சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு Khan11

சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு

2 posters

Go down

சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு Empty சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு

Post by நண்பன் Thu 11 Aug 2011 - 4:23

சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு
தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு





டில்லி

முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறநின் நெருக்கடியால் தான் எனது
ஏர்செல் நிறுவன பங்குகளை மிகக் குறைந்த விலைக்கு மலேசியாவின் மேக்சிஸ்
நிறுவனத்துக்கு விற்றேன் என்று ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் அதிபர் சிவசங்கரன்
சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு I-10ஏர்செல் நிறுவனத்துக்கு கூடுதல் ஸ்பெக்ட்ரம் கேட்டு, விண்ணப்பித்தபோது அதைத் தராமல்
காலதாமதம் செய்த தயாநிதி மாறன், பின்னர் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்ற
பின்னர் அதற்கு 14 மண்டலங்களில் உரிமம் ஒதுக்கித் தந்தார் என்றும் சிவசங்கரன்
கூறியுள்ளார்.
இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில், மேக்சிஸ் நிறுவனம்
சன் தொலைக்காட்சியின் டிடிஎச் சேவையில் பல நூறு கோடி முதலீடு செய்திருப்பது தெரிய
வந்தது. இந் நிலையில், இந்த விவகாரத்தில் தங்களுடன் ஒத்துழைக்குமாறு மேக்ஸிஸ்
நிறுவனத்திடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு
சிபிஐ விரைவில் கடிதம் அனுப்பவுள்ளது.
இதை ஏற்று மேக்ஸிஸ் ஒத்துழைப்பு தராவிட்டால், அந்த நிறுவனம் மீதும் சிபிஐ வழக்குப்
பதிவு செய்யலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக தயாநிதி மாறனிடம் சிபிஐ
விசாரிக்கவுள்ளது.
முதல் கட்டமாக சிவசங்கரன் கூறிய புகார்களுக்கு தயாநிதி மாறனிடம் சிபிஐ விளக்கம்
கேட்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் 2 ஜி ஊழலில் கைது செய்யப்பட்டுள்ள யுனிடெக் வயர்லெஸ் நிர்வாக இயக்குனர்
சஞ்சய் சந்திரா மற்றும் ஸவான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா ஆகியோர் தாக்கல்
செய்த பிணை மனுக்கள் குறித்து பதிலளிக்குமாறு சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. தான் கடந்த 108 நாட்களாக சிறையில் உள்ளதாகவும், இந்த வழக்கில்
தனக்கு எதிரான விசாரணை முடிந்துவிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளதாகவும் சந்திரா தனது
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு Empty Re: சி. பி. ஐ. முன்பாக ஆஜராகுமாறு தயாநிதிமாறனுக்கு விரைவில் உத்தரவு

Post by இன்பத் அஹ்மத் Thu 11 Aug 2011 - 5:54

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum