சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பிரித்தானியவில் கலவரத்தின் போது ஆடைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாகச் சென்ற பாதசாரிகள் _ Khan11

பிரித்தானியவில் கலவரத்தின் போது ஆடைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாகச் சென்ற பாதசாரிகள் _

Go down

பிரித்தானியவில் கலவரத்தின் போது ஆடைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாகச் சென்ற பாதசாரிகள் _ Empty பிரித்தானியவில் கலவரத்தின் போது ஆடைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாகச் சென்ற பாதசாரிகள் _

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 16:31

பிரித்தானியவில் கலவரத்தின் போது ஆடைகளை கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாகச் சென்ற பாதசாரிகள் _ 300ukdd
பிரித்தானியக் கலவரத்தின் போது வீதியால் சென்றவர்கள் கொள்ளையர்களால் ஆடைகளைக் களைய நிர்ப்பந்திக்கப்பட்டு நிர்வாணமாகச் செல்லவேண்டிய நிலை க்கு உள்ளான அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

நபரொருவரை ஆடைகளைக் களையுமாறு கலகக்காரர் ஒருவர் நிர்ப்பந்திக்கும் சம்பவத்தை வெளிப்படுத்தும் "சிசிரிவி' வீடியோக் காட்சி "ருவிட்டர்' இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு வீதியில் சென்றவர்கள் ஆடைகளைக் கொள்ளையர்களிடம் பறிகொடுத்து நிர்வாணமாக வெளியேறிய சம்பவங்கள் பெர்மிங்ஹாம் மற்றும் டிப்போர்ட் நகர்களில் இடம்பெற்றுள்ளன.

அதேசமயம், ஹக்னி நகரில் கலகக்காரர்களிடமிருந்து பெய்ஸ்ரி போலின் பியர்ஸ் (வயது 45) என்ற மாது தனது கடையை பாதுகாக்கப் போராடும் காட்சியும் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

மார்பகப் புற்றுநோயில் இருந்து குணமாகி பெரும் சிரமத்தின் மத்தியில் தனது தொழிலை நடத்திவரும் பெஸ்ரி போலின் பியர்ஸ், கலகக்காரர்களுடன் துணிந்து வாதிட்டு அவர்களது மனதை மாற்றி தனது கடையைப் பாதுகாத்துள்ளார்.

இந்நிலையில், மேற்படி "சிசிரிவி' கண்காணிப்பு வீடியோக் கருவிகளில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களை அடையாளங் கண்டு கைதுசெய்து நீதியின் முன் நிறுத்தும் முயற்சியில் பிரித்தானிய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம், தென் லண்டனிலுள்ள குரோய்டன் பிரதேசத்தில் 26 வயது இளைஞர் ஒரு வர் காரொன்றில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கென்ட் நகரில் 18 வயது இளைஞர்கள் இருவரும், வேக்பீல்ட்டில் 19 வயது யுவதியொருவரும், கிளாஸ் கோவில் 16 வயதுச் சிறுவன் ஒருவனும் 18 வயது இளைஞன் ஒருவனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டனில் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வழமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை விட 5 மடங்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவியை வழங்குமாறு தொழிற் கட்சி யின் தலைவர் எட்மிலிபான்ட் அழைப்புவிடுத்துள்ளார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum