Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கல்வியில் இனி பாகுபாடு இருக்காது பெற்றோர் கருத்து
Page 1 of 1

சென்னை : 1. மரியாள்(மயிலாப்பூர்): இனி அரசு பள்ளி, மெட்ரிக் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் கல்வியில் பாகுபாடு இருக்காது.
2. சரிதா (மந்தைவெளி): எல்லா குழந்தைகளும் சமச்சீர் கல்வியை படிக்கப்போகிறார்கள் என்பதை நினைக்கும்போது, பெருமையாக இருக்கிறது.
3. மீனாட்சி (மயிலாப்பூர்): பாடப்புத்தகங்களில் உள்ள பக்கங்களை கிழிக்கக்கூடாது. முழுமையான பாடப்புத்தகங்களை கொடுக்க வேண்டும். பள்ளிக்கட்டணத்திலும் சமச்சீர் கொண்டுவர வேண்டும்.
4. கற்பகம் (பட்டினப்பாக்கம்): தமிழக அரசு முன்னரே சமச்சீர் கல்வியை அமல்படுத்தி இருந்தால், குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டிருக்காது. குழந்தைகளின் கல்வி தடைப்பட்டதற்கு தமிழக அரசுதான் முழு பொறுப்பு.
5. பிரான்சஸ் (ராஜா அண்ணாமலைபுரம்): சமச்சீர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தமிழக அரசுக்கு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
6. குப்புசாமி (பட்டினப்பாக்கம்): உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேட்டதும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக குழந்தைகள் சும்மாவே பள்ளிக்கு சென்று வந்தனர். குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தில் இருந்தோம்.
7.மனோஜ் (மந்தைவெளி): உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல், சமச்சீர் கல்விக்கான புத்தகங்களை விநியோகிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8.கோபாலகிருஷ்ணன் (சீனிவாசபுரம்): உச்ச நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வி நன்றாக இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். சமச்சீர் கல்வியினால் அரசு பள்ளிகளின் தரம் உயரும்.
9.செல்வி (மயிலாப்பூர்): சமச்சீர் கல்வியினால் ஏழை குழந்தைகளின் கல்வி திறன் வளர்ச்சி அடையும். கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. சமச்சீர் பாடப்புத்தகங்களை ஓரிரு நாளில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
10. பிரபாவதி (சாந்தோம்): நாங்கள் எதிர்பார்த்தபடி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சமச்சீர் கல்வியால் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு குறையும். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடையே ஏற்றத்தாழ்வு நீங்கும். சமச்சீர் கல்வி கிராமப்புற குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2 மாதங்கள் வீணாகிவிட்டது.
11. ராஜா (மந்தைவெளி): சமச்சீர் கல்வி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அதிரடியாக இருக்கிறது. இனியும், தமிழக அரசு பிடிவாதம் காட்டாமல், முன்பே செயல்படுத்தி இருக்கலாம்.
12. ஏழுமலை (சாந்தோம்): உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வரவேற்கிறோம். இதனால், கல்வியில் ஏற்றத்தாழ்வு நீங்கியுள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக புத்தகங்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ‘பருவமழையால் இந்த ஆண்டு அச்சுறுத்தல் இருக்காது’
» பள்ளி கல்வியில் புதிய திட்டங்கள்: அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
» துறுதுறுவென ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
» மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது..
» முயன்றால் எதுவும் நடவாமல் இருக்காது!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum