சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் Khan11

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்

2 posters

Go down

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் Empty பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்

Post by நண்பன் Sun 2 Jan 2011 - 0:33

பிரபுதேவாவுடன் விவாகரத்து பெற அவரது மனைவி ரமலத் சம்மதித்துவிட்டார். இவர்களுக்கு இடையேயான பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளது.
இதனால் பிரபுதேவா-நயன்தாரா இடையேயான திருமணத்துக்கும் தடை நீங்கியுள்ளது. விவாகரத்து ஜூன்மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவரைகூட பிரபுதேவா-நயன்தாராவால் பொறுக்க முடியவில்லை. இப்போதே திருமணத்திற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய துவங்கி விட்டனர்.

திருமணத்தை சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். பிரபுதேவா-ரமலத் இடையேயான திருமணம் ரகசியமாக நடைபெற்றதால் இந்த திருமணத்தை மிக ஆடம்பரமாக நடத்த திட்டமிட்டுள்ளார் பிரபுதேவா. திருமணத்திற்கு நடிகர், நடிகைகள், உறவினர்கள் உள்ளிட்ட முக்கிய வி.ஐ.பி.,க்களும் கலந்து கொள்ள உள்ளனர். திருமணத்திற்காக, நயன்தாராவுக்கு காஞ்சிபுரத்தில் சேலை தயாராகிறது. பல லட்சம் மதிப்பில் தங்க ஜரிகைகளுடன் இந்த சேலை தயாராகிறது. திருமணத்திற்கு பிறகு சென்னையில் குடியேற இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே இருந்த வீட்டை ரமலத்திற்கு கொடுத்து விட்டதால் புது வீடும் பார்த்து வருகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் Empty Re: பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்

Post by kalainilaa Sun 2 Jan 2011 - 13:22

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் 633491 பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் 826688
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் Empty Re: பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்

Post by நண்பன் Sun 2 Jan 2011 - 14:17

kalainilaa wrote:பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் 633491 பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் 826688
நானும் நானும் :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம் Empty Re: பிரமாண்டமாக திருமணத்தை நடத்த பிரபுதேவா-நயன்தாரா திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum