சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு Khan11

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

2 posters

Go down

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு Empty அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 10:11

சென்னை, ஆக 13-


தமிழ்நாடு
அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய
சங்கத்தின் சார்பாக சென்னை ஐகோர்ட்டில் தொழில் வரியை ரத்து செய்யக்கோரி ஒரு
வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசில் பணி புரியும்
துணை செயலாளர்கள் உதவி செயலாளர்கள் ஆண்டு சம்பளம் ரூ.8 லட்சத்து 37
ஆயிரத்து 344 ஆகும். அவர்களுக்கு அரையாண்டு தொழில் வரியாக ரூ.1095 வசூலிக்
கப்படுகிறது.

அரசு அலுவலகத்தில் கடை நிலை ஊழியராக
பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் ஆண்டு
சம்பளமாக ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 116 பெறுகிறார்கள். இவர்களிடம்
இருந்தும் அரையாண்டு தொழில் வரியாக ரூ.1095 வசூலிக்கப்படுகிறது.

அலுவலக
உதவியாளர்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் அரையாண்டு தொழில் வரியாக
ரூ.1095 பிடித்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம் இந்த முரண்பாட்டை களைய
வேண்டும் என்று சங்கத் தின் சார்பில் வக்கீல் சிங்கார வேலன்
எடுத்துரைத்தார்.

ஐகோர்ட்டு பெஞ்ச் நீதிபதிகள்
தர்மாராவ், வேணு கோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த இந்த
வழக்கில் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியா ளர்களுக்கு
தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவால்
லட்சக்கணக்கான ஊழியர்கள் பலன் அடைவர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு Empty Re: அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Post by jasmin Sat 13 Aug 2011 - 11:23

இம்மாதிரி நிறைய முறன்பாடுகள் அரசு விதிகளில் உண்டு நல்ல தகவல்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு Empty Re: அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 11:42

jasmin wrote:இம்மாதிரி நிறைய முறன்பாடுகள் அரசு விதிகளில் உண்டு நல்ல தகவல்
அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு 930799 அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு Empty Re: அரசு அலுவலக உதவியாளருக்கு தொழில் வரி வசூலிக்க இடைக்கால தடை; ஐகோர்ட்டு உத்தரவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum