Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடிஞ்சா சிரிங்க...
+3
jasmin
நண்பன்
யாதுமானவள்
7 posters
Page 1 of 1
முடிஞ்சா சிரிங்க...
முடிஞ்சா சிரிங்க...
உங்கபாட்டி ஆர்வமா ஐபில் போட்டி பாக்கறாங்களே கிரிக்கெட்னா அவ்ளோ பிடிக்குமா அவங்களுக்கு?
அப்படில்லாம் இல்ல ... சியர்ஸ் கேர்ல்ஸ் ஆடறது கிராமத்துல அருள் வந்து சாமி ஆடறா மாதிரியே இருக்காம். அதத்தான் ரசிச்சு பார்த்துகிட்டிருக்காங்க.
******************
நோயாளி: டாக்டர்... எனக்கு கடன் பிரச்சனைங்க
டாக்டர் : கடன் பிரச்சனைக்கெல்லாம் இங்க வரக்கூடாதுங்க..
நோயாளி: அது இல்லங்க டாக்டர்... எனக்கு காலை கடன் பிரச்சனைங்க
டாக்டர் : ?????????..

யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முடிஞ்சா சிரிங்க...
சிரிக்க முடிந்தது அக்கா உங்கள் தயாரிப்பா கண்டிப்பா அப்படித்தான் இருக்கும் அதிலும்
சியர்ஸ் கேர்ல்ஸ் ஆடறது கிராமத்துல அருள் வந்து சாமி ஆடறா மாதிரியே இருக்காம் அவ்வளவு கன்றாவியாவா இருக்கு
சியர்ஸ் கேர்ல்ஸ் ஆடறது கிராமத்துல அருள் வந்து சாமி ஆடறா மாதிரியே இருக்காம் அவ்வளவு கன்றாவியாவா இருக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
நோயாளி: டாக்டர்... எனக்கு கடன் பிரச்சனைங்க
டாக்டர் : கடன் பிரச்சனைக்கெல்லாம் இங்க வரக்கூடாதுங்க..
நோயாளி: அது இல்லங்க டாக்டர்... எனக்கு காலை கடன் பிரச்சனைங்க
டாக்டர் : ?????????..
டாக்டர் : கடன் பிரச்சனைக்கெல்லாம் இங்க வரக்கூடாதுங்க..
நோயாளி: அது இல்லங்க டாக்டர்... எனக்கு காலை கடன் பிரச்சனைங்க
டாக்டர் : ?????????..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
யாரு உங்கலுக்கா ? அதான் காலையில் ஆளைக் காணோமோ ..இப்ப சரியாயிடுச்சா நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
வைத்தியம் பார்க்க உங்க கிட்டத்தானே வந்தேன் நீங்கள் எல்லா வற்றையும் பார்த்து விட்டீர்களே சேம் சேம் பப்பி சேம்jasmin wrote:யாரு உங்கலுக்கா ? அதான் காலையில் ஆளைக் காணோமோ ..இப்ப சரியாயிடுச்சா நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
அப்படியா நான் யாரையும் காலையில் பார்க்கவில்லையே! அதுவும் நான் குழந்தைகள் டாக்டரும் அல்ல ....வேறு யாரிடமோ காட்டிவிட்டு இங்க வந்து ஒளரிக்கொண்டு இருக்கீர் ....ஏதோ ஆள்மாறட்டம் நடந்துபோச்சுன்னு நினைக்கிறேன் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
அந்த பயம் இருக்கட்டும் சொர்ணக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
சொர்னாக்காவுக்கு ஏது பயம் முண்டம் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
நான் முண்டம் என்றால் அப்போ நீங்கள் யாரு பேய் பிசாசுjasmin wrote:சொர்னாக்காவுக்கு ஏது பயம் முண்டம் ....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
தல இதுகூட தெரியல அப்ப நிச்சயம் முண்டம்தான்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
தல அப்டிங்கிறீர்கள் முண்டம் என்கிறீர்கள் முடிவா என்ன சொல்கிறீர்கள்jasmin wrote:தல இதுகூட தெரியல அப்ப நிச்சயம் முண்டம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
நான் தல நீர் முண்டம் அதாவது தல என்றால் தலைவி என்று பொருள் முண்டம் என்றால் மண்டையில் மசாலா இல்லை என்று அர்த்தம் ..ஆப்பப்பா வேர்த்து போச்சு ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
நன்றி மேடம் புது அறிவு இப்பதான் தெரிந்து கொண்டேன் நன்றி மேடம்jasmin wrote:நான் தல நீர் முண்டம் அதாவது தல என்றால் தலைவி என்று பொருள் முண்டம் என்றால் மண்டையில் மசாலா இல்லை என்று அர்த்தம் ..ஆப்பப்பா வேர்த்து போச்சு ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
ஆமா ஏதாவது மதிப்பீடு கூட்டுறது செல்லம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
கவிதை ஒன்று தந்தால் உங்க டீலுக்கு நான் தயார்jasmin wrote:ஆமா ஏதாவது மதிப்பீடு கூட்டுறது செல்லம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
இவ்வளவுதானே உங்களைப் பற்றீயே எழுதிவிட்டால் போகிறது ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
jasmin wrote:இவ்வளவுதானே உங்களைப் பற்றீயே எழுதிவிட்டால் போகிறது ..
குண்டக்க மண்டக்க ஏதாவது பண்ணின மவளே செத்த நீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
குண்டக்க மண்டக்க எழுதிவிட்டேன் படித்துப் பார்த்து மதிப்பீடு போடலை மவனே அப்புறம் மணடை இருக்காது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
சாதிக் நீங்களும் சேந்துகிங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முடிஞ்சா சிரிங்க...
:*: :*:
:*: :*:jasmin wrote:குண்டக்க மண்டக்க எழுதிவிட்டேன் படித்துப் பார்த்து மதிப்பீடு போடலை மவனே அப்புறம் மணடை இருக்காது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடிஞ்சா சிரிங்க...
நோயாளி: டாக்டர்... எனக்கு கடன் பிரச்சனைங்க
டாக்டர் : கடன் பிரச்சனைக்கெல்லாம் இங்க வரக்கூடாதுங்க..
நோயாளி: அது இல்லங்க டாக்டர்... எனக்கு காலை கடன் பிரச்சனைங்க
டாக்டர் : ?????????..
நல்லாத்தான் இருக்கு :”:
டாக்டர் : கடன் பிரச்சனைக்கெல்லாம் இங்க வரக்கூடாதுங்க..
நோயாளி: அது இல்லங்க டாக்டர்... எனக்கு காலை கடன் பிரச்சனைங்க
டாக்டர் : ?????????..
நல்லாத்தான் இருக்கு :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முடிஞ்சா சிரிங்க...
நல்ல கடன் :”: :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடிஞ்சா சிரிங்க...
சம்ஸ் கடன் தொல்லை இங்குமா? :”: :”: :”: :”: :”: :”: :”:*சம்ஸ் wrote:நல்ல கடன் :”: :”: :”:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum