Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி. பூங்காக்கள் ரியல் எஸ்டேட் லே-அவுட்டுகளாக இருக்கின்றன
Page 1 of 1
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி. பூங்காக்கள் ரியல் எஸ்டேட் லே-அவுட்டுகளாக இருக்கின்றன
கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஐ.டி. பூங்காக்கள் ரியல் எஸ்டேட் லே-அவுட்டுகளாக இருக்கின்றன; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
சென்னை, ஆக.9-
சட்டசபையில் நேற்று உறுப்பினர் மனோகரன் (அ.தி.மு.க.) பேசும்போது, ``திருச்சியில் கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஒரு நிறுவனமும் வரவில்லை. அது ரியல் எஸ்டேட் லே-அவுட் போல இருக்கிறது'' என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ``கடந்த ஆட்சி காலத்தில் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 7 தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் சிறுவர் பூங்காக்களுக்கு கூட தகுதியில்லாமல் தொடங்கியிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்குவதற்கான எந்த வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை.
ரியல் எஸ்டேட் `லே-அவுட்'களாகத்தான் அவை இருக்கின்றன. முதல்-அமைச்சர் அங்கு பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துதர உரிய ஆணை வழங்கி இருக்கிறார்'' என்றார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!
» ரியல் எஸ்டேட் பிசினஸ் தொடங்கினார் நமீதா
» சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
» கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்ட காரணத்திற்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அகற்ற முயற்சி
» சேனையூற்று பர்ஸானின் கவித்துளிகள் - காணகிடைக்குமோ??????

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|