சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Khan11

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

5 posters

Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by ஹாசிம் Sat 13 Aug 2011 - 17:33

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Images?q=tbn:ANd9GcTJ_InZYsqWr3Ohl2Tj7L1xC4J_2EMfD3eMwrHxZ9udsaDKtRzLNA
அமைதி வேண்டும் நாட்டில்
நிம்மதி வேண்டும் எங்களுக்கென்று
உரைக்காத உயிர்களில்லை
உருகாத மனங்களில்லை
இச்சிறு நாட்டினிலே....

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்நாடு என்நாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது

அழித்ததற்குப் பரிகாரமாய்-கொடை
அளித்திட சக்தியற்றநாடாய்
ஆசுவாசப்படும் அருந்நாடாய்
அகம் மகிழ்ந்திட வழிதேடி
யாசகம் கேட்கிறது......

மாறிய நிலைகள் மாற்றதபோது
சீரியதலைமை கிட்டாது நெகிழ்ந்து
மாற்ற நினைப்பதற்குள் - மீண்டும்
அழிவை ஆறப்பரிமாறுகிறார்கள்
அங்கலாய்ப்பில் அழுகிறது நாடு

தானீன்ற குழந்தைகள் தனக்குத்தானே
தீயிடக்கண்டு தாரைவார்க்கும்
கண்ணீருடன் தேம்பிஅழுகிறது
எதிர்வு கூறப்படுகின்ற
அனர்த்தங்களைக் கண்டு

சிதைக்கப்பட்ட சேதங்களைத்தாங்கி
சிறைபிடிக்கப்பட்ட நாடாய்
மூச்சுவிடத் துடிக்கிறது
மூழ்கடித்துச் சாவடித்திடாதீர்கள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by kalainilaa Sat 13 Aug 2011 - 17:49

சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .

பாரட்டுக்கள் .தொடருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by முனாஸ் சுலைமான் Sat 13 Aug 2011 - 20:26

kalainilaa wrote:சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .

பாரட்டுக்கள் .தொடருங்கள் .
@. @. @. :!@!: :!@!: :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by முனாஸ் சுலைமான் Sat 13 Aug 2011 - 20:28

இனவெறியின் உச்சத்தில்
அன்று வைத்த தீயில் கருகிவிட்ட
உயிர்களின் சுவாலையில்
முப்பது வருடமெரிந்த நாடு
இன்னும் சுடுகாடாகிக் கிடக்கிறது

உன்னாடு என்னாடென்று
உயிர்குடித்த எம்நாடு
உலகுக்கெடுத்துக்காட்டாய்
இன்றும் உயிர்பெறத்துடிக்கிறது


சிறப்பாக உள்ளது நண்பரே களத்தில் இருந்து நடந்தவற்றை பார்த்த நீங்களல்லவா உண்மையை உரிமையோடு கவிதையாக கொடுத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் தோழரே வாழ்த்துகிறேன் ஞாபக மூட்டலுக்கு.....

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by பாயிஸ் Sat 13 Aug 2011 - 20:52

நடந்து கொண்டிருக்கிற நிகழ்வை கவிதை வடிவில் தவளவிட்டிருக்கிறார் அருமைத்தோழன் ஹாசிம். வரிகளைப் பார்க்கின்ற போது மனம் வெந்து விறகாகினாலும் கைகட்டி,வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் எம் சிருபான்மை இனத்தவருக்கு.

மனிதர்கள் உணரவேண்டும் கோழைத்தனம் கட்டவிழ்க்கப்படல் வேண்டும் வீர் கொண்டெழுந்து வெற்றிநடைபோடல் வேண்டும். நான் என்கின்றதை மறந்து நாம் என்ற மொளக்கத்தை உறக்கச்சொல்லி ஒரு இணக்கப்பாட்டில் வாழ்வோமேயானால்

கவிஞ்சர் ஹாசிமின் கவிதைக்கு முடிவு காணலாம்.



உணர்வைக் கிளறி மனதை வருடிய கவிதை படிப்பினைக்காய் உள்ளது நன்றி தோழா நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by நண்பன் Sat 13 Aug 2011 - 21:25

அருமைத்தோழன் ஹாசிம். அவர்களின் வரிகளைப் பார்க்கின்ற போது மனம் வெந்து விறகாகினாலும்
கைகட்டி,வாய்மூடி நிற்க வேண்டிய நிலைதான் எம் சிருபான்மை இனத்தவருக்கு
அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 876805 அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 876805 அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 826688 அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) 826688


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by ஹாசிம் Sun 14 Aug 2011 - 15:00

kalainilaa wrote:சோகத்தோடு ,சொந்த்தங்களின் ,கண்ணீரை ,உந்தன் வரிகளை ,சொன்னவிதம்,அருமை .இன்னும் எத்தனை நாட்கள் ,இப்படி
விடைதெரியா நிலையில் .நீ பாடி சொன்ன சோகம் மனதை சோகத்தில் ஆழ்த்திவிட்டது .

பாரட்டுக்கள் .தொடருங்கள் .

மிக்க நன்றி தோழரே
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by ஹாசிம் Sun 14 Aug 2011 - 15:12

அனைவருக்கும் அளவுகடந்த நன்றிகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு) Empty Re: அங்கலாய்ப்பில் அழுகிறது...... (நாடு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum