சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

பெண்ணை தாக்கிய இருவர் கைது Khan11

பெண்ணை தாக்கிய இருவர் கைது

4 posters

Go down

பெண்ணை தாக்கிய இருவர் கைது Empty பெண்ணை தாக்கிய இருவர் கைது

Post by உதுமான் மைதீன். Sat 1 Jan 2011 - 16:30

செஞ்சி: இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேரை போலீசார் கைது
செய்தனர். கஞ்சனூர் அருகே உள்ள மேல்காரணை கிராமத்தைச் சேர்ந்த திருமலை மகன்
ஆண்டவன் (42). இவர் தனது மனைவியுடன் பெங்களூருவில் கூலி வேலை செய்து
வருகிறார். இவரது மகள் ஆதிலட்சுமி (14) மற்றும் மகன் ஒருவரும்
மேல்காரணையில் தங்கி உள்ளனர். கடந்த 25ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த
ராமச்சந்திரன் மகன் குமரன் (24) தலையில் முக்காடு போட்டுக் கொண்டு ஆண்டவன்
வீட்டு பக்கமாக வந்துள்ளார். இதனால் பயந்து போன ஆதிலட்சுமி பெங்களூருவில்
உள்ள தந்தை ஆண்டவனுக்கு மொபைல் போனில் தெரிவித்தார். மறுநாள் மேல்காரணை
வந்த ஆண்டவன் இது குறித்து குமரனிடம் கேட்ட போது குமரன், இவரது உறவினர்கள்
பாண்டுரங்கன் (25). வெற்றி ஆகியோர் திட்டியதுடன் ஆதிலட் சுமியை தாக்கினர்.
இது குறித்து புகாரின் பேரில் கஞ்ச னூர் போலீ சார் வழக்கு பதிந்து குமரன்,
பாண்டு ரங்கன் ஆகி யோரை கைது செய்தனர்.
உதுமான் மைதீன்.
உதுமான் மைதீன்.
புதுமுகம்

பதிவுகள்:- : 109
மதிப்பீடுகள் : 8

Back to top Go down

பெண்ணை தாக்கிய இருவர் கைது Empty Re: பெண்ணை தாக்கிய இருவர் கைது

Post by மீனு Sat 1 Jan 2011 - 16:55

குளப்பம் நடந்துள்ளது அங்கு நல்லா விசாரிக்கட்டும்!
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

பெண்ணை தாக்கிய இருவர் கைது Empty Re: பெண்ணை தாக்கிய இருவர் கைது

Post by ஹனி Sat 1 Jan 2011 - 18:24

:];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

பெண்ணை தாக்கிய இருவர் கைது Empty Re: பெண்ணை தாக்கிய இருவர் கைது

Post by *சம்ஸ் Sat 1 Jan 2011 - 20:21

மீனு wrote:குளப்பம் நடந்துள்ளது அங்கு நல்லா விசாரிக்கட்டும்!
@.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெண்ணை தாக்கிய இருவர் கைது Empty Re: பெண்ணை தாக்கிய இருவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண்ணை வழிமறித்து தாலிக்கொடி, சங்கிலியை அபகரித்த வவுனியா வாசிகள் இருவர் கொடிகாமத்தில் கைது
» கொறில்லா போன்று முகமூடி அணிந்து பெண்ணை தாக்கிய வாலிபர்
» புகைப்படம் எடுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சிறுத்தை! (வீடியோ, படம்)
» வயதான பெண் கற்பழிப்புமுதியோர் இருவர் கைது
» கடத்தப்பட்ட யுவதி மீட்பு! இருவர் கைது!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum