கலை தவிர்ந்த உயர் கல்வி நிறுவன மாணவர்களுக்கும் வழங்க நடவடிக்கை
ரிட்மா திசாநாயக்க
பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியை ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் விஸ்தரிக்க உயர்கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நவீன தொழில்நுட்பத்துக்கான தேசிய நிறுவகம் உள்ளிட்ட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தெரிவானவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படவுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவான மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சி வெற்றியளித்திருப்ப தால் ஏனைய உயர் கல்வி நிறுவனங் களுக்கும் தலைமைத்துவ பயிற்சி விஸ்தரிக்கப்படவுள்ளது என உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜெயசிங்க தெரிவித்தார்.

ஏனைய உயர்கல்வி நிலையங்களுக்குத் தெரிவு செய்யும் மாணவர்களுக்கும் தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்பட வேண்டுமென பெற்றோர் பலரிடமிருந்து கோரிக்கை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்ததாவது, உயர்கல்வி அமைச்சின் கீழுள்ள தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட ஏனைய உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவானவர்களுக்கு உயர்கல்வி அமைச்சர் தலைமைத்துவ பயிற்சி நெறியை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார்.

இலங்கையில் நாடளாவிய ரீதியில் 16 உயர்கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றன. இவர்களுக்கு வருடாந்தம் மூவாயிரத்து ஐநூறு பேர் தெரிவாகின்றனர். அடுத்த வருடத்திலிருந்து உயர் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவானவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து ஐநூறு முதல்ஐயாயிரம் ஆக அதிகரிக்கப்படவுள்ளது. இவ்வாறு தெரிவு செய்யப்படுவோருக்கு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டதைப் போன்ற தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படும் என உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் பி. ஜி. ஜெசிங்க மேலும் தெரிவித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum