Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மதுரையில் பெண் கடத்தல் பற்றி வழக்குகள் அதிகரிப்பு
3 posters
Page 1 of 1
மதுரையில் பெண் கடத்தல் பற்றி வழக்குகள் அதிகரிப்பு
மதுரையில் பெண் கடத்தல் பற்றி வழக்குகள் அதிகரிப்பு
மதுரையில் திருமணமான மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஜனவரி முதல் ஜூலை வரை பெண்களை கடத்தியதாக 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதில் உலகில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது.
சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பது, வீட்டு வேலைகளில் சிறுமிகளை ஈடுபடுத்துவது என சிறுமிகளுக்கு நேரிடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களை கடத்துவது மதுரையில் அதிகளவில் நடக்கிறது.
கள்ளக்காதல் விவகாரம், கள்ளக்காதல் வலையில் விழும் திருமணமான பெண்களில் சிலர் கணவர், குழ்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் செல்கின்றனர். மனைவி கடத்தப்பட்டதாக இருவர் கொடுத்த தனித்தனி புகார் குறித்து அலங்கார நல்லூர் மற்றும் பெருங்குடி பொலிஸார் சில நாட்களுக்கு முன் வழக்குப் பதிவு செய்தனர்.
காதல் வலையில் விழும் 16 வயது பெண்கள் காதலனுடன் செல்லும் சம்பவங்கள் குறித்து பொலிஸார் “கடத்தல்” பிரிவில் வழக்கு பதிவு செய்கின்றனர். ஜனவரி முதல் ஜுலை வரை 124 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரசு இல்லத்தில் பெண்கள்: கடத்தப்படும் பெண்களை மீட்கும் பொலிஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர். நீதிமன்று உத்தரவப்படி பெற்றோரிடம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
பெற்றோரிடம் செல்ல மறுப்பவர்களை சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் அரசு கூர்நோக்கு இல்லத்தில் வைத்து பராமரிக்க உத்தரவிடப்படுகிறது. திருமண வயதை எட்டும் போது அவர்களது மனமாற்றத்தை பொறுத்து நீதிமன்று முடிவு செய்கிறது. சீரழிவுக்கு யார் காரணம்? பாலியல் உணர்வுகளை தூண்டும் சினிமாக்களை பார்ப்பதால் கடத்தல் சம்பவங்கள் நடக்கின்றன.
“குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் கவனமின்மை, நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்காதது, தனிநபர் ஒழுக்கமின்மை போன்ற பல காரணங்களால் இச்சீரழிவுகள் ஏற்படுகிறது. இதை உணர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மதுரையில் பெண் கடத்தல் பற்றி வழக்குகள் அதிகரிப்பு
பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: மதுரையில் பெண் கடத்தல் பற்றி வழக்குகள் அதிகரிப்பு
கொடுமை கொடுமை இப்படியோ போனால் நாடு நல்ல வல்லரசாகிடும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum