சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Khan11

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

+2
நேசமுடன் ஹாசிம்
mufees
6 posters

Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 13:59

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Child
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 14:01

நான்கு மாதக் கருவாக இருந்தபோதே தாயின் உயிரைக் காப்பாற்றி ஒரு குழந்தை சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தின் கென்ட் கவுன்டியைச் சேர்ந்த சிட்கப் நகரைச் சேர்ந்தவர் கிளாரி (26). அழகுகலை நிபுணரான அவர் கருவுற்று 4 மாதங்களானபோது ரத்தப்போக்கு ஏற்பட்டது. தாய்மையின் பூரிப்பில் இருந்த அவர், கரு கலைந்து விட்டதாகக் கருதி சோகத்தில் மூழ்கினார்.

இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்த தகவல்கள் வெளிவந்தன. அவருக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதின் காரணம், வயிற்றில் வளர்ந்த புற்றுக் கட்டி என்பது தெரியவந்தது.

அவரது கரு கலையவில்லை என்பதும், வயிற்றில் வளரும் 4 மாதக் குழந்தை எட்டி, எட்டி உதைத்ததில் புற்றுக் கட்டி உடைந்துள்ளது என்பதையும் டாக்டர்கள் கண்டறிந்தனர். கருவைக் கலைத்து புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கிளாரியிடம் டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஆனால், கிளாரி அதனை ஏற்க மறுத்து விட்டார்.

4 மாதக் குழந்தை எட்டி உதைக்கவில்லை என்றால் வயிற்றில் புற்றுக்கட்டி வளருவதை கண்டுபிடித்திருக்க முடியாது. எனது உயிரைக் காப்பாற்றிய என் குழந்தையை அழிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்து விட்டார். புற்றுக் கட்டியை வளரவிட்டால், குழந்தை பிறக்கும்போது அவர் உயிர் பிழைப்பதற்கு 40 சதவீத வாய்ப்புகளே உள்ளது என்று டாக்டர்கள் கூறியும் கருவைக் கலைக்க கிளாரி சம்மதிக்கவில்லை.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by நேசமுடன் ஹாசிம் Sat 6 Aug 2011 - 14:04

அதிசயமான செய்தி நன்றிகள் முபீஸ்


தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by பாயிஸ் Sat 6 Aug 2011 - 14:26

உயிரை பெரிதாக நினைக்காது பாசத்தோடு மட்டும் வாழநினைக்கும் தாயின் கதை கொஞ்சம் சோகமாக இருந்தாலும் இறைவனின் திரு விளையாடல் இதில் கலந்திருப்பது அதிசியமே நன்றி பதிவுக்கு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by lafeer Sat 6 Aug 2011 - 20:00

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! 800522 தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! 517195
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by முனாஸ் சுலைமான் Sat 6 Aug 2011 - 21:41

அதிசய செய்தி :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 22:37

:”@:
முனாஸ் சுலைமான் wrote:அதிசய செய்தி :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 22:39

lafeer2020 wrote:தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! 800522 தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! 517195
:”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 22:39

பாயிஸ் wrote:உயிரை பெரிதாக நினைக்காது பாசத்தோடு மட்டும் வாழநினைக்கும் தாயின் கதை கொஞ்சம் சோகமாக இருந்தாலும் இறைவனின் திரு விளையாடல் இதில் கலந்திருப்பது அதிசியமே நன்றி பதிவுக்கு
:”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by mufees Sat 6 Aug 2011 - 22:44

பாயிஸ் wrote:உயிரை பெரிதாக நினைக்காது பாசத்தோடு மட்டும் வாழநினைக்கும் தாயின் கதை கொஞ்சம் சோகமாக இருந்தாலும் இறைவனின் திரு விளையாடல் இதில் கலந்திருப்பது அதிசியமே நன்றி பதிவுக்கு
நன்றிதோழரே
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 1:13

சாதிக் wrote:அதிசயமான செய்தி நன்றிகள் முபீஸ்
@.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு ! Empty Re: தாயின் உயிரைக் காப்பாற்றிய 4 மாதக் கரு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum