சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நீயும் பழகிவிடு Khan11

நீயும் பழகிவிடு

+3
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
அப்துல்லாஹ்
7 posters

Go down

நீயும் பழகிவிடு Empty நீயும் பழகிவிடு

Post by அப்துல்லாஹ் Sun 7 Aug 2011 - 9:27

நீயும் பழகிவிடு Indianbrideandbullockca

பூமியின் சுற்றில் ஒரு சிறிய தடுமாற்றம்
உறவுகளாய் ஆன உடலில் ஒரு அங்கம்
வெட்டப்பட்டநிலையில் குருதியுடன் நான்...

விறகாய் காய்ந்துபோன மனசு
வெட்டையாய் காய்ந்த நிலம் போல
வாடி வதங்கிய என்முன்னில்
எல்லாம் சூனியமாய் தெரிய ...

மணம் முடித்து மாலையும் கழுத்துமாய்
மனை விட்டுப் பிரியும் மகள்
மருட்சியுடன் கண்களில் ஏக்கத்தை
சூடிக்கொண்டு

ஒரு கையில் கணவனையும்
மறு கையில் தனது உடைமைகளை
பற்றிக்கொண்டு ....

இருபது ஆண்டுகளாய் வலம் வந்த வீதி
வளைய வந்த வீடு
வாசம் செய்த தோட்டம்
வளர்த்து வந்த மரம் செடிகள்
வளைந்து நின்ற உறவுகளை
உதறிக்கொண்டு...

மகளின் நினைவுகள் சுழற்காற்றாய்...

பிஞ்சு வயதில் அவள் நடை பழகிய வண்டி
பள்ளியில் பெற்ற மிதிவண்டி
சேர்த்த புளியங்கொட்டைகள் கோலி
ஸ்பரிசம் காயாத பாத்திரங்கள்
அவள் மடியில் தவழ்ந்த பூனைக்குட்டி
அவள் உறங்கிய பாய் தலையணை

இன்று புதிதாய் வெள்ளையடித்த போது
அவளின் இருப்பும் சேர்த்துத் தான்
காயக் காய வெள்ளையானதோ
பின்னர் வெறுமையானதோ...

உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...

தன்னைக் கருணையுடன் தாய் போல வளர்த்து
தோழியாய் தாதியாய் தன் நிழலாய் நின்ற
தமக்கை இழந்த தம்பி தேம்பிக்கொண்டு

தேற்ற நினைத்து அவனிடத்தில் சொன்னேன்...

புல்லாங்குழலைக் கொடுத்த
மூங்கிலின் முனகலைக் கேட்டிருக்கிறாயா
மலர்களை வழங்கிய வனத்தில்
மருகுதல் கண்டிருக்கின்றாயா
பொன்னைப் புறம் தந்த
மண்ணின் துன்பம் தான் கண்டாயா

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 9:40

அந்தப்பெண் வாழ்வுக்காய் பிரியும் பிரிவென்றாலும்
உறவுகளுக்கு இது ஒரு வலிதான் பிரிவின் துயர்தான்
இந்த வரிகளில் வரும் கருக்கள் மிகவும் பிரமாதம்

மரத்தினைப் பிரிந்து தானே முங்கில்
புல்லாங்குழலாய் புனர்சென்மம் எடுக்கும்
செடியை மறந்த மலர்கள் தானே மாலையைச் சேரும்
மண்ணைவிட்டால்தானே பொன் ஆபரணம் ஆகும்
பாழும் உலகில் இது பழகிய ரணம் தான்...
நீயும் பழகிவிடு

வாழ்த்துக்கள் அப்புதுல்லா வலிகள் நிறைந்த அருமையான வரிகள்
உறவுகளும் பிணைப்புகளும்
காகிதத்தால் ஆன சங்கிலி என்றால்
விட்டுப் பிரியும் அவர்களின் நினைவுகள்
இரும்புச்சங்கிலியாய் இறுக்கமாய்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by அப்துல்லாஹ் Sun 7 Aug 2011 - 9:43

:];: நண்பன்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 7 Aug 2011 - 9:55

பிரிவு நிதர்சனம் என்ற எடுத்துக்காட்டுகளும் தேற்றும் முறையும் அருமை ஒரு திருப்தியான கதையினை படித்த உணர்விருக்கிறது
கவிதை அருமை கருவோடு வரிகளாய் மேய்ந்து படைத்தமை வலிமை


நீயும் பழகிவிடு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 10:42

@. @.
சாதிக் wrote:பிரிவு நிதர்சனம் என்ற எடுத்துக்காட்டுகளும் தேற்றும் முறையும் அருமை ஒரு திருப்தியான கதையினை படித்த உணர்விருக்கிறது
கவிதை அருமை கருவோடு வரிகளாய் மேய்ந்து படைத்தமை வலிமை
@. @. @. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by jasmin Sun 7 Aug 2011 - 13:35

அப்துல்லாஹ்வின் கவிதை வரிகள் அற்புதம் பாராட்டுகள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 13:39

படமும் சொல்லும் கவிதை ,
அதை அழகிய வரிகளில்,
நிஜத்தை ,காடும் கவிதை ,உண்மை ,அருமை !
தொடருங்கள் தோழரே .இன்னும் ..............
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by நிலா Sun 7 Aug 2011 - 13:44

நீயும் பழகிவிடு 331844 நீயும் பழகிவிடு 331844 நீயும் பழகிவிடு 800522
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by அப்துல்லாஹ் Sun 7 Aug 2011 - 13:59

அன்புள்ளம் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் என் அன்பும் நன்றியும்... :”@:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by *சம்ஸ் Sun 7 Aug 2011 - 14:15

வலிகள் நிறம்பி வரிகள் நிதர்சன உண்மையை கண்முன்னே காண்பது போல் உங்களின் வரிகளின் மகிமை நாவல் படித்த உணர்வு தோழரே எனக்கு.

உங்களின் வரிகளுக்கு வாழ்த்து சொல்ல என்னிடம் வார்தை இல்லை நன்றி தொடரட்டும் உங்களின் பயணம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீயும் பழகிவிடு Empty Re: நீயும் பழகிவிடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum