Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2010 ம் ஆண்டின் பத்து சிறந்த தமிழ் படங்கள்
2 posters
Page 1 of 1
2010 ம் ஆண்டின் பத்து சிறந்த தமிழ் படங்கள்
1 அங்காடித் தெரு : வெயில் படத்தை இயக்கிய வசந்த பாலன் இயக்கத்தில் ஐங்காரன் தயாரிப்பில் மார்ச் மாத கடைசியில் அங்காடி தெரு திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தின் கதை சென்னை ரங்கநாதன் தெருவில் பணிபுரியும் வெளியூர் நபர்களை பற்றியதாகும்.
இப்படத்தில் புதுமுகம் மகேஸ், அஞ்சலி நடித்திருந்தனர். விஜய் ஆன்ட்டனி மற்றும் ஜீவி பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தனர். பணியாளர்களின் வாழ்வியல் சூழலை படம் பிடித்து காட்டிய இப்படம் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படமாக மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
2. எந்திரன்
சன் பிக்கர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் ஐஸ்வர்யாராய் நடிப்பில் எந்திரன் படம் அக்டோபர் மாதம் வெளியானது. இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். ரோபோவை மையப்படுத்தி கதைகளம் அமைக்கப்பட்டிருந்தது.உலகம் முழுதும் வெளியான இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக பெரும் வெற்றி பெற்றது.
3. மைனா
பிரபு சாமலன் இயக்கத்தில் தீபாவளி அன்று மைனா வெளிவந்தது. உதயநிதி ஸ்டாலின் மற்றும் எஸ்.கல்பாத்தி அகோரம் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தில் புதுமுகம் வித்யார்த் மற்றும் சிந்துசமவெளி நாயகி அமலாபால் இணைந்து நடித்திருந்தனர். டி.இமான் இசையமைத்து இருந்தார். இது சிறந்த காதல் படமாக மக்களால் பாராட்டப்பட்டது.
4. விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதவ்மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் பிப்ரவரியில் விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவந்தது. இப்படத்தை உதயாநிதி ஸ்டாலின் வெளியிட்டார். இப்படத்திற்கு இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை காதல் மற்றும் ரொமான்டிக் கலந்து இருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
5. சிங்கம்
சன்பிர்க்கஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் சூரியா, அனுஷ்கா மற்றும் பிரகாஷ்ராஜ் நடிப்பில் மே மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இமையமைத்திருந்தார். காவல்துறை அதிகாரியான சூரியாவிற்கும், வில்லனாக வரும் பிரகாஷ்ராஜிற்கும் இடையே நடைபெறும் மோதல்கள் திரைக்கதையை விறுவிறுப்பாக்கி ரசிகர்களை கவர்ந்தது.
6.மதராசபட்டினம்
இயக்குனர் விஜய் இயக்கத்தில்; ஆர்யா மற்றும் எமி ஜாக்சன் நடிப்பில் ஜுலையில் மதராசபட்டினம் வெளியானது. உதயாநிதி ஸ்டாலின் இந்தியாவில் இப்படத்தை வெளியிட்டிருந்தார். ஜி.வி. பிரகாஷ்குமார் இமையமைத்திருந்தார். இப்படத்தின் கதைகளம் 1947ஆம் ஆண்டு சுதந்திர வாங்கும் சமயத்தில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டிருந்தது. கதைக்காக அந்தகால வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ப செட்டிங் போட்டு சிறப்பாக படம் எடுக்கப்பட்டிருந்தது. மக்கள் இதனை பெரிதும் விரும்பி ரசித்தனர்.
7.நான் மகான் அல்ல
சுசிந்திரன் இயக்கத்தில்; கார்த்தி மற்றும் காஜல்அகர்வால் நடிப்பில்; ஆகஸ்ட் மாதம் நான் மகன் அல்ல திரைக்கு வந்தது. இப்படத்தை தயாநிதிஅழகிரி வெளியிட்டார். யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்தார். இளைஞர்களின் செயல்பாடுகளை மையப்படுத்தி கதைக்களம் வித்தியாசமான முறையில் பின்னப்பட்டிருந்தது; ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
8.பாஸ்(எ)பாஸ்கரன்
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில்; எம்.ராஜேஷ் இயக்கத்தில்ப்; ஆர்யா, நயன்தாரா மற்றும் சந்தானம் நடிப்பில்; செப்டம்பர் மாதம் பாஸ்(எ)பாஸ்கரன் வெளியானது. இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்தார். இப்படம் மக்களை மனம் விட்டு வயிறுகுலுங்க சிரிங்க வைத்த வெற்றி படமாகும்.
9.களவாணி
நஷீர் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில்; பசங்க படத்தில் நடித்த விமல் புதுமுகம் ஒவியா நடிப்பில்; களவாணி படம் ஜுன் மாத இறுதியில் வெளிவந்தது. இப்படத்திற்கு குமரன் இசையமைத்து உள்ளார். காதல் மற்றும் நகைச்சுவை கலந்து வெளிவந்த இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு விருந்தாக அமைந்தது.
10.பையா
லிங்குசாமி இயக்கத்தில் க்ளவ்ட் நயன் மூவீஸ் தயாரிப்பில் கார்த்தி மற்றும் தமனா நடிப்பில் படம் பையா ஏப்ரலில் வெளியானது. யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் கதை காரை கதைகளமாக கொண்டு அமைந்துள்ளது. சிறந்த பொழுது போக்கு படமாக மக்களால் பாராட்டப்பட்ட படமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 2010 ம் ஆண்டின் பத்து சிறந்த தமிழ் படங்கள்
நன்றி கவியே இணைந்திருங்கள் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» 2021 இணையவாசிகளால் மதிப்பீடு வழங்கப்பட்ட சிறந்த பத்து படங்கள்
» தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த பத்து படங்கள்
» 2012 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்படங்கள்...
» 2013ம் ஆண்டின் சிறந்த ஸ்மார்ட் போன்கள்...
» 2014ம் ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்புகளில் “மங்கள்யான் “டைம்’ இதழ் புகழாரம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum