சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவன் தேடாத காதல் Khan11

அவன் தேடாத காதல்

+6
யாதுமானவள்
pirasha
kalainilaa
*சம்ஸ்
நண்பன்
செய்தாலி
10 posters

Go down

அவன் தேடாத காதல் Empty அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Sun 7 Aug 2011 - 14:00

அவன் தேடாத காதல் Love_special_wallpapers

அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்
மீசைதளிர்ந்த விடலைப் பருவம்

சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்

நித்தம் அரங்கேறிய வீதிநாடகத்தில்
கடந்துசென்ற பெண்மை கூட்டத்தில்
சல்லடையிட்டு அறித்தான் அழகை

மேனியில் வெள்ளைத்தோல் பொதிந்து
அழகிய வடிவுடைய பெண்மைகள்
விழிகள் தேடிய காதலிகள்

ஓரப்பார்வை விதைக்காத பெண்மைகள்
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான்
வடிவும் அழகும் தேடியவன்

காலம் கடந்த தேடல்கள்
இதுவரை கிடைக்காத காதலி
சலிப்பில் துவண்டான் அவன்

உள்ளத்தை தேட மறந்தவன்
விலக்கப்பட்ட உணர்வாய் காதல்
காலம் உணர்த்திய போதனை

பறந்து விரிந்த இத்தரணியில்
நிறைய மனிதர்களிடம் காதல்கள்
அகத்தில் வேதனையுமாய் இவன்

என்றோ ஒரு தருணத்தில்
அவன் அகத்திலிருந்து தொலைந்தது
நேற்றுவரை தேடிய காதல்

அவனை விரும்பும் ஓரிதயம்
புற அழகிலும் வடிவிலும் குன்றி
அகத்தில் அழகுடன் அவ்வீதியில்

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by நண்பன் Sun 7 Aug 2011 - 14:08

உள்ளத்தை தேட மறந்தவன்
காதலித்து எப்படி வெற்றி பெற முடியும்
வரிகள் அனைத்தும் அருமை செய்தாலி
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின் ஒரு கவிதை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by *சம்ஸ் Sun 7 Aug 2011 - 14:21

காதலின் வரிகள் தேடல் அருமை அனைத்தும் சூப்பர்
வாழ்த்துக்கள் தோழரே

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by kalainilaa Sun 7 Aug 2011 - 14:23

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல்

:!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by pirasha Tue 9 Aug 2011 - 0:35

அருமை செய்தாலி
pirasha
pirasha
புதுமுகம்

பதிவுகள்:- : 329
மதிப்பீடுகள் : 16

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:27

நண்பன் wrote:உள்ளத்தை தேட மறந்தவன்
காதலித்து எப்படி வெற்றி பெற முடியும்
வரிகள் அனைத்தும் அருமை செய்தாலி
வாழ்த்துக்கள் நீண்ட நாட்களின் பின் ஒரு கவிதை

மிக்க நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:29

*சம்ஸ் wrote:காதலின் வரிகள் தேடல் அருமை அனைத்தும் சூப்பர்
வாழ்த்துக்கள் தோழரே

மிக்க நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:32

kalainilaa wrote:அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை
அவன் தேடாத காதல்

:!+: :!+:

நன்றி கவிஞரே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:34

pirasha wrote:அருமை செய்தாலி

நன்றி கவிக் குயிலே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 8:38

அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்

சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்

ஓரப்பார்வை விதைக்காத பெண்மைகள்
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான்
வடிவும் அழகும் தேடியவன்

உள்ளத்தை தேட மறந்தவன்
விலக்கப்பட்ட உணர்வாய் காதல்
காலம் உணர்த்திய போதனை

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை

காதல் என்பது ஒரு உணர்வு. அது தேடித் பெறுவதில்லை. உள்ளிருந்து வரவேண்டும். ஆனால் இக்கவிதை நாயகன் , எல்லோரும் காதலிக்கிறார்கள் எனக்கும் காதலிக்க வேண்டுமென... புற அழகைத்தேடி வீதிவீதியாய் கோமாளிபோல் அலைகிறான்... இ

உள்ளப் பூர்வமான காதலைத் தேடமறந்து... உடலைத் தேடிக்கொண்டு... இன்னும் கிட்டாதவனாய் வீதியில்...

அருமையான கரு. அதைச் சொன்ன விதம் செய்தாலிக்கே உரிய புதுமை நடையில்....

வாழ்த்துக்கள் செயதாலி! அருமையான கவிதையைக் காலியில் படித்ததில் சந்தோஷம்

வாழ்த்துக்கள் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Aug 2011 - 8:45

எல்லோருக்கும் இயல்பாய் வருவது காதல் தேடினாலும் தேடலைன்னாலும் அது மனிதனை ஆட்கொள்ளும் தேடியபோது கிடைக்காத காதல் தேடாது ஓய்ந்த போதும் கிடைத்திடும்

கவிதை தேடிக்கொண்டிருக்கும் காதலை உணர்த்திவிட்டது பாராட்டுகள்

அவன் தேடாத காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:52

யாதுமானவள் wrote:
அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்

சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்

ஓரப்பார்வை விதைக்காத பெண்மைகள்
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான்
வடிவும் அழகும் தேடியவன்

உள்ளத்தை தேட மறந்தவன்
விலக்கப்பட்ட உணர்வாய் காதல்
காலம் உணர்த்திய போதனை

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை

காதல் என்பது ஒரு உணர்வு. அது தேடித் பெறுவதில்லை. உள்ளிருந்து வரவேண்டும். ஆனால் இக்கவிதை நாயகன் , எல்லோரும் காதலிக்கிறார்கள் எனக்கும் காதலிக்க வேண்டுமென... புற அழகைத்தேடி வீதிவீதியாய் கோமாளிபோல் அலைகிறான்... இ

உள்ளப் பூர்வமான காதலைத் தேடமறந்து... உடலைத் தேடிக்கொண்டு... இன்னும் கிட்டாதவனாய் வீதியில்...

அருமையான கரு. அதைச் சொன்ன விதம் செய்தாலிக்கே உரிய புதுமை நடையில்....

வாழ்த்துக்கள் செயதாலி! அருமையான கவிதையைக் காலியில் படித்ததில் சந்தோஷம்

வாழ்த்துக்கள் !

உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி கலந்த சல்யூட்
உங்களைப் போன்ற ஒரு சிலர்தான் என் எழுத்துகளின் உள்ளடக்கத்தை ஆழமாக உணர்கிறார்கள்
பிற மொழி கலவை இல்லாத சாதாரண தமிழில் தான் எழுதுகிறேன்
ஏனோ நிறையபேரிடம் என் எழுத்து போய் சேர்வதில்லை

உங்களை போற்ற சிலரின் புரிதலே எனக்கு ஆறுதலாக இருக்கிறது

மிக்க நன்றி தோ
ழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 8:56

சாதிக் wrote:எல்லோருக்கும் இயல்பாய் வருவது காதல் தேடினாலும் தேடலைன்னாலும் அது மனிதனை ஆட்கொள்ளும் தேடியபோது கிடைக்காத காதல் தேடாது ஓய்ந்த போதும் கிடைத்திடும்

கவிதை தேடிக்கொண்டிருக்கும் காதலை உணர்த்திவிட்டது பாராட்டுகள்

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by யாதுமானவள் Tue 23 Aug 2011 - 8:59

செய்தாலி wrote:
யாதுமானவள் wrote:
அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்

சீவி சிங்கார அலங்கரித்து
ஒரு கூத்தாடிக் கோமாளியாய்
பெண்கள் திரியும் வீதியில்

ஓரப்பார்வை விதைக்காத பெண்மைகள்
வீதியில் கவனிப்பாரற்று நிற்கிறான்
வடிவும் அழகும் தேடியவன்

உள்ளத்தை தேட மறந்தவன்
விலக்கப்பட்ட உணர்வாய் காதல்
காலம் உணர்த்திய போதனை

அவனைசுற்றி காதல் இருந்தும்
வழிமாறிய காதல் தேடலால்
இன்னும் வந்துச் சேரவில்லை

காதல் என்பது ஒரு உணர்வு. அது தேடித் பெறுவதில்லை. உள்ளிருந்து வரவேண்டும். ஆனால் இக்கவிதை நாயகன் , எல்லோரும் காதலிக்கிறார்கள் எனக்கும் காதலிக்க வேண்டுமென... புற அழகைத்தேடி வீதிவீதியாய் கோமாளிபோல் அலைகிறான்... இ

உள்ளப் பூர்வமான காதலைத் தேடமறந்து... உடலைத் தேடிக்கொண்டு... இன்னும் கிட்டாதவனாய் வீதியில்...

அருமையான கரு. அதைச் சொன்ன விதம் செய்தாலிக்கே உரிய புதுமை நடையில்....

வாழ்த்துக்கள் செயதாலி! அருமையான கவிதையைக் காலியில் படித்ததில் சந்தோஷம்

வாழ்த்துக்கள் !

உங்கள் கருத்துக்கு முதலில் நன்றி கலந்த சல்யூட்
உங்களைப் போன்ற ஒரு சிலர்தான் என் எழுத்துகளின் உள்ளடக்கத்தை ஆழமாக உணர்கிறார்கள்
பிற மொழி கலவை இல்லாத சாதாரண தமிழில் தான் எழுதுகிறேன்
ஏனோ நிறையபேரிடம் என் எழுத்து போய் சேர்வதில்லை

உங்களை போற்ற சிலரின் புரிதலே எனக்கு ஆறுதலாக இருக்கிறது

மிக்க நன்றி தோ
ழி

மிக்க சந்தோஷம் செய்தாலி.... உங்கள் கவிதையின் யதார்த்தக் கருவும் எளிய நடையாயிருந்தாலும் எடுப்பான வார்த்தைகளும்... அதைத்த் தாங்கள் கொண்டுசெல்லும் விதத்தையும்.... படிக்கும்போதே மனக்கண்ணில் காட்சியாக் காண மறந்துவிடுகிறார்கள்.. அல்லது ஒரு கவிதையை எப்படிப் படிக்கவேண்டும் என்பது தெரிவதில்லை.. . காலம் உங்கள் கவிதைக்கு கண்டிப்பாய் தக்க மகுடம் சூட்டும்.

வாழ்த்துக்கள் செயதாலி ! (நான் உங்கள் கவிதைகளின் ரசிகை)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 9:16

இப்போதே மகுடம் கிட்டியதுபோல் உணர்கிறேன் தோழி
உங்கள் அன்புக்கு நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by jasmin Tue 23 Aug 2011 - 12:53

செய்தாலியின் கவிதை என்றாலே அது தனி அழகுதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:03

jasmin wrote:செய்தாலியின் கவிதை என்றாலே அது தனி அழகுதான்

உங்களைப் போன்றவர்களின் நல்ல ரசனைக்கும்
ஊக்குவித்தலுக்கும் மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 13:22

ஒரு ஆழமான சிந்தனையை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள்..இன்று காதலின் நிலையும் இது தான்..அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அத்தனை வரிகளிலும் உண்மை இருக்கிறது நண்பரே..அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Tue 23 Aug 2011 - 13:34

ஜிப்ரியா wrote:ஒரு ஆழமான சிந்தனையை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள்..இன்று காதலின் நிலையும் இது தான்..அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அத்தனை வரிகளிலும் உண்மை இருக்கிறது நண்பரே..அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி. :];:

உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி தோழி

இன்றுதான் உங்கள் தளம் கண்டேன் நல்லா இருக்கு
உங்களின் காதல் கவிதைகள் மிகவும் அருமை
சிறந்த கவிதைஎழுத பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by ஜிப்ரியா Tue 23 Aug 2011 - 13:43

செய்தாலி wrote:
ஜிப்ரியா wrote:ஒரு ஆழமான சிந்தனையை கவிதை வடிவில் தந்துள்ளீர்கள்..இன்று காதலின் நிலையும் இது தான்..அழகாக சொல்லியிருக்கிறீர்கள். அத்தனை வரிகளிலும் உண்மை இருக்கிறது நண்பரே..அருமையான கவிதை தந்தமைக்கு மிக்க நன்றி. :];:

உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி தோழி

இன்றுதான் உங்கள் தளம் கண்டேன் நல்லா இருக்கு
உங்களின் காதல் கவிதைகள் மிகவும் அருமை
சிறந்த கவிதைஎழுத பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி

மிக்க மிக்க மிக்க நன்றி உறவே..இந்த வாழ்த்து ஒன்று போதும் மிக்க மகிழ்சி.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by gud boy Tue 23 Aug 2011 - 18:56

அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்
மீசைதளிர்ந்த விடலைப் பருவம்

நல்ல கருத்து....இது இன்றைக்கு காதலிப்பது ஒரு கூடுதல் தகுதியாகி விட்டது...இதுக்காகவே சிலர் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கிறார்கள்..

அருமை நண்பரே...வாழ்த்துக்கள்
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by செய்தாலி Wed 24 Aug 2011 - 8:39

kiwi boy wrote:
அவர்கள் காதல் செய்கிறார்கள்
எனக்கும் வேண்டும் ஒருகாதல்
மீசைதளிர்ந்த விடலைப் பருவம்

நல்ல கருத்து....இது இன்றைக்கு காதலிப்பது ஒரு கூடுதல் தகுதியாகி விட்டது...இதுக்காகவே சிலர் கேர்ள் பிரண்ட் வைத்திருக்கிறார்கள்..

அருமை நண்பரே...வாழ்த்துக்கள்

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by jasmin Wed 24 Aug 2011 - 11:52

மீசை தளிர்த்து விட்டால் காதல் செய்ய வேண்டுமா என்ன ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அவன் தேடாத காதல் Empty Re: அவன் தேடாத காதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum