சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்  Khan11

பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்

2 posters

Go down

பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்  Empty பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 11 Aug 2011 - 20:34

பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்  Teen-suicide-sad

தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களுக்காக தங்கள்
உயிரை மாய்த்து கொள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


இதில், தலைநகரான சென்னை, முதலிடத்தில் இருந்து வருவது வருந்தத்தக்க விஷயமாக உள்ளது. பரீட்சையில் தோல்வி; மாணவி தற்கொலை, கணவனுடன் தகராறு; மனைவி தற்கொலை, காதல் விவகாரம்; இளம் பெண் தீக்குளிப்பு, கடன் தொல்லை; குடும்பமே விஷம் குடித்து தற்கொலை என்று, தினசரி ஏதேனும் ஒரு வகையில் தற்கொலை செய்திகளை, பத்திரிகைகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. நாம் இனி என்ன செய்ய முடியும் என்ற விரக்தி; வாழ்க்கையில் வெறுப்பு; இவை, எந்த ஒரு மனிதனையும், தன் உயிரை தானே அழித்துக் கொள்ள துணியச் செய்கிறது.

நமக்கு மிஞ்சிய சக்தி ஒன்று, நம்மை இந்த உலகில் ஏதேனும் ஒரு முக்கிய செயலுக்காக படைத்திருக்கும் போது, அந்த உயிரை அழிப்பதற்கு நாமே முடிவெடுப்பது எவ்வளவு பெரிய பைத்தியக்காரத் தனம் என்பது யாரும் அறிந்திருக்கவில்லை என்றே சொல்ல முடியும். மனதளவில் தைரியத்தை தொலைத்தவர்கள், மனக்குழப்பத்தில் இருப்பதுடன், தனிமையில் இருப்பவர்கள் இது போன்ற முடிவை தேடிக்கொள்கின்றனர் என்கிறது, மனோதத்துவ டாக்டர்கள் தரப்பு.

பொதுவாக, தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில், இலகுவான மனம் படைத்த பெண்கள் தான் அதிகம் என்று அனைவரும் நினைக்கலாம். ஆனால், நடப்பது தலை கீழ். தற்கொலை செய்து கொள்வதில், திட மனம் படைத்த, தைரிய சாலிகளான ஆண்களே அதிகம் என்பது, வழக்குப் பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டில் மட்டும், 10 ஆயிரத்து 552 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆனால், அதே ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை, 6,009 பேர் மட்டுமே. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலையே நீடித்து வருகிறது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்  Empty Re: பெண்களை விட, ஆண்கள் இரண்டு மடங்கு பேர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்

Post by kalainilaa Fri 12 Aug 2011 - 1:54

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum