சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் Khan11

யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Go down

யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் Empty யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்

Post by முனாஸ் சுலைமான் Thu 11 Aug 2011 - 16:52

யுத்தத்தின் போது ஒத்துழைப்பு வழங்கியதற்கு ஜனாதிபதி சீனாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் Sr1SBXrx
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் போது வழங்கிய ஒத்துழைப்புக்காக இலங்கை மக்கள் சீனாவுக்கு நன்றிகளை தெரிவிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜாக்ஸ தெரிவித்துள்ளார்.


சீனத் தலைநகர் பீஜீங்கிலுள்ள சர்வதேச கற்கைநெறிகளுக்கான பல்கலைக்கழகத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு இன்று காலை கௌரவ கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சமாதானம் மற்றும் நல்லியக்கத்தை ஏற்படுத்தியமை பயங்கரவாதத்தை முஇடிவுக்கு கொண்டுவந்து ,அனைத்து இன மக்களும் வாழ்வதற்கேற்ப சூழலை உருவாக்கியமை மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை கட்டியெழுப்பியமை ஆகிய நடவடிக்கைகளை பாராட்டும் வகையால் ஜனாதிபதிக்கு இந்த கலாநிதி பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி மக்களின் கலாச்சாரங்கள் போன்றே அவர்களின் பாரம்பரிய விழுமியங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் நல்லியக்கத்துடன் செயற்படுத்துவதன் மூலம் பொருளாதார அபுவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து துரித பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நாட்டின் உட்கட்டைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதேவேளை பீஜிங்கிலுள்ள சர்வதேச கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தின் இலங்கையின் ஆய்வு நிலையத்தையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று திறந்து வைத்தார்.

இதன் போது இலங்கை கல்வி நிலையத்தின் கௌரவ தலைவர் பதவி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

கற்கைகளுக்கான பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழியை கற்கும் சீன மாணவர்களுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடடுபட்ட ஜனாதிபதி சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நற்புறவை பிரதிபளிக்கும் வகையில் மரக்கன்று ஒன்றையும் பல்கலைக்கழ வளாகத்தில் நாட்டினார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum