சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _ Khan11

மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _

2 posters

Go down

மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _ Empty மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _

Post by முனாஸ் சுலைமான் Wed 10 Aug 2011 - 20:46

மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _ 300mosquitosss
உலகில் மலேரியா பரவுவதை தடுக்கும் முயற்சியாக விந்தணுக்களற்ற மலட்டு நுளம்புகளை பிரித்தானிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

நுளம்புகளின் பெருக்கத்தை தடுக்க மலட்டு ஆண் நுளம்புகளை பரப்புவது முக்கியமான முன்னடியெடுத்துவைப்பென நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு வருடமும் மலேரியாவால் உலகமெங்கும் சுமார் ஒரு மில்லியன் பேர் உயிரிழந்து வருகின்றனர். ஆபிரிக்காவில் மட்டும் சிறுவர்கள் மரணங்களில் 20 சதவீதமான மரணங்களுக்கு மலேரியா நோய் தொற்று காரணமாக அமைந்துள்ளது.

இதற்கு முன் உருளைக்கிழங்குகளையும்கால்நடைகளையும் தாக்கும் பூச்சி புழுக்களை மலடாக்கும் செயற்கிரமம் ஜப்பானில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி நுளம்புகளை மலடாக்கும் செயற்கிரமமானது லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நிபுணரான பிளமினா கட்டர்ருசியாவாலும் அவரது மாணவர் ஜனிஸ் தெய்லாயில்லாலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அவர்கள் சாதாரண விந்தணு அபிவிருத்திக்கு அவசியமான "இஸட் பி.ஜி. என்ற மரபணுவை செயலிழக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட றைபோநியூகிளிக் அமிலங்களின் சிறிய பாகங்கள் 10,000 நுளம்புகளின் கருக்களில் உட்செலுத்தப்பட்டன.

இதனையடுத்து ஆய்வு கூடத்தில் சுமார் 100 விந்தணுக்கள் அற்ற நுளம்புகள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் பெண் நுளம்புகள், இனவிருத்தி ஆற்றல் உள்ள நுளம்புகளைப் போன்றே இந்த மலடான ஆண் நுளம்புகளுடன் கலவியில் ஈடுபட ஆர்வம் காட்டியதாக கூறப்படுகின்றது. _
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _ Empty Re: மலேரியா பரவுவதை தடுப்பதற்கு விந்தணுக்களற்ற நுளம்புகள் உருவாக்கம் _

Post by lafeer Wed 10 Aug 2011 - 21:00

இப்பதான் நிம்மதியா இருக்கு பாவம் மக்கள் என்ன பாட்ட படுத்தினாங்க
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum