Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
2 posters
Page 1 of 1
தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
சென்னை: அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா சென்னையில் நேற்று அளித்த பேட்டி:
தேசிய நெடுஞ்சாலைகளில் 1997 ஒப்பந்தப்படி சுங்க கட்டணமாக (1 கிலோ மீட்டருக்கு) காருக்கு 40 காசு, இலகு ரக வாகனங்களுக்கு 70 பைசா, லாரி, பஸ் போன்ற வாகனங்களுக்கு ரூ.1.20 பைசா வசூலிக்கப்பட்டு வந்தது. இதை மத்திய அரசு கடந்த 2008ம் ஆண்டு உயர்த்தியது.
பொதுவாக சாலைகளை 5 ஆண்டுகளுக்கு தான் ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், மத்திய அரசு 26 ஆண்டுகள் வரை ஒப்பந்ததாரர்களுக்கு தாரை வார்த்துள்ளது. இதனால், தனியார் ஒப்பந்ததாரர்கள் சுங்க கட்டணத்தை அவர்கள் இஷ்டத்துக்கு ஏற்ற வாய்ப்புள்ளது. எனவே, 6 வழிச்சாலைக்கான சுங்கவரியை வேலை துவங்குவதற்கு முன்பே வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
இது சம்பந்தமாக கடந்த டிசம்பர் 4ம் தேதி மத்திய அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையின் போது, சில கோரிக்கைகள் கையெழுத்திடப்பட்டன. ஆனால், இன்று வரை இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமீயம் 68 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதை குறைக்க வேண்டும். டீசல் மீதான வரி மாநிலத்திற்கு மாநிலத்திற்கு வேறுபாடு உள்ளது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். டயர் மீது விதிக்கப்பட்டுள்ள 40 சதவீத வரியை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18ம் தேதி நள்ளிரவு முதல் தென் இந்திய அளவில் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க உள்ளோம்.
அன்றைய தினம் மொத்தம் 26 லட்சம் லாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன. லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஒரு நாளைக்கு ரூ.2500 கோடி வரை வரி இழப்பு ஏற்படும் என்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தமிழகம், புதுச்சேரி உட்பட 6 மாநிலங்களில் 18ம் தேதி காலவரையற்ற லாரி ஸ்டிரைக்
இது உண்மைதான் .சென்னையில் இருந்து ராமேஷ்வரம்வரைப் போனால் கிட்டதட்ட 500ரூபாய் சாலை சுஙக வரியாக வசூலிக்கிறர்கள் .அதுக்கு கார்ல போகாம பஸ்லயோ அல்லது டரைன்லயோ இதே பணத்துல போய்விடலாம் .இதுக்கு முத்ல் இடத்திலேயே தொடர் பயணத்திற்கு ஒரு கட்டனம் வாங்கிவிட்டு கடைசி வரை அதே சீட்டிலேயே செல்ல அனுமதிக்க வேண்டும் .இடையில் வருபவர்களுக்கு மட்டும் அந்தந்த சாவடிகளில் வசூலிக்கலாம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum