Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
+2
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
அறிகுறிகளின் தீவிரம், மசக்கைத் தோன்றும் விதம் போன்றவை ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். சிலருக்குக் குமட்டல் ஏற்பட்டு சமாளித்துக் கொள்வார்கள். மற்றவர்கள் எந்த ஒன்றையும் ஜீரணிக்க முடியாமல் அவற்றைத் தூக்கி எறிவார்கள்.
அறிகுறிகள் காலையிலும், வேறு சிலருக்கு பிற வேளைகளிலும், சிலருக்கு நாள் முழுதும் நீடிக்கும். இந்த அறிகுறிக்கு கர்ப்பக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்படும் ஹார்மோன் மாறுபாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதிலிருந்து நிவரணம் பெற, பின்வரும் குறிப்புகளைப் பின்பற்ற முயற்சிக்கலாம்.
தினமும் மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில், குறுகிய இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுங்கள். இத்தகைய சின்னச் சின்ன மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் மசக்கையை சமாளிக்கலாம்.
காலையில் எழுந்ததும் குமட்டல் மிகவும் அதிகமாக இருந்தால், வறுத்த, உலர்ந்த உணவு அல்லது பிஸ்கட் போன்றவற்றை எழுந்திருக்கும் போதே சாப்பிடுங்கள்.
குமட்டலைத் தூண்டும் உணவுகளையும், வாசனைகளையும் தவிருங்கள். உங்களுக்கும், பிறருக்கும் ஏற்ற உணவாகத் தேர்ந்தெடுத்து தயாரித்துக் கொடுங்கள். பிரச்சனை தராத, அதேசமயம் உடல் நலனுக்கு ஏற்ற உணவுப் பொருட்களைச் சாப்பிடுங்கள்.
கர்ப்பக் காலத்தில் வாசனைக்கான உணர்ச்சி மிக அதிகமாக இருக்கும். சூடான உணவுகளைவிட குளிர்ச்சியான உணவுகள் குறைந்த வாசனை கொண்டவையாக இருப்பதால் அவற்றை நாடுங்கள்.
தளர்த்தியான உடைகளை அணியுங்கள். இடுப்பைச் சுற்றி இறுக்குவது போன்ற உடை அணிவது அசெளகரியத்தை உண்டாக்கும்.
குமட்டலைப் பற்றி நினைத்துக்கொண்டே இருந்தால்தான் அது அதிகமாகும். எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு கவனத்தை வேறு பக்கம் திருப்புங்கள், குமட்டல் குறையும்.
அதிகமாக வாந்தி வருவது அரிதுதான். அது நீடிக்குமானால் நீரிழப்பு மற்றும் எலக்ட்ரோலைட் சமச்சீரின்மை உண்டாகலாம். உடனே மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.
கர்ப்பக் காலத்தின் முடிவு வரை குமட்டல் தொடர்ந்தால் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ள மருத்துவரிடம் செல்லுங்கள்.
- டாக்டர் ஜெயராணி காமராஜ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
டாகடர் ஜெயராணி சொல்லி இருப்பது நல்ல மருத்துவக் குறிப்பு இருந்தாலும் இம்மாதிரி குமட்டலை தடுக்க இன்னும் பல வழிகள் உண்டு அதையும் விளக்கமாக சொல்லி இருக்கலாம் அதோடு சில மாத்திரைகளும் உண்டு .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
நீங்களும் ஒரு பெண்தானே உங்களுக்கும் அனுபவம் இருக்கும்தானே நீங்களே சொல்லுங்கள்jasmin wrote:டாகடர் ஜெயராணி சொல்லி இருப்பது நல்ல மருத்துவக் குறிப்பு இருந்தாலும் இம்மாதிரி குமட்டலை தடுக்க இன்னும் பல வழிகள் உண்டு அதையும் விளக்கமாக சொல்லி இருக்கலாம் அதோடு சில மாத்திரைகளும் உண்டு .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
எனக்கும் அந்த அனுபவம் இருக்கு ஆனால் என்னோடு இருந்த என் மாமியார்[எனக்கு இன்னொரு தாய்] என்னை அவர் மகளைவிட அருமையாக பார்த்துக்கொண்டார்கள். வீட்டில் மணம் வரும்படி .எதுவும் சமைக்க மாட்டார்கள்.
உண்வை என் கையில் தராமல் அவர்களே ஊட்டி விடுவார்கள்.என் மூன்று குழந்தைக்கும் அவர்கள் அப்படித்தான் செய்தார்கள்.
ஒரு மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அவர்கள்.
என் தாயின் மடியில் தூங்கிய நாட்களை விட என் மாமியார் மடியில் தூங்கிய நாட்களே அதிகம் நண்பன்
உண்வை என் கையில் தராமல் அவர்களே ஊட்டி விடுவார்கள்.என் மூன்று குழந்தைக்கும் அவர்கள் அப்படித்தான் செய்தார்கள்.
ஒரு மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அவர்கள்.
என் தாயின் மடியில் தூங்கிய நாட்களை விட என் மாமியார் மடியில் தூங்கிய நாட்களே அதிகம் நண்பன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
நல்ல மாமியா உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்jasmin wrote:எனக்கும் அந்த அனுபவம் இருக்கு ஆனால் என்னோடு இருந்த என் மாமியார்[எனக்கு இன்னொரு தாய்] என்னை அவர் மகளைவிட அருமையாக பார்த்துக்கொண்டார்கள். வீட்டில் மணம் வரும்படி .எதுவும் சமைக்க மாட்டார்கள்.
உண்வை என் கையில் தராமல் அவர்களே ஊட்டி விடுவார்கள்.என் மூன்று குழந்தைக்கும் அவர்கள் அப்படித்தான் செய்தார்கள்.
ஒரு மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் அவர்கள்.
என் தாயின் மடியில் தூங்கிய நாட்களை விட என் மாமியார் மடியில் தூங்கிய நாட்களே அதிகம் நண்பன்
யாருக்கு தெரியும் மனதில் என்ன இருக்கு என்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
என்னதான் வெள்ளை எழுத்தில் எழுதிக் காட்டினாளும் உண்மை என் மாமியாரின் உள்ளம் அந்த வெள்ளைதான் நண்பன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கர்ப்ப கால குமட்டலை சமாளிப்பது எப்படி?
jasmin wrote:என்னதான் வெள்ளை எழுத்தில் எழுதிக் காட்டினாளும் உண்மை என் மாமியாரின் உள்ளம் அந்த வெள்ளைதான் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum