Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனிதனின் எதிர்காலம்?
Page 1 of 1
மனிதனின் எதிர்காலம்?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித இனம் எப்படி இருந்ததோ அப்படியேதான் இப்பொழுதும் இருக்கிறது .பேராசை ,பொறாமை ,எதிர்ப்பு கலக்கம் என்ற உணர்வுகளோடு எப்போதாவது வரும் களிப்போடும் ,அன்போடும் மனிதன் இருக்கிறான் வெறுப்பு, பயம் மற்றும் மென்மை, ஆகியவற்றின் விசித்திர கலவையாக நாம் இருக்கறோம்
வன்முறை ,அமைதி என்ற இரண்டாகவும் நாம் இருக்கிறோம் .நமது முன்னேற்றம் மாட்டு வண்டியில் இருந்து ஜெட் விமானம் என்று வளர்ந்து இருந்தாலும் மனரீதியாக எந்தவித மாற்றமும் தனிநபர் அடையவில்லை .
அதிகாரம் ,பதவி ,லட்சியத்தை அடைதல் போன்றவைகளில் விருப்பம் கொண்டிருத்தல் சுயநலம் ,உலகை அளிப்பதோடு மட்டும்மல்லாமல் நமது மூளையின் அசாதாரண ஆற்றலை அழித்து விடுகிறது
.நம் மூளையின் ஆற்றலை பிரம்மிக்க வைக்கும் நமது தொழில்நுட்பச் சாதனங்கள் நிருபணம் செய்கின்றன. ஆனால்தொழில் நுட்பத்தில் செலுத்தும் அதே அளவு மூளையின் அளவற்ற ஆற்றலை நாம் உள்முகமாக பயத்தில் இருந்து விடுதலை துக்கத்தை முடிவிற்கு கொண்டுவருதல் ,அன்பு ,கருணை பற்றி அறிந்துக் கொள்ளல் போன்ற சாதனைகளை படிப்பது இல்லை
.நாம் உள்முகமாக பயணித்து ஆராய்ச்சி செய்வது இல்லை .உலக துன்பங்களில் நாம் சிக்கிக் கொண்டுள்ளோம் .
அகில உலகமும் வெற்றியை வழிபாடு செய்கிறது .வெற்றின் சிறப்பை பற்றி அறிவுத்தப்பட்டு வளர்த்தவர்கள் நாம் .
மகத்தான வெற்றியை பெறும் போது பெருத்த துக்கமும் உடன் வருகிறது .
போட்டி போடவும் பேராவலுடன் செயல்படவும் வெற்றி பெற்று விளங்கவும் சமுதாயத்தில் எல்லா பக்கங்களில் இருந்தும் நான் ஊக்குவிக்க படுகிறோம்
போட்டி ,பேராவல், வெற்றி போன்றவை இந்த சமுதாயத்தை போன்ற பணக்கார சமுதயங்களுக்கு கடவுள்போல உள்ளது .
முரண்பாடுகளுக்கும் போராட்டங்களுக்கும் நாம் மிகவும் பழகிப் போய்விட்டோம் .வாழ்கையில் போராட்டம் இல்லையென்றால் வளர்ச்சியே இல்லாதது போலவும் ,முன்னேற்றம் அடையாதது போலவும் ,சரிவர செயல் படாதது போலவும் நாம் உணர தொடங்குகிறோம் .
மூளையின் செயல்பாட்டால் மனிதன் இதுவரை வாழ்ந்து வருகிறான் .
பத்திரமாகவும் ,பாதுகாப்பாகவும் ,உயிர் பிழைத்திருக்க மனிதன் மூளையை சுறுசுறுப்பாக செயல் பட வைத்து விஷய அறிவை திறமையோடு சேகரித்து உபயோகிக்கிறான் .
இப்போது கணினி போன்ற இயந்திரங்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டு விட்டன . மனிதன் செய்ய முடியும் எல்லாவற்றையும் சிக்கிரத்திலேயே கற்றுக்கொண்டு ,மனிதனை விட விரைவாக கணினி போன்ற இயந்திரங்கள் எதிர்காலத்தில் செய்யும்போது மனிதனின் எதிர்காலம் என்ன ?
நன்றி...கிருஷ்ணமுர்த்தி & வசந்த் இதழ்

Similar topics
» எதிர்காலம் !
» ஒளிமயமான எதிர்காலம்!
» ஒளிமயமான எதிர்காலம்
» கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம்
» குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக....
» ஒளிமயமான எதிர்காலம்!
» ஒளிமயமான எதிர்காலம்
» கேள்விக்குறியாக்கப்படும் (?) பிஞ்சுகளின் எதிர்காலம்
» குழந்தையின் எதிர்காலம் ஒளிமயமாக....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum