Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
3 posters
Page 1 of 1
சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
மதுரை:""அரசு மருத்துவமனைகளில் முடிந்தவரை சுகப் பிரசவம் நடப்பதை டாக்டர்கள் அனுமதிக்க வேண்டும். இதனால் தேவையற்ற அறுவை சிகிச்சையை தவிர்க்க முடியும்,'' என, கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் அவர் கூறியதாவது:அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் வகையில், முக்கியத்துவம் தரவேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வழங்க, மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. முடிந்தளவு அறுவை சிகிச்சை இல்லாமல், இயற்கையாக பிரசவம் பார்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்புகளில் டாக்டர்கள் தங்கியிருந்து மருத்துவ சேவை செய்ய வேண்டும். நோயாளிகளுக்கு இங்கேயே நல்ல மருத்துவ சிகிச்சை அளித்தால், அரசு மருத்துவ
மனையில் கூட்டத்தை தவிர்க்கலாம். சரியான நேரத்திற்கு பணிக்கு வராத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தினமலர்
மனையில் கூட்டத்தை தவிர்க்கலாம். சரியான நேரத்திற்கு பணிக்கு வராத டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
தினமலர்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
நல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் தகவலுக்கு நன்றி மேடம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
எனக்கு மூன்றுமே சுகப் பிரசவம்தான் ஆனாலும் இப்போது மருத்துவம் வியாபாரமாகிவிட்டபடியால் சிஷேரியனை தவிற்க முடியாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
உங்கள் மூன்று குழந்தைகளும் படிக்கிறார்களா மேடம்jasmin wrote:எனக்கு மூன்றுமே சுகப் பிரசவம்தான் ஆனாலும் இப்போது மருத்துவம் வியாபாரமாகிவிட்டபடியால் சிஷேரியனை தவிற்க முடியாது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
ஆமாம் நண்பரே இளையனைதவிற இளையவனுக்கு இன்னும் பள்ளி செல்லும் வயது வரவில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
மூத்தவர் எத்தனையில் படிக்கிறார் எங்கே நாட்டிலா அல்லது வெளி நாட்டிலா?jasmin wrote:ஆமாம் நண்பரே இளையனைதவிற இளையவனுக்கு இன்னும் பள்ளி செல்லும் வயது வரவில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகப்பிரசவம் பார்ப்பதேடாக்டர்களின் குறிக்கோள்
மூத்தபெண் ஊரில் அக்காவீட்டில் தங்கி படிக்கிறாள் .இளைய பயன் தற்போது எல்கேஜி போகிறார் துபாயில் ...மூன்றாவது இன்னும் ஒருவயது முடியவில்லை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum