சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Today at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Today at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Today at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Today at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Today at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Today at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Today at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Today at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Today at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது Khan11

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

2 posters

Go down

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது Empty திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:10

திருவெண்ணைநல்லூர், ஆக.13-


கேரள
மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை
ஏற்றிக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டு வந்தது. இன்று காலை 6 மணியளவில் அந்த
ரெயில் விழுப்புரம் அருகே திருவெண்ணைநல்லூரை அடுத்த ஆலங்குப்பம் ரெயில்
நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதை ரெயில்
என்ஜின் டிரைவர் உணர்ந்தார்.

உடனடியாக ரெயிலை
நிறுத்தி ஆலங்குப்பம் ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதைத்
தொடர்ந்து விழுப்புரம் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவிக்கப்பட்டதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து
வந்தனர்.

அவர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை
சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்காலிகமாக தண்டவாளம் சரி செய்யப்பட்டது.
அதன்பின்னர் சுமார் 30 நிமிட தாமதத்துக்கு பிறகு அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

ரெயில்
என்ஜின் டிரைவர் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை கண்டறிந்ததால்
அதிர்ஷ்டவசமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் இருந்து தப்பியது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது Empty Re: திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:12

சமயோகிதமான ட்ரைவர் இப்படி பட்டவர்களை பாராட்டுவதோடு நில்லாமல் நல்ல பரிசு வழங்கி கவுரவிக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது Empty Re: திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 12:15

jasmin wrote:சமயோகிதமான ட்ரைவர் இப்படி பட்டவர்களை பாராட்டுவதோடு நில்லாமல் நல்ல பரிசு வழங்கி கவுரவிக்க வேண்டும்
திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது 930799 திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது Empty Re: திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உளுந்தூர்பேட்டை அருகே தண்டவாளத்தில் தீ விபத்து..
»  மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
» தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நெல்லை, செங்கோட்டைக்கு தினமும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரெயில்
» தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
» சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் மானாமதுரை வரை நீட்டிப்பு: டி.ஆர்.பாலு எம்.பி. தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum