சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர் Khan11

உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்

2 posters

Go down

உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர் Empty உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்

Post by kalainilaa Thu 11 Aug 2011 - 4:49

பரப்பன அக்ரஹாரா (கர்நாடகா): உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்தேன். நீ என்னை சிறைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாய் என்று கோபமாக கூறியபடி தனது மகன் கட்டா ஜெகதீஷை, கர்நாடக மாஜி பாஜக அமைச்சர் கட்டா சுப்பிரமணியம் நாயுடு அடித்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.

குமாரசாமி தலைமையில் மதச்சார்பற்ற ஜனதாதளம், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தபோது குமாரசாமி முதல்வராகவும், எதியூரப்பா துணை முதல்வராகவும் செயல்பட்டனர். அந்த அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் கட்டா சுப்ரமணியம் நாயுடு.

எம்.ஜி.ஆர். தொப்பியை அணிந்து வலம் வரும் கட்டா வித்தியாசமான அரசியல்வாதி. தற்போது அவரும், அவரது மகன் கட்டா ஜெகதீஷும், நில மோசடி விவகாரத்தில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாளான திங்கள்கிழமையன்று இரவு தனது மகன் ஜெகதீஷை, சரமாரியாக போட்டு அடித்து உதைத்தாராம் கட்டா என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்டா ஜெகதீஷ் பெங்களூர் மாநகராட்சி கவுன்சிலராக இருப்பவர். தந்தையுடன் சேர்ந்து அவரும் கைதாகி பெங்களூர் அருகே உள்ள பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக தொழிற் பகுதி வளர்ச்சி வாரிய நிலத்தை முறைகேடாக ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கியதாக எழுந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட வழக்கில்தான் இருவரும் கைதாகியுள்ளனர்.

சிறையின் ஏ பிளாக்கில் ஒரே அறையில் கட்டாவும், அவரது மகனும் அடைக்கப்பட்டுள்ளனர். திங்கள்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் கட்டா சுப்ரமணியம் நாயுடு பெரும் கவலையுடனும், பதட்டத்துடனும் இருந்துள்ளார்.

புலம்பியபடி இருந்த அவர், மகனைப் பார்த்து உனக்குச் செல்லம் கொடுத்து வளர்த்து தவறு செய்து விட்டேன். இப்போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன்னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும்.

அரசியலில் நல்ல நிலைக்கு வர நான் எப்படியெல்லாம் சிரமப்பட்டேன், போராடினேன். அத்தனையும் உன்னால் அழிந்து போய் விட்டது என்று கோபமாக கூறியபடி மகனை கன்னத்தில் அறைந்தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.

சிறைக் காவலர்கள் உள்ளே புகுந்து கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறினார்களாம்.


உண்மை அரசியவாதி இவரோ ? :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர் Empty Re: உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Aug 2011 - 6:51

இதுதான் அதிகாரமிருக்கிறது என்று அதை வாரிசுகளுக்கு பிரதிபலிக்கின்ற போது இந்த நிலைதான் வரும்
தகவலுக்கு நன்றி தோழரே


உன்னால் சிறைக்கு வர வேண்டியதாகி விட்டதே- கோபத்தில் மகனை அடித்து உதைத்த மாஜி கர்நாடக அமைச்சர் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum