Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
+3
நண்பன்
யாதுமானவள்
பாயிஸ்
7 posters
Page 1 of 1
பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
வீணையெனும் மேனியிலே
தன்வீணை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
வாணுலகே புமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவனதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும் மோதும்
புதிய அனுபவம்
ராத்திரியில புத்திருக்கும்.......
தன்வீணை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
வாணுலகே புமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவனதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும் மோதும்
புதிய அனுபவம்
ராத்திரியில புத்திருக்கும்.......
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
பாயிஸ் wrote:வீணையெனும் மேனியிலே

முன்பனியா முதல் மழையா
என்உயிரில் எதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே....
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே...
என்உயிரில் எதோ விழுகிறதே
விழுகிறதே உயிர் நனைகிறதே....
புரியாத உறவில் நின்றேன்
அறியாத சுகங்கள் கண்டேன்
மாற்றம் தந்தவள் நீதானே...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென சிலப்போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
மேகங்கள் என்னை தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென சிலப்போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும்
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல
எரி அமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
தொடருங்கள் எனக்கு ஞாபக மறதி வரிகள் நினைவில் இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
நண்பன் wrote:தொடருங்கள் எனக்கு ஞாபக மறதி வரிகள் நினைவில் இல்லை
தப்பிக்க இது லேசுதான் தொடருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
இதற்கு பாதுஷா சார் மீனுகுட்டி லாபிர் சாதிக் அனைவரும் வருவார்கள் நான் :,;: :,;:பாயிஸ் wrote:நண்பன் wrote:தொடருங்கள் எனக்கு ஞாபக மறதி வரிகள் நினைவில் இல்லை
தப்பிக்க இது லேசுதான் தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
பிரிவென்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்குத் தீயிட்டு எரிக்க மாட்டேன்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன்
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டே
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
நண்பன் wrote:இதற்கு பாதுஷா சார் மீனுகுட்டி லாபிர் சாதிக் அனைவரும் வருவார்கள் நான்பாயிஸ் wrote:நண்பன் wrote:தொடருங்கள் எனக்கு ஞாபக மறதி வரிகள் நினைவில் இல்லை
தப்பிக்க இது லேசுதான் தொடருங்கள்
நாய் ஓடும் போது வாலைகிளப்பிக்கொண்டு ஓடுது, நீங்கள் ஓடும் போது எத கிளப்பிட்டு.............
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும் சொந்தமிந்த பந்தமம்மா
அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லையது ..
கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பாடலிலிருது பிடித்த வரிகள்
வாழ்விருக்கும் நாள்வரைக்கும் சொந்தமிந்த பந்தமம்மா
அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நான் இருந்தால் ஆனந்தத்தின் எல்லையது ..
கண்ணன் ஒரு கைக்குழந்தை ... பாடலிலிருது பிடித்த வரிகள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
மலரும்போதே வாசம் தெரியுது
வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான்
கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும்
இப்பாடலில் இருந்து எனக்குப்பிடித்தது....
வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை வீணாகவில்லையே
கந்தன் அன்று மந்திரம் சொன்னான்
கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு மறைந்தது தொல்லையே
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
உன் வாய்மொழி முல்லை எனில் தாய் மொழி இல்லை
இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான்
தான் விளையாட
அவை இரண்டும்
இப்பாடலில் இருந்து எனக்குப்பிடித்தது....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
நல்லதொரு தொடர்பாயில் கவிஞர்களுக்கு பிரயோசனமாக இருக்கும் ஏன்னா பாடல் கேட்கும்போது புரியாத வார்த்தைகளும் இவ்வாறு வரிகளில் பார்க்கும் போது சிறப்பாக புரிகிறது தொடருங்கள்
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
இமைகளில் நனைந்தும் இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுல்லே என்னகுல்லே
எவ்வணம் அதில் இவளொரு செவானம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்..
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம், மறு நொடி ஜனனம்
என்னகுல்லே என்னகுல்லே
எவ்வணம் அதில் இவளொரு செவானம்
சொவேதம் அதில் அலைந்திட வாநிறம்
கணம் கணமே
வெண்பனியே முன்பணியே என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே என் கண்ணில் தொலைந்திட வா
உன் இருள் நேரங்கள் உன் விழி ஈரங்கள்
கன்னலே தீகிரதேன்
என் பனி காலங்கள் பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிரதேன்..
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
வயிற்றினில் நம் குழந்தை என்னை அன்பாய் உதைக்கிறதே
அதன் ஒவ்வொரு அசைவினிலும் உன் குறும்புகள் தெரிகிறதே
இரு உயிர் சுமந்த படி என் பாதங்கள் நடக்கையிலே
இந்த பூமியில் வடிவினிலே உன் கைகளும் தாங்கிடுதே
நான் தினம் பூசும் பொன் மஞ்சல் நீயே என் கூந்தல் சீவும் பூந்தென்றல் நீயே

நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
ராகத்தோடு பாடினால் உங்களுக்கும் பிடிக்கும்
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
பாயிஸ் wrote:வீணையெனும் மேனியிலே
தன்வீணை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம்
கண்ணசைவில் ஒரு பாவம்
வாணுலகே புமியிலே
வந்தது போல் காட்டும்
ஜீவனதி நெஞ்சினிலே
ஆடும் ஓடும் மோதும்
புதிய அனுபவம்
ராத்திரியில புத்திருக்கும்.......
கவிஞர் புலமைபித்தன் வரிகள் இது .இதமான ,சற்று காமத்தோடு ,இருக்கும் .
தங்கமகன் படத்தில் இடம்பெற்ற பாடல் .இளையராஜா இசை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே
எனது கனவை உனது விழியில் வந்தாயே
ஒரு பாலை வனமாய்க் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தையே
என்பாதி உயிரை திருப்பித் தரவே பறந்து வந்தாயே
இந்தப் பாவி உன்னைச் சுமக்க வில்லை நானும் உந்தாயே... அழகு நிலவே...
(பவித்ரா படத்தில் .... மிக மிகப் பிடித்த பாடல் எனக்கு)
எனது கனவை உனது விழியில் வந்தாயே
ஒரு பாலை வனமாய்க் கிடந்த வயிற்றில் பாலை வார்த்தையே
என்பாதி உயிரை திருப்பித் தரவே பறந்து வந்தாயே
இந்தப் பாவி உன்னைச் சுமக்க வில்லை நானும் உந்தாயே... அழகு நிலவே...
(பவித்ரா படத்தில் .... மிக மிகப் பிடித்த பாடல் எனக்கு)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
(தரை மேல்..........)
உறவைக் கொடுத்தவர் அங்கே
அலை கடல் மேலே அலையாய் அலைந்து
உயிரைக் கொடுப்பவர் இங்கே
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல்தான் எங்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இதுதான் எங்கள் வாழ்க்கை
இதுதான் எங்கள் வாழ்க்கை
(தரை மேல்..........)
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
இடை வரும் பலவித தடைகளை தகர்த்திங்கு வாழ்ந்து காட்ட வேண்டும்
இலக்கிய பெண்மைக்கு இலக்கணம் நீயென யாரும் போற்றவேண்டும்
மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்
மானம் காக்கும் மாந்தர் யாருக்கும் மாலை வாங்கி போடுவோம்
வீடு காக்கும் பெண்ணை வாழ்த்தி நாடும் ஏடும் பேசவேண்டும்
சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்க வேண்டும்
தூரத்து தேசத்தில் பாரத பெண்மையின் பாடல் கேட்கவேண்டும்
பெண்கள் கூட்டம் பேய்கள் என்று பாடல் சொன்ன சித்தர்களும்
ஈன்ற தாயும் பெண்மையென்று எண்ணிடாத பித்தர்களே
ஏசினாலும் பேசினாலும் அஞ்சிடாமல் வாழ வேண்டும்
----மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
(எனக்கு தைரியம் கொடுத்து பண்படுத்திய பாடல் )
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
நதி எங்கு செல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதியானால்
நீ எந்தன் உயிர் அன்றோ...
(பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது....)
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதியானால்
நீ எந்தன் உயிர் அன்றோ...
(பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது....)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
இந்தப்பாடல் எனக்கும் பிடிக்கும் வெற்றிக்கொடு கட்டு படத்தில் மீனா பாடுகிறார் நல்ல பாடல் அதிலும் இந்த வரிகள் இன்னும் நல்லம்நிலா wrote:வயிற்றினில் நம் குழந்தை என்னை அன்பாய் உதைக்கிறதே
அதன் ஒவ்வொரு அசைவினிலும் உன் குறும்புகள் தெரிகிறதே
இரு உயிர் சுமந்த படி என் பாதங்கள் நடக்கையிலே
இந்த பூமியில் வடிவினிலே உன் கைகளும் தாங்கிடுதே
நான் தினம் பூசும் பொன் மஞ்சல் நீயே என் கூந்தல் சீவும் பூந்தென்றல் நீயே
வயிற்றினில் நம் குழந்தை என்னை அன்பாய் உதைக்கிறதே
அதன் ஒவ்வொரு அசைவினிலும் உன் குறும்புகள் தெரிகிறதே
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே)
வரிகள்: நா. முத்துக்குமார்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே)
வரிகள்: நா. முத்துக்குமார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது
(அம்மா என்றழைக்காத.....)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
(அம்மா என்றழைக்காத.....)
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில்நின்று பேசும்தெய்வம்
பெற்றதாயன்றி வேறொன்று ஏது
(அம்மா என்றழைக்காத.....)
அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோவில் தெய்வங்கள் நீதானமா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள்வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
(அம்மா என்றழைக்காத.....)
பசும்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
(அம்மா என்றழைக்காத.....)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாடல்களில் பிடித்த வரிகள் உங்கள் ரசனை எவ்வாறு
அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது
பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த
தாயும் நீயே...
தவமிருந்தாயே...
வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா
நல்ல காலம் பிறக்க-உன்னை
நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க-இங்கு
பாடல் படித்தேன்
போதும் போதும்...
பிரிந்தது போதும்....
வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே.

உயிர் நீங்கி போனவளே
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே
பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதைக் கீறுதே
தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ?
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
ஓ... கண்களில் உன் பிம்பம் தங்குதே
[பூசு மஞ்சள் பூசு மஞ்சள்...]
என் உயிர் வாங்கி போனவளே
என் உயிர் போன தேகம் மட்டும் நடமாடுதே
பாரம்மா ...என் வாழ்வை பாரம்மா
நீ தந்த காயங்கள் நெஞ்சோடு ஆறுமுன்னே
அழகான வாளொன்று அதைக் கீறுதே
தாங்குமா ...என் உள்ளம் தாங்குமா
உன் போன்ற புன்னகையால் என் வாழ்வை குடிப்பவள் யார்
உன் போன்ற பார்வையினால் என் கண்ணை எரிப்பவள் யார்
ஒரு தொடர்கதையே இங்கு விடுகதையா
அந்த விடையின் எழுத்தை எந்தன் விதி வந்து மறைத்ததா ?
பொங்குதே கண்ணீரும் பொங்குதே
ஓ... கண்களில் உன் பிம்பம் தங்குதே
[பூசு மஞ்சள் பூசு மஞ்சள்...]
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Similar topics
» பாடல்களில் பிடித்த வரிகள்
» எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று .
» எழுதிய பாடல்களில் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது...?- பதில்: வைரமுத்து
» நீங்கள் ஒரு சிங்கம்!
» படித்ததில் பிடித்த வரிகள்
» எனக்கு மிக பிடித்த பாடல்களில் ஒன்று .
» எழுதிய பாடல்களில் பிடித்த பாடலாக நீங்கள் கருதுவது...?- பதில்: வைரமுத்து
» நீங்கள் ஒரு சிங்கம்!
» படித்ததில் பிடித்த வரிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum