சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு Khan11

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு

3 posters

Go down

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு Empty கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு

Post by உதுமான் மைதீன். Sat 1 Jan 2011 - 16:28

தென்காசி:சாம்பவர்வடகரை அருகே கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்ட
நிலையில் ஆண் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டது.சாம்பவர்வடகரை அருகே ஊர்மேலழகியான் பகுதியில் தனியாருக்கு
சொந்தமான பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. நேற்று இப்பகுதியில் இருந்து
துர்நாற்றம் வீசியது. அவ்வழியே சென்றவர்கள் கிணற்றை பார்த்த போது தண்ணீரில்
ஆண் உடல் நிர்வாண நிலையில் மிதந்துள்ளது. இதுபற்றி சாம்பவர்வடகரை
போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தென்காசி டி.எஸ்.பி.ஸ்டாலின்,
ஆய்க்குடி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
கிணற்றில் இருந்து உடலை மீட்கும் பணி நடந்தது.
இறந்த நபருக்கு 45 வயது இருக்கும். கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது.
கயிற்றின் மற்றொரு பகுதியில் சிமென்ட் சாக்கு பையில் கற்கள் நிரப்பி
கட்டப்பட்டிருந்தது. அதனால் இறந்தவர் கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக, யாரால் கொலை
செய்யப்பட்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை.நெல்லையில் இருந்து போலீஸ்
மோப்பநாய் யுவராஜ் வந்து மோப்பம் பிடித்து சென்றது. விரல்ரேகை நிபுணர்களும்
வந்து ஆய்வு செய்தனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து உடலை
மீட்டனர். மீட்கப்பட்ட உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இதுகுறித்து சாம்பவர்வடகரை சிறப்பு
சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத் அலி வழக்குபதிவு செய்தார். இன்ஸ்பெக்டர்
சோமசுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் சாம்பவர்வடகரை பகுதியில்
மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு Empty Re: கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு

Post by மீனு Sat 1 Jan 2011 - 17:07

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு 273751 கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு 273751
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு Empty Re: கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு

Post by ஹனி Sat 1 Jan 2011 - 18:32

:!.: :!.: m--+ m--+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு Empty Re: கொலை செய்து கை, கால்கள் கட்டப்பட்டுகிணற்றில் வீசப்பட்ட ஆண் உடல் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum