Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் சுவிஸ் பெர்ன் விஞ்ஞானிகள்
Page 1 of 1
செவ்வாய்க் கிரக ஆராய்ச்சியில் சுவிஸ் பெர்ன் விஞ்ஞானிகள்
சிவப்பு நிற செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். தண்ணீர் இருப்பதால் அங்கு உயிரினமும் இருக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
இந்த செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் செயற்கை கோளில் ஒரு கருவியை சுவிஸ் பெர்ன் பல்கலைகழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கிரக அறிவியல் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் இடம் பெற்ற ஒரே ஐரோப்பிய குழு என்ற பெருமை கிடைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் பல இடங்களில் உப்புகள் உள்ளன என்பதும் எங்களுக்கு தெரியும் என பெர்ன் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் கிரக அறிவியல் பிரிவு பேராசிரியர் தாமஸ் கூறினார்.
சூரியக் குடும்பத்தில் சூரியனில் இருந்து 4வது கிரகமாக செவ்வாய்க் கிரகம் உள்ளது. பூமிக்கும் செவ்வாய்க் கிரகத்திற்கும் இடையே 550 லட்சம் கிலோ மீற்றர் இடைவெளி உள்ளது.
பூமியில் ஒரு நாள் 24 மணி நேரம் கொண்டதாகும். செவ்வாய்க் கிரகத்தில் ஒரு நாள் 24 மணி நேரம் 39 நிமிடம் கொண்டதாக உள்ளது.
பூமியின் ஈர்ப்பு சக்தியில் மூன்றில் ஒருபங்கு அளவே செவ்வாய் கிரகத்தில் காணப்படுகிறது. பூமியை விட குளிர் நிறைந்ததாக செவ்வாய்க் கிரகம் உள்ளது. அங்கு சராசரி வெப்பநிலை மைனஸ்-63 டிகிரியாக உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மாஸ்கோ, ஆக. 25- சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பல நாட்டு விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடு
» வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்..???
» செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பூமிக்கு பாறைகள் விழுகின்றன
» வெள்ளி கிரகத்தைப் பற்றி அறிவோம்!
» செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.
» வேற்று கிரக வாசிகள் எப்போது வருவார்கள்..???
» செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பூமிக்கு பாறைகள் விழுகின்றன
» வெள்ளி கிரகத்தைப் பற்றி அறிவோம்!
» செவ்வாய்க் கிரகம் பற்றிய ஆர்வம் உலக மக்களிடம் அதிகரித்து ஒரு வருட காலத்தை அண்மிக்கிறது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum