Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஐ.எம்.எப். தலைவர் லகார்டே மீது ஊழல் புகார்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஐ.எம்.எப். தலைவர் லகார்டே மீது ஊழல் புகார்
ஐ.எம்.எப். தலைவர் லகார்டே மீது ஊழல் புகார்
பாரீஸ், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான கிறிஸ்டியன் லகார்டே (55) மீது ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அழைக்கப்பட்டுள்ளது. இதனால் கிறிஸ்டியன் லகார்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் சர்கோஸி நம்பிக்கைக்குரியவராக இருந்த லகார்டே கடந்த மாதம் தான் சர்வதேச நிதி ஆணையத்தின் (ஐ. எம். எப்.) முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கிறிஸ்டியன் லகார்டே அந்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த போது கடந்த 1990 ஆம் ஆண்டு விளையாட்டு வீரர்கள் அணியும் காலணி தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தொழிலதிபருக்கு சாதகமாக செயல்பட்டுள்ளார். இதில் 400 மில்லியன் டாலர் அளவுக்கு ஊழல் புரிந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக தொழிலதிபருக்கும், லகார்டேவுக்கும் இடையே கடந்த 2008 ஆம் அண்டு பிரான்ஸ் நாட்டு அரசு வங்கி மூலம் நடந்த பணிபறிமாற்றத்தின் போது தெரியவந்துள்ளது. இந்த ஊழல் விவகாரம் தற்போது வெளியானது பிரான்சில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரானஸ் கோர்டின் நீதிபதி ஜெராட் பாலிசெஸி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் சிறப்பு கோர்ட் அமைத்து லகார்டேவை விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விசாரணை கமிஷன் குறித்து லகார்டே வக்கீல் யூவிஸ்ரிப்பிகியூட் கூறுகையில்
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டதை வரவேற்கிறோம். வழக்கை சந்திக்க தயாராக உள்ளோம்.
வழக்கில் அடிப்படை உண்மையினை முதலில் தெரிந்து கொண்டே பிறகு முடிவு செய்வோம் என்றார். ஊழல் புகார் குறித்து ஒரு மாதத்தில் சிறப்பு கோர்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ. எம். எப். அமைப்பின் முன்பு தலைவராக இருந்த டொமினிக் ஸ்டிராஸ்கான் பாலியல் வழக்கில் பரபரப்பிற்குள்ளாகி பதவியிழந்தார். தற்போது லகார்டே ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum