Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
+8
யாதுமானவள்
ஹம்னா
அப்துல்லாஹ்
நண்பன்
இன்பத் அஹ்மத்
முனாஸ் சுலைமான்
kalainilaa
ஹாசிம்
12 posters
Page 1 of 1
வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
யாதுமானவள் அக்காவின் தந்தை திரு. பூங்காவனம்.
கண்டிராத முகமொன்றின்
மறைவொன்றை
கொண்டிருந்த நட்பினால்
அழுதிருந்தன மனங்கள்
புதல்வியின் வரிகளால்
பிரசவித்த பிரகாசமது
மிளிர்வதற்குள் மறைந்ததாய் செய்தி
இன்னும் ஒளிர்கிறது சேனையில் - உம்
திருமகளின் நாமத்தோடு
தமிழுக்குத் தொண்டு செய்திட
தமிழன்னையினை ஈன்ற தந்தை
தமிழார்வம் ஓங்கிடவே
தமிழ்ப்பால் ஊட்டிவிட்டீர்
உலகறிந்த யாதுமானவளாய்
உலாவரும் நவீனத்து ஔவையால்
உம்நாமமும் உயிர்த்து
உள்ளங்களில் நிலை கொண்டது
புதல்வி லதாராணியின்
உள்ளம் யாசிக்கும்
உயர் குருவாம் நீர்
கேட்டதில் பூரிக்கிறது மனம்
சேனைத் தமிழ் உலாவும்
உம் மரணத்தோடொருமுறை ஸ்தம்பித்தது
காரணம் நட்பென்ற இதயங்களை
உள்வாங்கிக் கொண்டதால்
தேசங்கள் கடந்த
தேடல்கள் வாழ்வானதில்
உம் இறுதி அஞ்சலிக்காய்
மௌனங்கள் காணிக்கையானது
சேனைத் தமிழ் உலாவில்
நீர்வளர்த்த தமிழ்
உலாவருவருகிறது
அதனோடுள்ள மனங்களில்
உம் சாந்திக்கான பிரார்த்தனை
என்றும் சேர்ந்திருக்கிறது
இக்கவிதை சேனையின் சார்பாக சேனையின் புரட்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவின் தந்தை மரணத்திற்கு அன்னாரின் இரங்கல் மலருக்காக எழுதப்பட்டது

ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
நல்லொதொரு இரங்கல் கவிதை .
யாதுமானவள் அவர்களுக்கு மனம் அமைதி பெற நாம் இறைவனை வேண்டுவோம் .
யாதுமானவள் அவர்களுக்கு மனம் அமைதி பெற நாம் இறைவனை வேண்டுவோம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
ஹாசிம் wrote:
வாழ்த்துக்கள் ஹாசிம் அருமையான அர்த்தமும் வரிகளும் :!@!: :!@!:
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
அமைதியான வரிகளில் அற்புதமான கவிதை
அருமை நண்பன் ஹாசிம் சார்
தாங்களின் கவிதை அக்கா யாதுமானவளின் மன ஆர்தலை
எடுத்துக் கூரும் படி அமைந்த வரிகள் அருமை நன்றி கவி நன்றி ஹாசிம் சார்
அருமை நண்பன் ஹாசிம் சார்
தாங்களின் கவிதை அக்கா யாதுமானவளின் மன ஆர்தலை
எடுத்துக் கூரும் படி அமைந்த வரிகள் அருமை நன்றி கவி நன்றி ஹாசிம் சார்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
சேனைத் தமிழ் உலாவில்
நீர்வளர்த்த தமிழ்
உலாவருவருகிறது
அதனோடுள்ள மனங்களில்
உம் சாந்திக்கான பிரார்த்தனை
என்றும் சேர்ந்திருக்கிறது
யாதுமானவள் அக்காவுக்கு மனம் அமைதி பெற நாம் இறைவனை வேண்டுவோம்
நன்றியுடன் நண்பன்
நீர்வளர்த்த தமிழ்
உலாவருவருகிறது
அதனோடுள்ள மனங்களில்
உம் சாந்திக்கான பிரார்த்தனை
என்றும் சேர்ந்திருக்கிறது
யாதுமானவள் அக்காவுக்கு மனம் அமைதி பெற நாம் இறைவனை வேண்டுவோம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
சகோதரியின் தாங்கொணாத துன்பத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.இறைவன் சகோதரியின் மனதுக்கு பொறுமையை பேராயுதமாய் அளித்து ஆறாத்துயரில் இருந்து ஆறுதல் பெற ஆண்டவனை வேண்டுகிறேன்...
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
அக்காவின் துயர் நீங்க இறைவன் அருள் புரியட்டும்.
கவிதை அருமை ஹாஸின் அண்ணா.
கவிதை அருமை ஹாஸின் அண்ணா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
அன்புநிறை சேனை உறவுகளுக்கு என் நன்றியும் வணக்கங்களும். என் தந்தையின் மறைவினையொட்டி அந்நாளை சேனையின் துக்கநாளாக அறிவித்ததது கண்டு கலங்கி நின்றேன். நான் மட்டுமல்ல என் தம்பியும், சகோதரிகளும் இன்னும் சில உறவுகளும் ஆச்சரியப்பட்டனர்.
தந்தையின் மறைவிற்கு இரங்கல்மலர் வெளியிடப்போகிறோம் எனக் கேட்டவுடனே அருமையான ஒரு கவிதையை சேனைத்தமிழுலா சார்பில் எழுதி எனக்கு அனுப்பிவைத்த சேனையின் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரித்து.
எப்படி இப்படி எழுதுகிறார் என அனவரும் ஆச்சரியப்பட்டனர். யாரென்றே தெரியாத ஒருவருக்கு, அவரின் புதல்வி கொண்டிருந்த தமிழ்ப்பற்றால் உலகலாம் பரந்து விரிந்த தமிழ் உறவுகளைக்கண்டு வியந்து போயினர் என் இரத்த உறவுகளெல்லாம்.
சம்ஸ், ஹாசிம், எம் ரவி மற்றும் உள்ள நம் சேனை உறவுகள் அனைவரும் தொலைபேசியிலும் இங்கும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அளித்த ஆறுதல்களும் பாசமும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். என்றென்றும் சேனை உறவுகளுக்கு நன்றிக்கடன் பட்டவளாயுள்ளேன்.
சேனைத் தமிழுலா தமிழ் உலகின் முதல் வலைத்தளமாக என்றென்றும் விளங்கிட என் தந்தையின் ஆசியும் என்னுடைய வாழ்த்தும் எப்போதும் உடனிருக்கும்.
சேனைத் தமிழுலாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
மிக்க நன்றி அக்கா அப்பாவின் ஆசியும் உங்கள் வாழ்த்தும் என்றும் நிலைத்திருக்கட்டும் என்றும் உங்கள் மனம் சாந்தி பெறட்டும் மீண்டும் உங்கள் வருகை சேனையில் நிலைத்து நிக்கட்டும் என்றும் நன்றியுடன்யாதுமானவள் wrote:அன்புநிறை சேனை உறவுகளுக்கு என் நன்றியும் வணக்கங்களும். என் தந்தையின் மறைவினையொட்டி அந்நாளை சேனையின் துக்கநாளாக அறிவித்ததது கண்டு கலங்கி நின்றேன். நான் மட்டுமல்ல என் தம்பியும், சகோதரிகளும் இன்னும் சில உறவுகளும் ஆச்சரியப்பட்டனர்.
தந்தையின் மறைவிற்கு இரங்கல்மலர் வெளியிடப்போகிறோம் எனக் கேட்டவுடனே அருமையான ஒரு கவிதையை சேனைத்தமிழுலா சார்பில் எழுதி எனக்கு அனுப்பிவைத்த சேனையின் சிறப்புக் கவிஞர் ஹாசிம் அவர்களுக்கு என் நன்றிகள் என்றும் உரித்து.
எப்படி இப்படி எழுதுகிறார் என அனவரும் ஆச்சரியப்பட்டனர். யாரென்றே தெரியாத ஒருவருக்கு, அவரின் புதல்வி கொண்டிருந்த தமிழ்ப்பற்றால் உலகலாம் பரந்து விரிந்த தமிழ் உறவுகளைக்கண்டு வியந்து போயினர் என் இரத்த உறவுகளெல்லாம்.
சம்ஸ், ஹாசிம், எம் ரவி மற்றும் உள்ள நம் சேனை உறவுகள் அனைவரும் தொலைபேசியிலும் இங்கும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அளித்த ஆறுதல்களும் பாசமும் நினைத்துப் பெருமைப்படுகிறேன். என்றென்றும் சேனை உறவுகளுக்கு நன்றிக்கடன் பட்டவளாயுள்ளேன்.
சேனைத் தமிழுலா தமிழ் உலகின் முதல் வலைத்தளமாக என்றென்றும் விளங்கிட என் தந்தையின் ஆசியும் என்னுடைய வாழ்த்தும் எப்போதும் உடனிருக்கும்.
சேனைத் தமிழுலாவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
kalainilaa wrote:நல்லொதொரு இரங்கல் கவிதை .
யாதுமானவள் அவர்களுக்கு மனம் அமைதி பெற நாம் இறைவனை வேண்டுவோம் .
மிக்க நன்றி தோழரே
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
முனாஸ் சுலைமான் wrote:ஹாசிம் wrote:
வாழ்த்துக்கள் ஹாசிம் அருமையான அர்த்தமும் வரிகளும் :!@!: :!@!:
நன்றி முனாஸ் நன்றி
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
அக்காவின் மனதுக்கு ஆறுதல் பெற ஆண்டவனை வேண்டுகிறோம்..
அருமையான கவி வரிகள் கொண்டு வடித்த சகோ ஹாசிமின் கவிகைள் அருமை வாழ்த்துகள்.
அருமையான கவி வரிகள் கொண்டு வடித்த சகோ ஹாசிமின் கவிகைள் அருமை வாழ்த்துகள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
எங்கள் சேனை நண்பர்களின் தேடல் மறைந்திருந்த போதிலும் தொடர்ந்திருந்தன
மறைதலுக்குப்பின்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிறப்புக் கவிஞ்சர் ஹாசிமின் சிந்தனையில் எழுந்தவைகள் என்று சொல்வதை விட உள்ளத்தில் பதிந்து கிடந்த பாசஉணர்வுகளை ஒண்று சேர்த்து இந்த தணயாளின் தந்தையின் ஆத்மாவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கறார் - சாந்திகள் உண்டாகட்டும் அவருக்கு.
அன்று செய்தி கேட்டதால் சேனை நண்பர்களின் கண்ணங்கள் ஈரப்பதமாயின வழிந்து கொண்டிருந்த கண்ணீரால். இன்று இக்கவிதையை படித்ததால் மீண்டும் மனம் உருகளாயின இந்த இரு உள்ளங்களுக்காகவும்.

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
பாயிஸ் wrote:எங்கள் சேனை நண்பர்களின் தேடல் மறைந்திருந்த போதிலும் தொடர்ந்திருந்தன
மறைதலுக்குப்பின்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிறப்புக் கவிஞ்சர் ஹாசிமின் சிந்தனையில் எழுந்தவைகள் என்று சொல்வதை விட உள்ளத்தில் பதிந்து கிடந்த பாசஉணர்வுகளை ஒண்று சேர்த்து இந்த தணயாளின் தந்தையின் ஆத்மாவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கறார் - சாந்திகள் உண்டாகட்டும் அவருக்கு.
அன்று செய்தி கேட்டதால் சேனை நண்பர்களின் கண்ணங்கள் ஈரப்பதமாயின வழிந்து கொண்டிருந்த கண்ணீரால். இன்று இக்கவிதையை படித்ததால் மீண்டும் மனம் உருகளாயின இந்த இரு உள்ளங்களுக்காகவும்.
@. @. அருமையான வார்த்தைகளில் சொன்னிங்க பாயிஸ் நன்றி
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
ஹாசிம் wrote:யாதுமானவள் அக்காவின் தந்தை திரு. பூங்காவனம்.
கண்டிராத முகமொன்றின்
மறைவொன்றை
கொண்டிருந்த நட்பினால்
அழுதிருந்தன மனங்கள்
புதல்வியின் வரிகளால்
பிரசவித்த பிரகாசமது
மிளிர்வதற்குள் மறைந்ததாய் செய்தி
இன்னும் ஒளிர்கிறது சேனையில் - உம்
திருமகளின் நாமத்தோடு
தமிழுக்குத் தொண்டு செய்திட
தமிழன்னையினை ஈன்ற தந்தை
தமிழார்வம் ஓங்கிடவே
தமிழ்ப்பால் ஊட்டிவிட்டீர்
உலகறிந்த யாதுமானவளாய்
உலாவரும் நவீனத்து ஔவையால்
உம்நாமமும் உயிர்த்து
உள்ளங்களில் நிலை கொண்டது
புதல்வி லதாராணியின்
உள்ளம் யாசிக்கும்
உயர் குருவாம் நீர்
கேட்டதில் பூரிக்கிறது மனம்
சேனைத் தமிழ் உலாவும்
உம் மரணத்தோடொருமுறை ஸ்தம்பித்தது
காரணம் நட்பென்ற இதயங்களை
உள்வாங்கிக் கொண்டதால்
தேசங்கள் கடந்த
தேடல்கள் வாழ்வானதில்
உம் இறுதி அஞ்சலிக்காய்
மௌனங்கள் காணிக்கையானது
சேனைத் தமிழ் உலாவில்
நீர்வளர்த்த தமிழ்
உலாவருவருகிறது
அதனோடுள்ள மனங்களில்
உம் சாந்திக்கான பிரார்த்தனை
என்றும் சேர்ந்திருக்கிறது
இக்கவிதை சேனையின் சார்பாக சேனையின் புரட்சிக் கவிஞர் யாதுமானவள் அக்காவின் தந்தை மரணத்திற்கு அன்னாரின் இரங்கல் மலருக்காக எழுதப்பட்டது
ஹாசிம் அண்ணாவின் கவிதை அப்பாவுக்கு சமர்ப்பணம்
நல்ல அருமையாக சிந்தித்து எழுதியுள்ளீர்கள் நன்றி அண்ணா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வளைகுடாவிலிருந்து வழியும் கண்ணீர்
@. @.பாயிஸ் wrote:எங்கள் சேனை நண்பர்களின் தேடல் மறைந்திருந்த போதிலும் தொடர்ந்திருந்தன
மறைதலுக்குப்பின்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
சிறப்புக் கவிஞ்சர் ஹாசிமின் சிந்தனையில் எழுந்தவைகள் என்று சொல்வதை விட உள்ளத்தில் பதிந்து கிடந்த பாசஉணர்வுகளை ஒண்று சேர்த்து இந்த தணயாளின் தந்தையின் ஆத்மாவுக்கு சமர்ப்பணம் செய்திருக்கறார் - சாந்திகள் உண்டாகட்டும் அவருக்கு.
அன்று செய்தி கேட்டதால் சேனை நண்பர்களின் கண்ணங்கள் ஈரப்பதமாயின வழிந்து கொண்டிருந்த கண்ணீரால். இன்று இக்கவிதையை படித்ததால் மீண்டும் மனம் உருகளாயின இந்த இரு உள்ளங்களுக்காகவும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum