சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 11:56 pm

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு Khan11

23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு

Go down

23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு Empty 23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு

Post by நண்பன் Tue Aug 09, 2011 9:03 am

23 உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பம் ஏற்பு
மர்லின் மரிக்கார்
நாட்டிலுள்ள 23 உள்ளூராட்சி சபைக ளுக்குத் தபால் மூலம் வாக்களிப்பதற் கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாக தேர்தல்கள் செயலக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி நேற்றுத் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 11ம் திகதி வரையும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலுள்ள 23 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் 18ம் திகதி முதல் 25ம் திகதி நண்பகல் 12.00 மணி வரையும் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப் படவுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.

நாட்டிலுள்ள 17 மாநகர சபைகள், ஒரு நகர சபை, 5 பிரதேச சபைகள் ஆகிய 23 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் நடாத்தப்பட விருப்பதாக தேர்தல் ஆணையாளர் ஏற் கனவே அறிவித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளூராட்சி சபை தேர்தல் : வெற்றி பெற்ற ஐ.ம.சு.மு. உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு
» மாலைதீவு ஜனாதிபதித் தேர்தல் 2ம் சுற்று வாக்களிப்பு ஒத்திவைப்பு
» 23 உள்ளூராட்சி சபைகளுக்கு ஒக்டோபர் 8 இல் தேர்தல்
» 2010ஆம் ஆண்டு இடாப்பின்படியே உள்ளூராட்சி சபை தேர்தல்
» உள்ளூராட்சி தேர்தல்: வாக்காளர்களுக்கு மார்ச் 5 வரை தற்காலிக அடையாள அட்டை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum