Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
மதுபோதையில் கடமை தவறிய இவ்விருவர் தண்டிக்கப்படுவர்
Page 1 of 1
மதுபோதையில் கடமை தவறிய இவ்விருவர் தண்டிக்கப்படுவர்
மதுபோதையில் கடமை தவறிய
இவ்விருவர் தண்டிக்கப்படுவர்
வேலியே பயிரை மேய்வதைப் போன்று, சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டிய
பொறுப்பான பதவியை வகித்து வரும் இவ்விருவரும் கடமை நேரத்தில் போதையில்
மூழ்கியிருந்ததனால், இன்று தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் கண்டியில் முடிவு பெற்ற தலதா
ஹெசல பெரஹராவின் போது இடம்பெற்றது.
இந்தப் பெரஹராவுக்கு பொலிஸ் பாதுகாப்பு ஒழுங்குகளை செய்து கொண் டிருந்த கண்டி
மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் பெரஹர காலத்தில் அப்பிரதேசத்தில் கடமை
புரியும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மது அருந்துவதையும், இறைச்சி சாப்பிடு வதையும்
தவிர்த்துக் கொண்டு இந்த பண்டிகையின் புனிதத்துவத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும்
என்று உத்தரவு பிறப்பித்திருந்தார். அதற்கமைய அனைத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும்
கடமையும், கண் ணியமாக தங்கள் கடமைகளை சிறப்பாக நிறைவேற்றினார்கள். ஆயினும், கடந்த
வியாழக்கிழமை கண்டி சுதுஹும்பல சந்தியில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த இரு
பொலிஸ் உத்தியோகத்தர்கள் மதுபோதையில் தள்ளாடிக் கொண்டிருந்ததை உயரதிகாரி ஒருவர்
கண்டு, அவர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். கைது செய்யப்படும் போது
இவர்களில் ஒருவரிடம் ஒரு போத்தல் சாராயம் இருந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.
இவ்விது பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஹற்றன் மற்றும் கனேவல பொலிஸ் நிலையங்களை
சேர்ந்தவர்களாவர். அவர்கள் கண்டி ஹெசல பெரஹராவுக்கு பாதுகாப்பு கடமைகளில்
ஈடுபடுத்தப்படு வர்களாக வருகை தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விருவரும் இப்போது நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மதுபோதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலை
» தவறிய தாய்மை.
» மதுபோதையில் மனைவிக்கு தீவைக்க முயற்சித்த கணவன் கைது! April 28th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
» மதுபோதையில் பொலிஸைத் தாக்கிய யாழ்.பொதுமகன்! May 14th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|