சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி Khan11

பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி

Go down

பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி Empty பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 4:39

பட்டாசு விபத்து பலி 8 ஆக உயர்வு உயிரிழந்தவர் குடும்பத்துக்கு தலா ஸீ1 லட்சம் நிதியுதவி Tamil-Daily-News_Paper_52948725224
சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. விபத்து தொடர்பாக ஆலை போர்மேனை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்த காளையார்குறிச்சியில் கனகபிரபு என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்றுமுன்தினம் எடையிட்ட பிறகு கீழே சிதறிக்கிடந்த மருந்தை அள்ளியபோது ஏற்பட்ட உராய்வில் தீப்பொறி கிளம்பி, மருந்து மூட்டை பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் ஆலை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி அங்கு பணியில் இருந்த 8 பெண்கள் இறந்தனர்.
படுகாயமடைந்த பத்மாவதி, பாண்டி, முருகன், முனியாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆலை போர்மேன் செந்தில் சுரேஷை (31) எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் கனக பிரபுவை வலை வீசி தேடிவருகின்றனர்.
சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு, தலா ஸீ1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் அனைவருக்கும், நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த சம்பவத்தில் காயமடைந் துள்ள அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஸீ15 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ஸீ6 ஆயிரமும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum