Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அண்டார்டிகா
Page 1 of 1
அண்டார்டிகா
நன்றி....விமலவன்...
அண்டார்டிகா!முன்பு அது ஒரு இருண்ட கண்டம்!காரணம்! அங்கே வருடத்தில் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது என்பதால் மட்டுமல்ல!பல நூற்றாண்டுகளாக அங்கே யாரும் பயணம் செய்ததுமில்லை என்பதும் தான் காரணம்.இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகள் பெருகியுள்ள நிலையில் பல தசம ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் போக வர இருக்கிறார்கள்.antartica-2
ஒரு காலத்தில் இருண்ட கண்டமாக அறியப்பட்ட அண்டார்டிகா, இன்று உலகின் பல புதிர்களுக்கு விடைகாணுவதற்கு உதவியாக இருக்கிறது.இருண்ட கண்டமாக புறக்கணிக்கப்பட்ட கண்டம் இன்று பாதுகாக்கப்பட வேண்டிய கண்டமாக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
அண்டார்டிகாவின் சுமார் 40 சதவிகித நிலப்பரப்பு பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளது.பனிகட்டியின் தடிமன் மட்டும் 1.6 சுமார் கிலோமீட்டர்கள்.அன்டார்டிகாவானது மிகவும் குளிர்ச்சியான, வறண்ட, அதிக காற்றடிக்கும் ஒரு பாலைவனமாகவே கருதப்படுகிறது.
antartica -1வெப்ப நிலையானது மிகக் குறைந்தபட்சம் மைனஸ் 80 செல்சியஸ் முதல் மைனஸ் 90 செல்சியஸ் வரை இருக்கும்.அதிகபட்சம் 5 செல்சியஸ் முதல் 15 செல்சியஸ் வரை இருக்கும். என்ன உறைந்துவிட்டீர்களா?
மனிதர்கள்!சாத்தியமேயில்லை.இருந்தாலும் வருடத்திற்கு ஆயிரம் முதல் ஐயாயிரம் பேர் வரை அங்கே அமைக்கப்பட்டுள்ள ஆய்வகங்களில் ஆராய்ச்சிக்காக தங்கிஇருக்கிறார்கள்.இந்தியா கூட அங்கே தட்சின் கங்கோத்ரி, மற்றும் மற்றும் மைத்ரி எனும் இரு antartica-3antartica 8ஆய்வகங்களை அமைத்துள்ளது. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் 2011 ஆம் ஆண்டு அமைக்க தற்போது முயற்சித்து வருகிறது.
மிக நல்ல செய்தி 1959 ஆம் ஆண்டு அண்டார்டிகா ஒப்பந்தப்படி அங்கு யாரும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அல்லது சுரங்கத்தொழிலில் (2040 -ஆம் ஆண்டு வரை) ஈடுபடக்கூடாது என்பது தான்.அங்கேயும் மிக உயர்ந்த வின்சன் மாஸிப் என்ற உயர்ந்த ( 4892 மீட்டர்கள்) மலைச்சிகரம் உண்டு.ஆனால் அது நமது எவரஸ்ட் சிகரத்தை விட பாதி தான்.அதே போல் அங்கே ரோஸ் ஐலன்ட் antarttica 11தீவில் மவுண்ட் எருபஸ் என்ற எரிமலையும் உண்டு.அதுமட்டுமல்லாமல் அங்கே 70 அழகிய குடிநீர் ஏரிகளும் உண்டு.உங்களுக்கு கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்!உலகின் பெரும்பகுதியான நன்னீர் அண்டார்டிகாவின் பனிப் பாறைகளில் தான் சேமிக்கப்பட்டுள்ளது.
இவைபோக பனிப் பிரதேச மகாராசாக்கள் பெங்குவின்கள் நிறைய உண்டு.மோசேஸ், சீல் என சில உயிரினங்களும், பனிப் பிரதேச சூழலுக்கு வாழும் தன்மையுள்ள மைக்ரோ மற்றும் பெரிய தாவரங்களும் உண்டு.
antartica2இவ்வளவு இருந்தும் என்ன பிரச்சினை? இங்கே அடித்தால் அங்கே வலிக்கும் என்பார்களே அதுபோல தான்.இங்கே நாம் தொழில்நுட்பம், தொழில்நுட்ப வளர்ச்சி என்று ஆயிரக்கணக்கான டன் கரிமமில வாயுக்களை நச்சாக ஆகாயத்திற்கு அனுப்புகிறோம்.அது ஆகாயத்தில் நம்மை காக்க இயற்கை அமைத்துள்ள ஓசோன் படலத்தை அரித்து மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்துகிறது.அதுமட்டுமல்லாமல் இந்த பசுங்கூட வாயுக்கள் அனைத்தும் சேர்ந்து பூமியின் வெப்பத்தை அதிகரிக்கின்றன.இந்த இரண்டு நிகழ்வுகால், அண்டார்டிகா பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகத் தொடங்கியுள்ளன.
antartica4விளைவு காலநிலை மாறுபாட்டால் பல்வேறு விளைவுகளை உலகம் எதிர்நோக்கி உள்ளது.நாளை கடற்கரையோர நிலப்பரப்புகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.அதனால் கோடிக்கணக்கான மக்கள் இருப்பிட வசதியின்றி நாடோடிகளாகப் போகிறார்கள்.பருவ நிலை மாறுபாட்டால் மழை பெய்யும் பருவங்களிலும் மாறுதல் ஏற்படும்.அது கடைசியில் நமது உயிர்நாடியான விவசாயத்தின் மீது அதீத அழுத்தங்களைக் கொடுக்கும்.வெப்ப நிலை அதிகரிப்பு பல்வேறு புதிய புதிய நோய்களை மனித சமுதாயத்திற்கு கொண்டு வரும்.
antartica 9அண்டார்டிகாவில் பனிகட்டிகள் தொடர்ச்சியாக உருகும் பட்சத்தில் நமக்கு அருகில் இருக்கும் மாலத்தீவுகள் 1100-ஆம் ஆண்டுவாக்கில் முற்றிலும் காணாமல் போய்விடும்.அதனால் தான் மாலத்தீவின் தற்போதைய பிரதமர், அங்கே வரும் சுற்றுலா வருவாயின் ஒரு பங்கு மூலம் ஒரு நிதியத்தை ஏற்படுத்துகிறார்.எதற்கு.அடுத்த நூற்றாண்டில் மாலத்தீவு மக்களை, இந்தியாவிலோ,இலங்கையிலோ அல்லது ஆஸ்திரேலியாவிலோ தங்கவைக்க இடம் வாங்குவதற்குத்தான்.
இப்போது புரிந்திருக்கும்! அண்டார்டிகா எவ்வளவு பயனுள்ளதென்றும், அதை பாதுகாக்கவேண்டும் என்பதும்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum