Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பேய் வீட்டின் விநோதமான நிகழ்வுகளால் மக்கள் அச்சம்
Page 1 of 1
பேய் வீட்டின் விநோதமான நிகழ்வுகளால் மக்கள் அச்சம்
பாலிந்தநுவர பிரதேசத்தில் அடுத்துள்ள பதுரலிய அரசாங்க வைத்தியர்களின் விடுதிகள்
இன்று கவனிப்பார் அற்ற நிலையில் பாழடைந்து கிடக்கின்றன. இந்த விடுதிகளுக்கு முன்னர்
மின்சார விநியோகமும், நீர் விநியோகமும் தொலைபேசி வசதிகளும் செய்து
கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த விடுதிகள் ஏதோ ஒரு காரணத்தினால் எந்தவொரு அரசாங்க திணைக்களத்தினாலும்
பராமரிக்கப்படாது இன்று பாழடைந்த பேய்கள் குடியிருக்கும் இடமாக மாறியிருக்கிறது
என்று அப்பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள். அங்கு பேய்கள் மட்டுமல்ல,
நச்சுப்பாம்புகள், நரிகள் போன்ற கொடிய பிராணிகளும் குடியிருப்பதாகவும் அவர்கள்
கூறுகிறார்கள்.
இரவு நேரத்தில் இந்த விடுதிப்பக்கமாக மக்கள் செல்வதற்கும் அஞ்சுகிறார்கள். இன்று அது
ஒரு பெரிய காட்டில் இருக்கும் பாழடைந்த பங்களாவைப் போன்று காட்சியளிக்கிறது. இரவு
நேரத்தில் அங்கு பேய்கள் நடமாடுவதாக நம்பகரமான வதந்திகளும்,
பரவியிருக்கின்றன.இதுபற்றி அப்பிரதேசத்தின் சில துணிச்சலான இளைஞர்கள் புலன்விசாரணை
செய்த போது அவ்விடம் இரவில் விபசார விடுதியாகவும், சூதாடுபவர்களின் சொர்க்கமாகவும்
மாறியிருக்கின்ற உண்மை தெரியவந்துள்ளது.
பகல் பொழுதிலும், பாழடைந்த இந்தக் கட்டிடத்தில் இந்த சமூக விரோத நடவடிக்கைகள்
இடம்பெறுவதையும் அங்கு மதுமயக்கத்தில் உள்ளவர்கள் விழுந்து கிடப்பதையும்,
பிச்சைக்காரர்கள் அதனை தங்கள் வசிப்பிடமாக வைத்திருப்பதையும் அவர்கள் தங்கள்
புலகாய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளார்கள். இன்று நாடெங்கிலும் இடம்பெற்று வருவதாகக்
கூறப்படும் கிaஸ் பூசிய மர்மமனிதர்கள் என்ற போர்வையில் நடமாடும் திருட்டுக்
கும்பல்களும், இவ்விடத்திலிருந்தே செயற்படுவதையும் அவர்கள் தெரிந்து
வைத்திருக்கிறார்கள்.
பதுளை பிரதேசத்தில் கிaஸ் பூசிய மர்ம மனிதர்களை மடக்கிப் பிடிப்பதற்கு இப்போது
தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ள விசேட அதிரடி பொலிஸ் படையைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி,
இது ஒரு திட்டமிட்ட கொள்ளை கோஷ்டியின் செயற்பாடு என்றும், இவர்களை நாம்
கூடியவிரைவில் கைது செய்து தண்டிப்போம் என்றும் எமது நிருபரிடம் தெரிவித்தார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடலில் இருந்து வெளிவந்த நுரையால் மக்கள் அச்சம்
» கடலில் இருந்து வெளிவந்த நுரையால் மக்கள் அச்சம்
» லண்டன் ஆர்ப்பாட்டத்தால் தடுப்பிலிருப்போரின் விடுதலை தாமதமாகும்?-வன்னி மக்கள் அச்சம் !
» மானிப்பாயில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட இராணுவத்தினர்! மக்கள் அச்சம்
» நள்ளிரவில் ஆடையில்லாமல் நிர்வாணமாக ஓடிய பெண்- பேய் என நினைத்து மக்கள் பீதி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum