சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Khan11

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

3 posters

Go down

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Empty மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

Post by நேசமுடன் ஹாசிம் Fri 12 Aug 2011 - 17:08

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Warrant+Issued+Woman+for+internet+chat+Extortion+Case
பிரபல தளங்களின் உதவியுடன் நாம் நமது நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்கிறோம்.

இந்த சேவையை பல தளங்கள் வழங்கினாலும் ஜிமெயில், பேஸ்புக் மற்றும் யாகூ இவை மூன்றும் தான் மிகப்பிரபலமான தளங்கள்.


இந்த தளங்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்து மகிழ்ந்தாலும் இந்த மூன்று தளத்திலும் ஒரே நேரத்தில் Chatting செய்ய முடியவில்லை என்பது வருத்தமே.
ஏனென்றால் ஒவ்வொரு தளத்திற்கும் நன் நண்பர்களின் வட்டம் மாறும் ஜிமெயிலில் யாருடனாவது பேசி கொண்டிருந்தால் பேஸ்புக் நண்பர்களிடம் Chatting செய்ய முடியாது.
பேஸ்புக்கில் Chatting செய்து கொண்டிருந்தால் ஜிமெயில், யாஹூ நண்பர்களிடம் அரட்டை அடிக்க முடியாது. இந்த பிரச்சினை இனி இல்லை ஜிமெயில், பேஸ்புக், யாஹூ என மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் Chatting செய்து கொள்ளலாம்.
இந்த தளத்திற்கு சென்று புதியதாக உறுப்பினர் ஆகி கொள்ளவேண்டிய அவசியமும் இல்லை ஏற்கனவே நமக்கு உள்ள பேஸ்புக் ஐடி மூலம் உறுப்பினர் ஆகி கொள்ளும் வசதி உள்ளது.
ஏதாவது ஒரு முறையில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள். உறுப்பினர் ஆகிய உடன் உங்கள் விண்டோவில் வலது பக்கத்தின் கீழே ஒரு மெனுபார் போன்று இருக்கும்.
Chat with என்ற பகுதியில் Gmail, Yahoo, Facebook மற்றும் ibibo போன்ற ஐகான்கள் இருக்கும். அதில் அதில் ஒவ்வொன்றிலும் கிளிக் செய்து உங்கள் கணக்குகளில் நுழைந்தால் ஓன்லைனில் உள்ள நண்பர்களின் பட்டியல் உங்களுக்கு காட்டப்படும்.
அந்த நண்பர்களுக்கு நேராக அவர்கள் எந்த தளத்தில் ஓன்லைனில் உள்ளார்கள் என கண்டறிய ஏதுவாக அவர்களின் பெயருக்கு நேரே அதற்க்கான லோகோக்களும் காண்பிக்கப்படும். இதில் உங்களுக்கு தேவையான நண்பரின் மீது கிளிக் செய்தால் Chat window திறக்கும். அதில் அவருடன் நீங்கள் அரட்டை அடித்து கொள்ளலாம்.
மேலும் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்கவும் இதில் வசதியை கொடுத்து இருக்கின்றனர். இதில் உள்ள Go offline என்பதை கிளிக் செய்தால் நீங்கள் ஓன்லைனில் இருப்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் மறைத்து கொள்ளலாம்.
அவ்வளவு தான் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று நேரத்தை வீணடிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து நண்பர்களுடனும் பேசி மகிழலாம்.ஒரே இடம் இங்கு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Empty Re: மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 17:18

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Empty Re: மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

Post by பாயிஸ் Fri 12 Aug 2011 - 17:39

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  480414 மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  800522 மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  517195
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Empty Re: மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 17:41

பாயிஸ் wrote:மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  480414 மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  800522 மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  517195
என்ன பாயிஸ் சார் அமைதியாகி விட்டீர்கள் எங்கே அசத்துங்கள் நகைச்சுவைப்பதிவுளை தாருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க  Empty Re: மூன்றிலும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அரட்டை அடிக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum