Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முதல் மடல்
+8
அப்புகுட்டி
*சம்ஸ்
Atchaya
kalainilaa
jasmin
நண்பன்
முனாஸ் சுலைமான்
பாயிஸ்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
முதல் மடல்
First topic message reminder :
நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்
என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்
நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது
பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........
என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...
என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்
இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது
மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
ஆகவே காதலர்களே காதலில் தாமதம் வேண்டாம்
தயங்காமல் செயல்படுங்கள்
தோழமையுடன் பாயிஸ்
நான் நலம்
தாங்களின் நலமரிய ஆவல்
என் உள்ளம் கவர்
கள்வனுக்கு நான் எழுதும்
முதல் கடிதம்
நாம் பார்வைகளாலேயே
பேசிக்கொண்டிருக்கிறோம்
பாவை என் மனம்
தங்களையே நாடுகிறது
பிடித்திருக்கு என்று
சொல்லவும் முடியவி்ல்லை
பிடித்திருக்கிறதா என்று
கேட்கவும் முடியவில்லை
நாணம் என்னைத் தடுத்து
மண் பார்க்க வைக்குது
வீட்டில் என்னை
விலை பேசுகிறார்கள்
முதலின்றி
முதளாலிததுவம் அடைய நினைக்கறான்
மனமகன் என்ற
பெயர் தாங்களுடன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
வாழ்ந்தால் உன்னோடுதான்
இல்லையேல..........
என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
உள்ளத்தில் சுமக்க நினைக்கிறேன்
அங்கேயும் அவ்வாறே...
என் தவிப்புகள்
உன் உள்ளத்தை
உரசி விடுமென நினைக்கிறேன்
இம்மடலிலேயே என்
மௌனம் கழைந்து விட்டது
உன் மௌனம் கழைவதையிட்டுத்தான் - எம்
நீண்ட பயணம்
நீடிக்கவிருக்கிறது
மீண்டும் கேட்கிறேன்
நான் என்ன செய்யட்டும்
நான் ஏது செய்யட்டும்
ஆகவே காதலர்களே காதலில் தாமதம் வேண்டாம்
தயங்காமல் செயல்படுங்கள்
தோழமையுடன் பாயிஸ்
Last edited by பாயிஸ் on Mon 8 Aug 2011 - 15:18; edited 1 time in total
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
வருவார் ஆனா வர மாட்டார்பாயிஸ் wrote:நான் கவிதை எழுதும் நேரத்தில் மாத்திரம் இந்த ஹாசிம் எங்கு சென்று விடுகிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
அவர் இன்னும் எவ்ளவோ சாதிக் க உள்ளது அதுக்கு சென்றிருப்பார் :”: :”: :”:பாயிஸ் wrote:நான் கவிதை எழுதும் நேரத்தில் மாத்திரம் இந்த ஹாசிம் எங்கு சென்று விடுகிறார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
நண்பன் wrote:அவர் இன்னும் எவ்ளவோ சாதிக் க உள்ளது அதுக்கு சென்றிருப்பார்பாயிஸ் wrote:நான் கவிதை எழுதும் நேரத்தில் மாத்திரம் இந்த ஹாசிம் எங்கு சென்று விடுகிறார்
அப்ப இந்த அப்பு குட்டி எங்கே போயிட்டாரு
நன்பன் னை பார்க்கச்சென்றிருப்பாரோ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
@.அப்புகுட்டி wrote:முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள் :!+: :!+: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
நண்பன் wrote:அப்புகுட்டி wrote:முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள்
புரிந்து கொண்டேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
:”: :”: :,;: :,;: :,;:பாயிஸ் wrote:நண்பன் wrote:அப்புகுட்டி wrote:முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள்
புரிந்து கொண்டேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:அப்புகுட்டி wrote:முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள்
புரிந்து கொண்டேன்
நன்பன் விழங்கியதால்தான் ஓடுகிறாரோ
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
அதே அதேபாயிஸ் wrote:நண்பன் wrote:பாயிஸ் wrote:நண்பன் wrote:அப்புகுட்டி wrote:முதல் மடல் நல்லாத்தான் பாயிஸ் வரைந்துள்ளார் வாழ்த்துக்கள்
புரிந்து கொண்டேன்
நன்பன் விழங்கியதால்தான் ஓடுகிறாரோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முதல் மடல்
என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
அருமை சொல்லாத காதலை இந்தக் கவிதை இங்கு சொல்கிறது கண்ணீருடன்..அத்தனை வரிகளும் பிரமாதம்..வாழ்த்துக்கள் உறவே..
Re: முதல் மடல்
ஜிப்ரியா wrote:என் கவலையெல்லாம்
கண்ணீர்த்துளியாக்க நினைக்கிறேன்
கண்களில் நீ குடியிருப்பதால்
அதுவும் முடியவில்லை
அருமை சொல்லாத காதலை இந்தக் கவிதை இங்கு சொல்கிறது கண்ணீருடன்..அத்தனை வரிகளும் பிரமாதம்..வாழ்த்துக்கள் உறவே..
சரியாகச்சொல்லிருக்கிறிங்க தோழி புரிந்து கொண்டமைக்கு நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: முதல் மடல்
சாதிக் wrote:அருமையான புத்திமதி சொல்லும் கவிதை பாராட்டுகள் தோழா
நன்றி தோழா நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்
» இன்னொரு பிறந்தநாள் வாழ்த்து மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
» இன்னொரு பிறந்தநாள் வாழ்த்து மடல்
» மகள் தாயிடம் மோதுவது ஏன்?
» ஏ.ஆர்.ரஹ்மானுக்க சவுதியிலிருந்து ஒரு மடல்
» வின் வெளியில் முதல் முதல் கால்வைத்தவர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum