Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
+3
அப்துல்லாஹ்
நண்பன்
kalainilaa
7 posters
Page 1 of 1
முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
சேலம்: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு வீரபாண்டி ஆறுமுகம் முன்னிலையில் திமுகவினர் நடனமாடி அவதூறை ஏற்படுத்தினர். இதை போலீஸார் வேடிக்கை பார்த்தனர் என்று அதிமுக வக்கீல் மணிகண்டன் என்பவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக டிஜிபி ராமானுஜத்தை நேரில் சந்தித்து அவர் புகார் கொடுத்தார்.
அதில், ’முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நிலஅபகரிப்பு வழக்கில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த மாதம் 25-ந் தேதி அன்று சரண் அடைந்தார்.
3 நாட்கள் அவரிடம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் இறுதிநாளான 27-ந் தேதி அன்று தமிழக முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு அலங்கோலமான காட்சி தி.மு.க.வினரால் அரங்கேற்றப்பட்டது.
சேலம் மாநகர உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பெண் வேடமிட்ட ஒருவர் வீதியில் வந்து நடனமாடினார். திமுகவினர் அவரை சுற்றி நின்று கொண்டு ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர். தமிழக முதல்வரையும் அவதூறாக பேசினர்.
ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இதை யாரும் தட்டிக்கேட்கவில்லை. ஏற்கனவே வீரபாண்டி ஆறுமுகம் ஆபாசமாக பேசிய புகார் மீதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வீரபாண்டி ஆறுமுகம் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
மானங்கெட்ட பொளப்பு இந்த மாதிரி ஆட்களை வெளியில் விடாமல் உள்ளே வைப்பதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
தவறுதான்... ஆனா சு. சாமி முன்னாடி இவங்க போட்டாங்களே ஒரு ஆட்டம். அத நெனச்சாலே மனசுலாம் பதறுதே...
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
சகஜமாகிப்போன சரித்திரங்கள்
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
சாதிக் wrote:சகஜமாகிப்போன சரித்திரங்கள்
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
அரசியல் ஒரு சாக்கடை அதில் இது ஒரு வகையான நாற்றம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
எங்கள் பார்வைக்கு இல்லையா தோழரே :!@!:
எங்கள் பார்வைக்கு இல்லையா தோழரே :!@!:
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
@. @.அப்துல்லாஹ் wrote:தவறுதான்... ஆனா சு. சாமி முன்னாடி இவங்க போட்டாங்களே ஒரு ஆட்டம். அத நெனச்சாலே மனசுலாம் பதறுதே...
சரியா சொன்னிங்க தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
முனாஸ் சுலைமான் wrote:இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
எங்கள் பார்வைக்கு இல்லையா தோழரே :!@!:
இதை நான் சொல்லவில்லை தோழரே .ரிப்போர்ட் கொடுத்தவர் தந்த தகவல் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
நானும் பல இடங்களி்ல் படித்தேன் இங்கு இடலாம் என்று தேடினேன் கிடைக்க வில்லை தகவல் மட்டும்தான் இட்டுள்ளார்கள் மாஸ்டர்kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
எங்கள் பார்வைக்கு இல்லையா தோழரே :!@!:
இதை நான் சொல்லவில்லை தோழரே .ரிப்போர்ட் கொடுத்தவர் தந்த தகவல் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் பெண் வேடமிட்டு திமுகவினர் நடனம்-வீரபாண்டியார் மீது புகார்
நண்பன் wrote:நானும் பல இடங்களி்ல் படித்தேன் இங்கு இடலாம் என்று தேடினேன் கிடைக்க வில்லை தகவல் மட்டும்தான் இட்டுள்ளார்கள் மாஸ்டர்kalainilaa wrote:முனாஸ் சுலைமான் wrote:இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் சி.டி.க்களை இதனுடன் இணைத்துள்ளேன். எனவே பெண் வேடமிட்டு நடனம் ஆடியவர், ஆபாசமாக பேசியவர்கள் மீதும் இப்போராட்டத்தை தூண்டிய வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வேடிக்கை பார்த்த போலீசார் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
எங்கள் பார்வைக்கு இல்லையா தோழரே :!@!:
இதை நான் சொல்லவில்லை தோழரே .ரிப்போர்ட் கொடுத்தவர் தந்த தகவல் .
எப்படி கிடைக்கும் ?சும்மா மாட்டிவிட ஏதாவது செய்யணும் அல்லவா ?
இப்பை பார்த்தால் .கருணாதியை ,அதிமுக ,பேச்சாளர்கள் திட்டும் விதம் .ஜெயா
பேசும் விதத்துக்கு ,கேஸ் போட்டு இருக்கனும் .செய்வார்கள >? {)) {)) {))
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum