சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Khan11

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

3 posters

Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:54

கிழக்கு ஆப்ரிக்காவில் கடுமையான வறட்சி தொடரும் நிலையில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கைவிடிக்கூடிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
கென்யாவில் வடகிழக்குப் பகுதியில் உள்ள தாதாப்பில் 4 லட்சம் அகதிகள் தங்கும் முகாம் உள்ளது.
90 ஆயிரம் பேர் மட்டுமே தங்கும் வசதி கொண்ட முகாமில் 4 லட்சம் பேர் குவிந்துள்ளதால் பெற்றோர், குழந்தைகள் பிரிந்து செல்லக்கூடிய அவலம் உள்ளது.
பெற்றோர்கள் எங்கள் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என கண்ணீர் மல்க கூறுகின்றனர். தினமும் தாதாப் முகாமுக்கு 1300 பேர் வருகிறார்கள். இவர்களில் 800 பேர் குழந்தைகள் ஆவார்கள். நிவாரண முகாம்களில் குழந்தைகளை பெற்றோர் ஏன் பிரிக்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாதாப் முகாம் சோமாலியா எல்லைப் பகுதியில் இருந்து 50 மைல் தொலைவில் அமைந்துள்ளது. பெற்றோர் கைவிடும் குழந்தைகளுக்கு நிவாரண உதவிகளை சில அறக்கட்டளை அமைப்புகள் வழங்குகின்றன.
சோமாலியாவில் பல ஆயிரம் குழந்தைகளை பாதுகாக்கவும் அதிகாரிகளின் கொடை தேவைப்படுகிறது.
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:54

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். 8782afefda
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:54

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Somalia-drought-refugee-dadaab-famine-water-africa-1-20110723_1
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:55

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Habiba-Ibrahim-Iftin-by-t-008
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by ஜிப்ரியா Mon 15 Aug 2011 - 6:55

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். FF8-Dadaab
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by யாதுமானவள் Mon 15 Aug 2011 - 7:00

மிக மிகக் கொடுமையாக உள்ளது. காணும்போது மனது வலிக்கிறது. உயிர்காக்க முடியாமல் அரசாங்கம் தவிக்கிறது.

பணம் கொட்டிக்கிடக்கும் பணக்காரர்கள் உலகம் முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். ஆனால் உதவும் மனம் அற்று வுள்ளதுதான் கொடுமை...

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 8:34

இவைகளைப் பார்க்கும் போது நெஞ்சு உருகிறது நம்மால் என்ன செய்ய முடியும் பணம் படைத்த நாடுங்கள் போட்டி போட்டுக்கொண்டு பணத்தை வீணடிக்கும் போது இந்த மக்களுக்காக கொஞ்சம் சிலவு செய்தால் என்ன இறைவா இவர்களுக்கு நல்ல ஒரு வழியை காட்ட நீயே போதுமானவன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம். Empty Re: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள்: சோமாலியாவில் அவலம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டினியால் தினமும் 250 குழந்தைகள் மடியும் அவலம்.
» பட்டினியால் தினமும் 250 குழந்தைகள் மடியும் அவலம்
» உ.பி.,யில் மீண்டும் 16 குழந்தைகள் பலி; தொடரும் அவலம்
» பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்
» கட்டுநாயக்க விமானத்தளம் மீதான தாக்குதல் வழக்கின் சந்தேக நபரொருவர் கடத்தப்பட்டுள்ளார்: வழக்கு கைவிடப்படும் நிலையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum