Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
முனங்கல் மந்திரம்
5 posters
Page 1 of 1
முனங்கல் மந்திரம்
நிசப்தங்களை கிழித்துக் கொண்டு
இருளின் காதை அடைக்கிறது
அந்த முனங்கல் சத்தம்
விசை அசைவுப் புணர்வில்
தத்தம் உணர்ச்சிகளை கொட்டும்
ஆயத்தத்தில் இரு பாலினங்கள்
முனங்கலில் வழியும் போதை
சுயத்தை நனைத்து நீத்திட
விசைவில் நகரும் பொம்மையாய் மதி
நாளத்தில் ஊருடுவி கலந்தது
சலனங்களற்ற நிசப்த இரவில்
காதில் ஓதப்பட்ட மந்திரம்
தொப்புள்கொடி உறவை வேர்பிரித்து
வேதனையின்றி மெருதுவாய் கீறுகிறது
குழைந்த மெல்லிய குரலொலி
நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
உறவு உயிர் ஓடிய
வெட்டப்பட்ட தொப்புள் கொடியில்
பதியப்பட்டது முதல் விரிசல்
Re: முனங்கல் மந்திரம்
நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முனங்கல் மந்திரம்
@. @. :”@: :”@:kalainilaa wrote:நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முனங்கல் மந்திரம்
kalainilaa wrote:நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
மிக்க நன்றி கவிஞரே
நிறைய எழுத ஆசைதான் நேரம் இன்மை தான் காரணம்
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
உங்கள் அபிற்கு நன்றி
Re: முனங்கல் மந்திரம்
நண்பன் wrote:@. @. :”@: :”@:kalainilaa wrote:நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
:];: :];: :];:
Re: முனங்கல் மந்திரம்
உங்கள் உடல் நலம் பாருங்கள் உறவே நேரம் கிடைக்கும் போது இணைந்து கொள்ளுங்கள்செய்தாலி wrote:kalainilaa wrote:நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
மிக்க நன்றி கவிஞரே
நிறைய எழுத ஆசைதான் நேரம் இன்மை தான் காரணம்
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
உங்கள் அபிற்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முனங்கல் மந்திரம்
நண்பன் wrote:உங்கள் உடல் நலம் பாருங்கள் உறவே நேரம் கிடைக்கும் போது இணைந்து கொள்ளுங்கள்செய்தாலி wrote:kalainilaa wrote:நொடிகளின் ஆயுள் நிகழ்வு
உறவு பேரம்பேசும் கீழ்பாலினம்
வாக்குறுதி அடியரையில் மேல்பாலினம்
இருபாலினம் கொண்ட ஆலிங்கனம் .
ஒருகணம் ,நிற்கணும்!உங்கள் கவிதையை
வாசிக்கணும் .
பாராட்டுக்கள் .தொடருங்கள் .அத்திபூத்தது போல இல்லாமல் ,
உங்கள் கவிதை மலர்களை தினம் வாசனை பிடிக்க தாருங்கள் .
மிக்க நன்றி கவிஞரே
நிறைய எழுத ஆசைதான் நேரம் இன்மை தான் காரணம்
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்
உங்கள் அபிற்கு நன்றி
நேரம் இல்லாமையின் முக்கிய காரணம் என் வேலையில் கவனம் செலுத்துவதுதான்
சிறுது நேரமே வந்தாலும் உங்களை போற்றவர்களின் அன்பும் நட்பும் கிடைத்தமைக்கு
எல்லாம் வல்லா இறைவன் அவனுக்கு நன்றி சொல்கிறேன் :!@!: :flower:
Re: முனங்கல் மந்திரம்
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நாம் என்றும் நட்புடன் பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நாம் என்றும் நட்புடன் பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முனங்கல் மந்திரம்
மிக அருமையாக ஒரு நாடகத்தை தன் கவிதைகளில் சொல்லி மலர்ந்து இருக்கிறார் சிறப்புக் கவிஞர் செய்தாலி ...இதைப் படிக்கும்போது எனக்கு கவியரசு கண்ணதாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே...அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே -அதில்
நாணமும் கொஞ்சம் இருக்கட்டுமே .....இரவும்
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே...அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே -அதில்
நாணமும் கொஞ்சம் இருக்கட்டுமே .....இரவும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முனங்கல் மந்திரம்
jasmin wrote:மிக அருமையாக ஒரு நாடகத்தை தன் கவிதைகளில் சொல்லி மலர்ந்து இருக்கிறார் சிறப்புக் கவிஞர் செய்தாலி ...இதைப் படிக்கும்போது எனக்கு கவியரசு கண்ணதாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது
மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே...அங்கு
மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே
நாடகம் முழுவதும் நடக்கட்டுமே -அதில்
நாணமும் கொஞ்சம் இருக்கட்டுமே .....இரவும்
கிறுக்கலின் பொருள் :
திருமணம் முடிந்த புதிய தம்பதிகளின் ஒரு கூடலின் தருணம்
கூடலுக்கான முன்பு தலைவி கணவன் வீட்டில் தன் நிலையை தலைவனிடம் சொல்கிறாள்
தலைவனின் அம்மா அப்படி இப்படி விவரிக்கிறாள் இதனை தலை அசைத்து கேட்கிறான்
அற்ப காம போதையில் இருக்கும் தலைவன்
அந்த நிகழ்விற்கு பின் தாயுடனான அன்பில் சிறுது விரிசலை தலைவன் பதிவு செய்கிறான்
அதுதான் மனைவியின் தலையணை மந்திரம்
ஆண் ஒருவனிடம் எந்த தருணத்தில் தன் தேவைகளையும் நிலையையும் சொன்னால் கேட்பார்கள் என்று பெண்ணுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம்
தலையணை மந்திரத்தில் சுதாரிக்கும் தலைவன்கள் ஒரு சிலரே
அந்த காலத்தில் இதற்கு ஒரு பெயர் சொல்வார்கள் அது (தலையணை மந்திரம் )
அதை நான் முனங்கல் மந்திரமாக மாற்றி எழுதி இருக்கிறேன்
இதை தோழிகள் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
கண்ணதாசன் பட்டுக்கும் நன்றி
உங்கள் கருத்துக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி
Re: முனங்கல் மந்திரம்
உண்மைதான் செய்தாலி ஆனால் இப்போது தலையணை மந்திரங்கள் எல்லாம் எக்ஷ்பயர் ஆகி போய் விட்டன ..அக்காலத்தில் பெண்கள் அழுது சாதித்தார்கள் -இடைக்காலத்தில் பெண்கள் தாஙகளின் கிறுக்கல்போல் அந்த நேரத்தில் முணகி சாதித்தார்கள் ஆனால் இப்போது வேறு டெக்னிக் வைத்து இருக்கிறோம் பிரைவசி கருதி அதை இப்போது சொல்ல இயலாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முனங்கல் மந்திரம்
jasmin wrote:உண்மைதான் செய்தாலி ஆனால் இப்போது தலையணை மந்திரங்கள் எல்லாம் எக்ஷ்பயர் ஆகி போய் விட்டன ..அக்காலத்தில் பெண்கள் அழுது சாதித்தார்கள் -இடைக்காலத்தில் பெண்கள் தாஙகளின் கிறுக்கல்போல் அந்த நேரத்தில் முணகி சாதித்தார்கள் ஆனால் இப்போது வேறு டெக்னிக் வைத்து இருக்கிறோம் பிரைவசி கருதி அதை இப்போது சொல்ல இயலாது
உண்மையை சொல்லப் போனால் என் இந்த கிறுக்கலுக்கு
இந்த மாதிரி ஆரோக்கியமான கருத்தை தான் எதிர்பார்த்தேன்
உங்கள் இகசியத்தை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் :#:
பெண்ணில் இரகசியம் இல்லை என்றால் அது பெண்ணாக இருக்க முடியாது
ரகசியத்தின் பிறப்பிடமே பெண்கள் தான்
இரகசியங்களை காப்பதுதான் பெண்ணிற்க் அழகு
Re: முனங்கல் மந்திரம்
உண்மையை ஒத்துகொண்டமைக்கு நன்றி செய்தாலி ...உங்கள் கவிதைக்கு பாராட்டுக்க்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: முனங்கல் மந்திரம்
முனங்கல் மந்திரம் முனகச்செய்திருக்கிறது அனைவருக்கும்
பின்னூட்டங்களில் மேய்ந்துவிட்டார்கள் அர்த்தங்களை
சொன்ன விதம் ரசிக்கச்செய்தது பாராட்டுகள் சகோ
பின்னூட்டங்களில் மேய்ந்துவிட்டார்கள் அர்த்தங்களை
சொன்ன விதம் ரசிக்கச்செய்தது பாராட்டுகள் சகோ
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: முனங்கல் மந்திரம்
ஹாசிம் wrote:முனங்கல் மந்திரம் முனகச்செய்திருக்கிறது அனைவருக்கும்
பின்னூட்டங்களில் மேய்ந்துவிட்டார்கள் அர்த்தங்களை
சொன்ன விதம் ரசிக்கச்செய்தது பாராட்டுகள் சகோ
மிக்க நன்றி உறவே :!@!: :flower:
Similar topics
» "நமசிவய" என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூல மந்திரம்.
» அனுமன் மந்திரம்
» இரண்டு மந்திரம் போதும்…!
» உலகை இயக்கும் மந்திரம்...!
» தலையணை மந்திரம் ஹைக்கூ
» அனுமன் மந்திரம்
» இரண்டு மந்திரம் போதும்…!
» உலகை இயக்கும் மந்திரம்...!
» தலையணை மந்திரம் ஹைக்கூ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum