Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
4 posters
Page 1 of 1
ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
காரிகை கூந்தல்,
எழுதிய கவிதை
அருவியாய் மாறியதா?
இயற்கையின் இனங்களுக்கு,
இவளின் கூந்தல்,
அருவிக்கு கம்பளம் விரித்ததா?
கண்மூடி ரசிக்கும்
இயற்கை,பெண்ணாய் மாறி
இறக்கைக் கட்டி பறக்குதா ?
இந்த கேள்விக்கு எல்லாம்,
பதில் அறிய தான்,
ஓவியன் கொடுத்த பதிலோ!
பெண்ணோடு கொண்ட அழகு ,
இயற்கையாய் மாறி,
இங்கு சிரிக்கிறது !
எழுதிய கவிதை
அருவியாய் மாறியதா?
இயற்கையின் இனங்களுக்கு,
இவளின் கூந்தல்,
அருவிக்கு கம்பளம் விரித்ததா?
கண்மூடி ரசிக்கும்
இயற்கை,பெண்ணாய் மாறி
இறக்கைக் கட்டி பறக்குதா ?
இந்த கேள்விக்கு எல்லாம்,
பதில் அறிய தான்,
ஓவியன் கொடுத்த பதிலோ!
பெண்ணோடு கொண்ட அழகு ,
இயற்கையாய் மாறி,
இங்கு சிரிக்கிறது !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
அன்றய கவிஞனும் சொன்னான்
எங்கள் சிறப்புக்கவிஞர் கலை நிலாவும் சொல்கிறார்
நதியே நதியே நீயும் பெண்தானே என்று
பெண்ணோடு கொண்ட அழகு ,
இயற்கையாய் மாறி,
இங்கு சிரிக்கிறது
://:-: ://:-:
எங்கள் சிறப்புக்கவிஞர் கலை நிலாவும் சொல்கிறார்
நதியே நதியே நீயும் பெண்தானே என்று
பெண்ணோடு கொண்ட அழகு ,
இயற்கையாய் மாறி,
இங்கு சிரிக்கிறது
://:-: ://:-:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
நண்பன் wrote:அன்றய கவிஞனும் சொன்னான்
எங்கள் சிறப்புக்கவிஞர் கலை நிலாவும் சொல்கிறார்
நதியே நதியே நீயும் பெண்தானே என்று
பெண்ணோடு கொண்ட அழகு ,
இயற்கையாய் மாறி,
இங்கு சிரிக்கிறது
://:-: ://:-:
நன்றி தோழரே ! உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
படத்தினைப்பார்த்து எழுந்த கேள்விகளுக்கு பதிலாக வரிகள் கவிதையில் ஜொலிக்கிறது தோழரே பாராட்டுகள்
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
கவி வரி
வந்த வழி அழகு
முழு பெண்ணின் உருவத்தை
இயற்கை சொன்ன பாடமும் அழகு
கண் மூடித்தடவினாலும்
கதைகள் பல நூறு சொல்லும்
ஓவியனின் படைப்பு
அத்தோடு வியபப்பாய் இருக்கிறது
கலையின் கவியலைகள்
நன்றி கலை நன்றி
வந்த வழி அழகு
முழு பெண்ணின் உருவத்தை
இயற்கை சொன்ன பாடமும் அழகு
கண் மூடித்தடவினாலும்
கதைகள் பல நூறு சொல்லும்
ஓவியனின் படைப்பு
அத்தோடு வியபப்பாய் இருக்கிறது
கலையின் கவியலைகள்
நன்றி கலை நன்றி
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
சாதிக் wrote:படத்தினைப்பார்த்து எழுந்த கேள்விகளுக்கு பதிலாக வரிகள் கவிதையில் ஜொலிக்கிறது தோழரே பாராட்டுகள்
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஓவியன் கொடுத்த பதிலோ!(கவிதை )
பாயிஸ் wrote:கவி வரி
வந்த வழி அழகு
முழு பெண்ணின் உருவத்தை
இயற்கை சொன்ன பாடமும் அழகு
கண் மூடித்தடவினாலும்
கதைகள் பல நூறு சொல்லும்
ஓவியனின் படைப்பு
அத்தோடு வியபப்பாய் இருக்கிறது
கலையின் கவியலைகள்
நன்றி கலை நன்றி
நன்றி இளவலே உங்கள் ஊக்கத்திற்கு!
அன்பு உள்ளத்திற்கு! :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum