சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Khan11

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

2 posters

Go down

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Empty ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 9:20

ஜேர்மனி தேசத்தில் அண்மையில் நடைபெற்ற வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதலிடத்தைப் பெற்று அதி திறமையுள்ளவராக ஈழத்தமிழ் மாணவி செல்வி ஷறீகா சிவநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மனியின் வேல்பெனின் மாநிலத்தில் செல்ம் நகரத்தில் தனது பெற்றோருடன் வசிக்கும் மேற்படிச் செல்வி ஷறீகா அண்மையில் ஜேர்மன் மாணவர்களுக்கு இடையில் ஜேர்மனிய பிரதமரால் நடாத்தப்பட்ட வரலாற்று ஆய்வுக் கட்டுரைப் போட்டியொன்றில் முதல்பரிசைப் பெற்று சிறந்த திறமையுள்ள மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவரைப் பாராட்டும் முகமாக 04.08.11 அன்று செல்ம் (Selm) நகர மேயர் மாறியோ லோ தமது நகரத்தின் அதி திறமையுள்ள (talent) மாணவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து பாராட்டுக் கேடயமும் வழங்கி கௌரவித்தார்.

இதற்கு முன்னர் கடந்த 18 யூலை மாதம் நோத்ரைன் வெஸ்பாலின் மாநிலத்தின் இளையோர் கலை கலாச்சார பாராளுமன்ற உறுப்பினர் ஊற்றே சேபர் அவர்கள் ( Ute Schäfter) ஷறீகா சிவநாதனுக்கு இப்பரிசை பொன் நகரத்தில் வழங்கியிருந்தார்.

இம் மாணவி ஜோ்மனியில் உள்ள செல்ம் நகரத்தில் பெற்றோருடன் வாழ்கின்றார்.

இங்கே காணப்படும் படத்தில் செல்வி ஷறீகா சிவநாதன் ஜேர்மனியின் செல்ம் நகரத்து மேயருடன் காணப்படுகின்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Empty Re: ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 9:20

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  German_sarika


ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Empty Re: ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

Post by jasmin Sat 6 Aug 2011 - 10:04

திறமையுள்ளவர்கள் திரைகடல் ஓடியும் ஜொலிப்பார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Empty Re: ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 10:17

jasmin wrote:திறமையுள்ளவர்கள் திரைகடல் ஓடியும் ஜொலிப்பார்கள் என்பதற்கு நல்ல உதாரணம்

உண்மைதான் ஈழத்தில் பிறந்து வெளிநாட்டில் திறமையில் வென்று மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி  Empty Re: ஜேர்மனியில் அதி திறமையுள்ளவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் மாணவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஓடும் ரெயிலில் மாணவன்- மாணவி உல்லாசம்! போலீசாரிடம் கதறி அழுத மாணவி!
» ஜேர்மனியில் 2ஆம் உலகப் போர் குண்டால்; 20,000 பேர் வெளியேற்றம்
» புழு கூட புலியானது ஈழத்தமிழ் மண்ணில்: யாழில் இயக்குனர் இமயம் பாரதிராஜா
» உலகப்புகழ் பெற்ற பேயர் நிறுவனம் ஜேர்மனியில் இருந்து வெளியேற முடிவு.
» தொங்கவிடப்பட்டுள்ள ரயில்ப் பயணம் ஜேர்மனியில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum