சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Khan11

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

2 posters

Go down

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Empty இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 6:59

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Kiriella

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தாருஸ்மன் தலைமையிலான நிபுணர் குழுவின் அறிக்கை உண்மையானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுதி செய்துள்ள நிலையில் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும் போது அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.
வெளிநாடு செல்லும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் வாய் திறப்பதில்லை. ஏனெனில், உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரியும், இதனால் அவர்களினால் பேசமுடியவில்லை.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை தொடர்பான தகவல்களை மூடி மறைப்பதற்கு அரசாங்கத் தரப்பினர் உள்நாட்டில் பல்வேறு முயற்சிகள் எடுத்த போதிலும், சர்வதேச ரீதியில் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும், இதனால் எந்தவொரு உறுப்பு நாடும் இலங்கையின் மனித உரிமை விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியும் எனவும் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு முதல் நாட்டில் பல்வேறு வழிகளில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் இலங்கை கூட்டு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. எனினும், இதுவரையில் அவ்வாறான எந்தவொரு விசாரணைகளும் நடத்தப்படவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக யோசனை முன்வைக்கப்பட்டால் மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Empty Re: இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

Post by இன்பத் அஹ்மத் Tue 9 Aug 2011 - 7:00

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Empty Re: இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

Post by ஜிப்ரியா Tue 9 Aug 2011 - 7:51

நன்றி றிமாஸ்.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல. Empty Re: இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசாங்கம் உரிய பதிலளிப்பதில்லை!– கிரியல்ல.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உரிய ஆவணங்களின்றி மோட்டார் சைக்கிள் வைத்திருந்த 24 பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை
» இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்...
» லங்கா வெப்” இணையத்திற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை
» இலங்கைக்கு எதிராக ஆதரவு திரட்டுவதில் அமெரிக்கா கடும் பிரயத்தனம்
» கட்டாயத் திருமணங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் : சுவிஸ் அரசாங்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum