சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு Khan11

சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு

Go down

சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு Empty சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:14

சோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன் சண்டை; 7 பேர் சாவு Bdf6543f-0d82-498c-8a05-12e3734a0614_S_secvpf

நேற்றய செய்தி
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் அங்கு வாழும் சுமார் 11 லட்சம் மக்கள் சாப்பிட உணவு இன்றி பசி பட்டினியால் தவிக்கின்றனர். எனவே, அவர்களுக்கு உலக உணவு திட்டத்தின் சார்பில் சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது.

அதற்காக ரூ.4 ஆயிரம் கோடி தேவைப்படு வதாகவும் அவற்றை உலக நாடுகள் வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. சோமாலியாவில் பட்டினியால் வாடும் மக்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாட்பாடோ முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு பொருட்கள் எடுத்து வரப்பட்டன.

அதை அறிந்ததும் பசியால் தவித்த மக்கள் அவற்றை பெற முண்டியடித்தப்படி திரண்டனர். உடனே, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட் டிருந்த ராணுவத்தினர் அவர் களை கட்டுப்படுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ராணுவத்தி னரை தாக்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அதை தொடர்ந்து அவர் களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. அதில் பொதுமக்கள் 7 பேர் கொல் லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
:!#: :!#: :!#: :!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திராவை பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் சாவு: 10 பேர் தற்கொலை முயற்சி
» குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்
» சோமாலியாவில் புயல் தாக்கி 100 பேர் பலி
» நைஜீரியாவில் இனக்கலவரம்: 19 பேர் சாவு - 4500 மக்கள் வெளியேற்றம்
» சிரியா கிராமத்தில் புகுந்து புரட்சிப்படை தாக்குதல்: 60 பேர் சாவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum