சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி  Khan11

வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி

Go down

வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி  Empty வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 3:43

வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
எம். எஸ். பாஹிம்
தள வைத்தியசாலைகள் மற்றும் மாகாண பிரதான ஆஸ்பத்திரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்காக 400 கோடி ரூபா நிதி உதவி வழங்க ஜப்பான் அர சாங்கம் முன்வந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதார அமைச்சிற்கும் ஜப்பான் சர்வதேச ஒத்து ழைப்பு முகவரமைப்பு பிரதிநிதிக ளுக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.

இதன்படி மேற்படி ஆஸ்பத்திரி களின் பெளதீக வளங்களை அதிக ரிக்கவும் உட்கட்டமைப்பு வசதி களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர, இந்த ஆஸ்பத்திரிகளின் வார்டுகள் திருத்தப்பட்டு தேவையான மருத்துவ உபகரணங்களும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இந்தத் திட்டத்தின் கீழ் வடக்கு கிழக்கிலுள்ள ஆஸ்பத்திரிகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நிதி அமைச்சின் செயலாளர் பீ. பீ.ஜெயசுந்திரவின் தலையீட்டையடுத்தே ஜப்பான் அரசு மேற்படி நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.

ஆஸ்பத்திரிகள் மேம்படுத்துவதோடு நோயாளிகளுக்கு மேலும் சிறந்த சேவையளிக்க முடியும் என நம்பப்படுகிறது. 400 கோடி நிதி உதவி பெறுவது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடும் வைபவத்தில் சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் பாலித மஹிபால, பிரதிப் பணிப்பாளர் சந்ரசிறி, ஜய்கா நிறுவன பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» வைத்தியசாலைகள் புனரமைப்புக்கு ஜப்பான் 400 கோடி ரூபா உதவி
» பெருந்தோட்ட சிறுவர் பராமரிப்பகங்களின் புனரமைப்புக்கு இந்தியா ரூ. 50 மில். உதவி
» 4,500 கோடி ரூபா வருமானம் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் புஷ்வாணம்
» 344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு _
» 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum