Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
2 posters
Page 1 of 1
டில்சன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
டில்'hன் அபார சதம்: சொந்த மண்ணில் இலங்கைக்கு முதல் வெற்றி
இருபது - 20
டில்ஷானின் அபார சதத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபது - 20 போட்டியில் இலங்கை அணி 35 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.
இதன்படி இலங்கை அணி தனது சொந்த மண்ணில் முதல் முறையாக இருபது - 20 போட்டி ஒன்றில் வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன்னர் இங்கு நடந்த நான்கு இருபது - 20 போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியையே சந்தித்தது. அத்துடன் இரு நாடு களுக்கும் இடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட இருபது -20 தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
பல்லேகலவில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது. அணித் தலைவர் டில்ஷான் 57 பந்துகளில் 12 பெளண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கலாக ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களை பெற்றார்.
இதன் மூலம் இருபது - 20 அரங்கில் சதம் பெறும் 5 ஆவது வீரராக டில்ஷான் பதிவானார். இதற்கு முன்னர் கிறிஸ் கெயில், பிரென்டன் மெக்கலம், சுரெஷ் ரெய்னா, மஹேல ஜயவர்தன ஆகியோர் இந்த இலக்கை எட்டியுள்ளனர்.
இலங்கை அணி சார்பில் சங்கக்கார 22 பந்துகளுக்கு 30 ஓட்டங்களை பெற்றதோடு ஜீவந்த மெண்டிஸ் 19 பந்துகளுக்கு ஆட்டமிழக்காது 29 ஓட்டகளை குவித்தார்.
இந்நிலையில் சவாலான இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் தொட்டு மளமளவெண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களையே பெற்றது. ஆரம்ப வீரர் டேவிட் வோர்னர் 31 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்றார்.
லங்கை சார்பில் டில்ருவன் பெரேரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு நுவன் குலசேகர 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். சதம் பெற்ற டில்ஷான் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இரண்டாவதும் கடைசியுமான இருபது - 20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
» இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: 334 ரன்களை 'சேசிங்' செய்து இந்திய அணி அபார வெற்றி
» இலங்கை அணி அபார வெற்றி
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
» கோஹ்லி, ரோகித் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
» இலங்கைக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்: 334 ரன்களை 'சேசிங்' செய்து இந்திய அணி அபார வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|