Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நம் உடலைப் பற்றி நாம் அறியாத 10 உண்மைகள் !
4 posters
Page 1 of 1
நம் உடலைப் பற்றி நாம் அறியாத 10 உண்மைகள் !
உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் !
THANKS: MEN'S FITNESS
மனித உடலைப் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்த ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவுகள் இவை .
1 .தனி மனிதன் உணவு
ஒரு மனிதன் வாழ் நாளில் உண்ணும் உணவின் அளவு 7 டன்கள் (7000 கிலோ )
நாம சொல்றது இன்னாண்ணா : "தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " சரியாத்தான் இருந்திருக்குது .....வேற வழி ?
2 .மூளையின் ஆற்றல்
மூளையின் ஆற்றலில் 10 சதவீதம் மட்டுமே பயன்படுத்துவதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் .அனைவருமே கிட்டத்தட்ட 100 சதவீதம் மூளையை பயன்படுத்துகிறோம் .இது fMRI மற்றும் PET ஸ்கேன் மூலமாக கண்டறியப் பட்டுள்ளது .
நாம சொல்றது இன்னாண்ணா :அதுக்காக பரிட்சையில ஃபெயிலாகுறதுக்கும் மூளைக்கும் சம்மந்தம் இல்ல ....பல ஃபிகர்கள ஃபாலோ பண்றதுனால உண்டாகுற குழப்பம்தான் பரிட்சையில ஃபெயிலாக காரணம் .
3 .நாக்கிலும் ரேகைகள்
விரலிலுள்ள ரேகைகளைப் போலவே நாக்கிலும் அனைவருக்கும் வெவ்வேறான ரேகைகள் உள்ளன .
நாம சொல்றது இன்னாண்ணா :திருடனைப் பிடிக்க இன்னொரு வழி கிடைச்சிடுச்சி .திருட வர்றவனுங்க அரை குறையா சாப்பிடற மாதிரி ஏதாவது உணவுப்பொருளை வச்சீங்கன்னா ஈசியா புடிச்சிடலாம் !
4 . தோல்
1 மணி நேரத்தில் தோலிலிருந்து 6 லட்சம் துகள்கள் விழுகின்றன .அதாவது 1 வருடத்தில் சுமார் 600 கிராம் தோல் நம் உடலிலிருந்து விழுகிறது .
நாம சொல்றது இன்னாண்ணா : அட நாமகூட பாம்போட இனம்தான் .அது ஒரு நாளைல உரிக்கிறத நாம பல நாளா உரிக்கிறோம்.ஆனா அதுக்கு பல்லுல மட்டும்தான் விஷம் நமக்கு உடம்பு பூரா விஷம் .
5 .மூளையின் வாசனைத் திறன்
மனித மூளையால் 50000 வாசனைகளை நினைவில் வைக்க முடியும்
நாம சொல்றது இன்னாண்ணா :அட போங்கப்பா ...பசி எடுத்தா காக்கா பிரியாணிக்கும் கோழி பிரியாணிக்கும் வித்தியாசம் தெரியல ....
6 .எலும்பின் சக்தி
மனிதனின் தொடை எலும்பு கான்கிரீட் சுவரை விட வலிமை வாய்ந்தது .தொடை எலும்பு அதனைப் போல் 30 மடங்கு எடையை தாங்கவல்லது .
நாம சொல்றது இன்னாண்ணா :இனியும் எதுக்குன்னே அரிவாள் அது இதுன்னு தேடிகிட்டு உங்கிட்டவே பெரிய ஆயுதம் இருக்கே ...ஹி ..ஹி
7 .மண்டே ப்ரெஷர்
ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் காலை எழுந்ததும் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது .
நாம சொல்றது இன்னாண்ணா :வேலை செய்யுற உங்களுக்கே இவ்வளவு பிரஷர் ஏறுனா கோடிக்கணக்குல கடன் வாங்கி முதல் போட்ட முதலாளிக்கு எவ்வளவு பிரஷர் இருக்கோணும் ...
8 .எலும்புகளின் எண்ணிக்கை
பிறக்கும் பொழுது 300 க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கும் நாம் முதுமையடையும் போது எலும்புகளின் எண்ணிக்கை சுமார் 200 ஆக குறைகிறது .எலும்புகள் ஒன்றுடன் ஒன்று இணைவதால் இவ்வாறு நிகழ்கிறது .
நாம சொல்றது இன்னாண்ணா :எண்ணிக்கை குறைறது திருமணத்துக்கு முன்னாடியா அல்லது பின்னாடியாங்கிறது தெரியலையே
9 .தும்மலின் வேகம்
தும்மும் போது வெளியாகும் காற்றின் வேகம் 100 கிலோ மீட்டருக்கும் அதிகம் என்ற தவறான எண்ணம் உள்ளது .தும்மும்போது சுமார் 40 மைல் வேகத்தில்தான் காற்று வெளிப் படுகிறது .
நாம சொல்றது இன்னாண்ணா :தும்முறதுக்கெல்லாம் கோல்டு மெடலா குடுக்குறாங்க ...எத்தனை வேகத்துல தும்மினா என்ன ...
10 .தாடியின் நீளம்
மனிதனின் வாழ்நாளில் மொத்தம் 27 அடி நீளத்திற்கு தாடி வளர்கிறது
நாம சொல்றது இன்னாண்ணா :காதல்ல தோத்தா என்ன மக்கா .....தாடி வளக்க ஆரம்பி ...வாழ்க்கைல ஜெயிக்கலாம்

Re: நம் உடலைப் பற்றி நாம் அறியாத 10 உண்மைகள் !
நான் சொல்றது இன்னாண்ணா அறியாத பல தவகல்களை அறிந்தேன் நன்றி நன்றி நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம் உடலைப் பற்றி நாம் அறியாத 10 உண்மைகள் !
@. @.
நண்பன் wrote:நான் சொல்றது இன்னாண்ணா அறியாத பல தவகல்களை அறிந்தேன் நன்றி நன்றி நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நம் உடலைப் பற்றி நாம் அறியாத 10 உண்மைகள் !
அறியாத் தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Similar topics
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
» கிவி பழம் பற்றி நாம் அறியாத பயனுள்ள தகவல்கள்....!
» ஜெயலலிதா பற்றி அறியாத செய்தி
» சுறா பற்றி நீங்கள் அறியாத 20 விஷயங்கள்
» டைட்டானிக் கப்பலை பற்றி அறியாத சில தகவல்கள் (அவசியம் படிக்க)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum