Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாவா? உண்மையான ஆண்மகன் என்றால் நிரூபிக்கட்டும்!
2 posters
Page 1 of 1
சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாவா? உண்மையான ஆண்மகன் என்றால் நிரூபிக்கட்டும்!
சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாவா?
உண்மையான ஆண்மகன் என்றால் நிரூபிக்கட்டும்!
கருணாநிதி ஆவேசம்
நான் சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக வந்த செய்தி குறித்து
நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஆலோசித்து வருகிறேன். சமச்சீர் கல்வி தொடர்பான
தீர்ப்பு தமிழர்களுக்கு கிடைத்த தீர்ப்பு என தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் அளித்த பேட்டி;
உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படியிருந்தாலும், அதை அப்படியே நிறைவேற்றுவேன் என
முதல்வர், பேரவையில் அறிவித்துள்ளாரே. அதை நிறைவேற்றுவாரா என்றதற்கு தொடர்ந்து
கவனிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டியது குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதே?
என்பதற்கு புதிய கட்டடத்தில்தான் கவர்னர் உரை, பட்ஜெட் உரையும் நடந்துள்ளது.
அமைச்சர்கள் தாராளமாக உட்கார்ந்து பத்து கூட்டங்களுக்கு மேல் நடத்தியுள்ளனர்.
அத்தகைய இடம் போதுமானதாக இல்லை, வசதியானதல்ல என ஒரு பொய்யைக்கூறி அதைப்
புறக்கணிப்பது ஜெயலலிதா அரசை பொறுத்தவரை சமச்சீர் கல்வியைப் புறக்கணித்தது
போலத்தான் என்றார்.
தமிழக அரசின் செயல்பாட்டால் மாணவர்களின் 100 நாட்கள் படிப்பு கெட்டுப்போயுள்ளதே.
அந்த 100 நாட்கள் இழப்பை எப்படி சரிகட்டலாம்?
கல்வியாளர்களையும், குறிப்பாக பள்ளி ஆசிரியர் பிரதிநிதிகளையும் கலந்து,
மாணவர்களுக்கு ஏற்பட்ட இடைக்கால இழப்பை எப்படி சரிசெய்வது என முடிவெடுக்க அரசு
முன்வரவேண்டும்.
சட்டசபையை தி.மு.க. புறக்கணித்து வருகிறது. இது தொடருமா?
"தி.,மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரே பகுதியில் தொடர்ந்து இடம் தராவிட்டால்,
இப்படித்தான் நடக்கும்'
"நீங்கள், சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் வைத்திருப்பதாக
வாரப்பத்திரிகையில் செய்தி வந்துள்ளதே?'
"என் பணம், சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக ஒரு மோசடிக்காரன்,
ஒரு பத்திரிகையில் வெளியிட்டிருக்கிறான் என்ற செய்தி வந்தது. அவன் உண்மையான ஆண்
மகன் என்றால் அதை நிரூபிக்க வேண்டும். நிருபிக்கத் தவறினால், மோசடிக்காரர்களை நாடு
அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் என்பது
குறித்து மூத்த வழக்கறிஞர்களோடு கலந்து பேசி வருகிறேன்"
சமச்சீர் தீர்ப்பு தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றி என நினைக்கிaர்களா?
எத்தனையோ வெற்றிகளில் குறிப்பாக சமூக நீதிக்காக தி.மு.க பெற்ற வெற்றிகளில் இதுவும்
ஒன்று. சாதாரண மக்களுக்கு, மாணவர்களுக்கு, பொதுவாக தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுவிஸ் வங்கியில் 35 ஆயிரம் கோடி ரூபாவா? உண்மையான ஆண்மகன் என்றால் நிரூபிக்கட்டும்!
அப்படி போடு தலைவா .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum