Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
+2
ஹம்னா
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
2012ம் ஆண்டு அறிவியல் ரீதியாக உலகில் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் அனைவருக்கும் இருக்கும்.
பல இடங்களில் குறிப்பாக மாயன் காலண்டர் கணிப்புபடி 2012 டிசம்பர் 12ல் உலகத்திற்கு பாதிப்பு வரலாம் என்ற செய்தியும் வெகுவேகமாக மகக்ளிடையை பரவிவருகிறது. இதைப்பற்றிய அறிவியல் ரீதியான விளக்கத்தை அளிப்பதற்காக ஒரு தளம் உள்ளது.
மாயன் காலண்டர்-ஐ பொருத்தவரை இது அதில் கூறி உள்ள அனைத்தும் நடந்து இருக்கிறது, 2012-ல் உலகம் அழியும் என்பது மாயன் காலண்டரில் உள்ள தகவல் என்று பல பேர் கூறிவருகின்றனர்.
அதற்கு பின் மாயன் காலண்டரில் எந்த தகவலும் இல்லை. அறிவியல் ரீதியாகவும் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என்று பல பேர் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையான தகவல்களை அறிவியல் ரீதியாக சொல்ல ஒரு தளம் உள்ளது.
2012ஐ மக்கள், விஞ்ஞானிகள் எப்படி எல்லாம் கணித்திருக்கின்றனர் என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிய வரும் அல்லது தெரிந்த தகவல்களை இத்தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.
பூமியின் வயது என்ன என்பதில் தொடங்கி மாயன் காலண்டர் வரை அனைத்தையும் விரிவாகவும் அறிவியல் ரீதியாகவும் விளக்குகிறது. மாயன் காலண்டர் கூறி உள்ளது எல்லாம் சித்திரம் மற்றும் சில விநோத கூறியீடுகள். சில சமயங்களில் அதிகாரப்பூர்வமாக மாயன் காலண்டரில் இப்படி தான் இருக்கிறது என்று யாரும் துல்லியமாக கூறியதில்லை.
ஆனால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதை மாயன் காலண்டருடன் ஓப்பிடு செய்து ஏற்கனவே இது மாயனில் சொல்லி இருக்கிறது என்பதை தெரிவிக்கின்றனர். சில நிகழ்ச்சிகள் மாயன் காலண்டரில் உள்ளதை பார்க்கும் போது உண்மையான நிகழ்ச்சி தான் என்பதை மறுக்க முடியாத அளவிற்கு ஆதாரமும் உள்ளது.
இதைத்தவிர வானவியல் சம்பந்தமான பிரச்சினைகள் 2012ல் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக 2012ல் என்னவெல்லாம் நடக்கலாம் என்று கணிப்பவர்களுக்கு இந்தத்தளம் பதிலாக இருக்கும்.
இணையதள முகவரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
தகவலுக்கு நன்றி எனக்கென்றால் இதில் நம்பிக்கை இல்லை நடக்கும் போதே அறிய முடியும் என்ன நடக்கிறதென்பது நன்றி சம்ஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
மாயன் காலண்டர் என்பது மாய எண் அடிப்படையில் குறிக்கப் பட்ட ஒரு கணிதமுறை ..உதாரணத்திற்கு நாம் இன்று பயன்படுத்தும் நியூமரிக்கல் என்ற எண்கணிதம் 10 ஐ அடிப்படையாக கொண்டது அதாவது 9 எண்ணுக்கு மேல் போனால் அது 10 ஆகிவிடும் ...9 க்குமேல் வேறு புதிய எண் இல்லை .
இதுபோல் கண்ணியின் கணிதம் பைனரி என்று சொல்லப்படும் 2 ஐ அடிப்படையாக கொண்டது ..அதவது ஒன்று இரண்டு என்றால் அது 10 ஆக ஆகும் இது எதற்கு என்றால் ஆன் ஆஃப் என்ற அடிப்படையை வைத்து உறுவாகப் பட்டது ..இதுபோல் மாயன் காலண்டரும் ஒரு கணித அடிப்படியில் உருவாக்கப் பட்டது .அதில் 2012 டிஷம்பர் 21க்கு ப்பிறகு எண் ஒன்றும் இல்லை ...அதனால் அதோடு விட்டு விட்டார்கள் இதுதான் உண்மை ....இதைப் போயி இவ்வளவு பெரிய விஷயமாக்கி உலகம் அழியப் போகிறது என்றும் பிரளயம் உருவாகும் என்றும் சொதப்பி விட்டார்கள்

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
ஜாஸ்மின் என்னப்பா இது இம்பட்டு பெரிய விளக்கம் கொடுத்து விட்டீங்க இருங்க மதிப்பீடு கூடிடும்jasmin wrote:மாயன் காலண்டர் என்பது மாய எண் அடிப்படையில் குறிக்கப் பட்ட ஒரு கணிதமுறை ..உதாரணத்திற்கு நாம் இன்று பயன்படுத்தும் நியூமரிக்கல் என்ற எண்கணிதம் 10 ஐ அடிப்படையாக கொண்டது அதாவது 9 எண்ணுக்கு மேல் போனால் அது 10 ஆகிவிடும் ...9 க்குமேல் வேறு புதிய எண் இல்லை .
இதுபோல் கண்ணியின் கணிதம் பைனரி என்று சொல்லப்படும் 2 ஐ அடிப்படையாக கொண்டது ..அதவது ஒன்று இரண்டு என்றால் அது 10 ஆக ஆகும் இது எதற்கு என்றால் ஆன் ஆஃப் என்ற அடிப்படையை வைத்து உறுவாகப் பட்டது ..இதுபோல் மாயன் காலண்டரும் ஒரு கணித அடிப்படியில் உருவாக்கப் பட்டது .அதில் 2012 டிஷம்பர் 21க்கு ப்பிறகு எண் ஒன்றும் இல்லை ...அதனால் அதோடு விட்டு விட்டார்கள் இதுதான் உண்மை ....இதைப் போயி இவ்வளவு பெரிய விஷயமாக்கி உலகம் அழியப் போகிறது என்றும் பிரளயம் உருவாகும் என்றும் சொதப்பி விட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
jasmin wrote:மாயன் காலண்டர் என்பது மாய எண் அடிப்படையில் குறிக்கப் பட்ட ஒரு கணிதமுறை ..உதாரணத்திற்கு நாம் இன்று பயன்படுத்தும் நியூமரிக்கல் என்ற எண்கணிதம் 10 ஐ அடிப்படையாக கொண்டது அதாவது 9 எண்ணுக்கு மேல் போனால் அது 10 ஆகிவிடும் ...9 க்குமேல் வேறு புதிய எண் இல்லை .
இதுபோல் கண்ணியின் கணிதம் பைனரி என்று சொல்லப்படும் 2 ஐ அடிப்படையாக கொண்டது ..அதவது ஒன்று இரண்டு என்றால் அது 10 ஆக ஆகும் இது எதற்கு என்றால் ஆன் ஆஃப் என்ற அடிப்படையை வைத்து உறுவாகப் பட்டது ..இதுபோல் மாயன் காலண்டரும் ஒரு கணித அடிப்படியில் உருவாக்கப் பட்டது .அதில் 2012 டிஷம்பர் 21க்கு ப்பிறகு எண் ஒன்றும் இல்லை ...அதனால் அதோடு விட்டு விட்டார்கள் இதுதான் உண்மை ....இதைப் போயி இவ்வளவு பெரிய விஷயமாக்கி உலகம் அழியப் போகிறது என்றும் பிரளயம் உருவாகும் என்றும் சொதப்பி விட்டார்கள்
இது போன்று அனைவரும் அறிந்திருந்தால் யாருக்கும் குளப்பம் வர சந்தர்பங்கள் குறைவு.
அருமையான மறுமொழிக்கு நன்றி ஜாஸ்மின் . :];: :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
jasmin wrote:மாயன் காலண்டர் என்பது மாய எண் அடிப்படையில் குறிக்கப் பட்ட ஒரு கணிதமுறை ..உதாரணத்திற்கு நாம் இன்று பயன்படுத்தும் நியூமரிக்கல் என்ற எண்கணிதம் 10 ஐ அடிப்படையாக கொண்டது அதாவது 9 எண்ணுக்கு மேல் போனால் அது 10 ஆகிவிடும் ...9 க்குமேல் வேறு புதிய எண் இல்லை .
இதுபோல் கண்ணியின் கணிதம் பைனரி என்று சொல்லப்படும் 2 ஐ அடிப்படையாக கொண்டது ..அதவது ஒன்று இரண்டு என்றால் அது 10 ஆக ஆகும் இது எதற்கு என்றால் ஆன் ஆஃப் என்ற அடிப்படையை வைத்து உறுவாகப் பட்டது ..இதுபோல் மாயன் காலண்டரும் ஒரு கணித அடிப்படியில் உருவாக்கப் பட்டது .அதில் 2012 டிஷம்பர் 21க்கு ப்பிறகு எண் ஒன்றும் இல்லை ...அதனால் அதோடு விட்டு விட்டார்கள் இதுதான் உண்மை ....இதைப் போயி இவ்வளவு பெரிய விஷயமாக்கி உலகம் அழியப் போகிறது என்றும் பிரளயம் உருவாகும் என்றும் சொதப்பி விட்டார்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

உங்கள் பதிலை படித்தேன் !விளக்கமாய் சொன்ன விதம் ,அருமை .
இஸ்லாத்தில் உள்ளத்தை படித்தல் ,எப்போ உலகம் அழியும் என்ற விபரம் தெரிய போகுது !நாம் சொல்லவதை கேட்பார் இல்லை .காரணம் உண்மையை சொல்லும்
இஸ்லாம்,அனாச்சாரங்களை தடுகிறது அல்லவா !
சுயநலம் தான் காரணம் !
நபி மொழி படித்தால் புரிந்து விடபோகிறது .மேல நீங்கள் சொன்னது போல ,ஒரு மாயை உருவாக்கி உள்ளார்கள் .உலகம் அழியவில்லை என்றால் ,இவர்கள் நபி
படிக்கட்டும் ,பின் நபி வழிக்கு வரட்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2012ல் உலகில் என்ன நடக்கும் என்பதை அறிவியல் ரீதியாக கூறும் இணையம்
உங்கள் அனைவரின் பாராட்டுதலுக்கு நன்றி இஸ்லாத்தை அதன் தூயவடிவில் அறிந்தவர்கள் மிகவும் குறைவு அதில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்பவர்கள் குறைவிலும் குறைவு ... நாம் தாவா[இஸ்லாமிய பிரச்சாரம் ]செய்யாதவரை முஸ்லிமாக முடியாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum