Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகருக்கருகில் அமெரிக்கர் ஒருவர் கடந்த சனிக்கிழமை
அதிகாலை அடையாளம் தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டார். அவர் பழங்குடியின
பகுதியில் வளர்ச்சி திட்டப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோசன் வோர்னர் (65) என்ற அமெரிக்கர் பாகிஸ்தானில் ஐந்து வருடங்களாக வசித்து
வருகிறார். ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியின பகுதிகளில் வளர்ச்சி திட்டப்
பணிகளில் வேலை செய்து வந்தார். அவர் வசித்து வந்த வீட்டில் சனிக்கிழமை அதிகாலை 3.30
மணியளவில் நுழைந்த 8 பேரடங்கிய அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை இழுத்துச்
சென்றது. ரமழான் மாதத்திற்குரிய காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்த அவரின்
பாதுகாவலர்கள் தாக்கப்பட்டனர். மூத்த காவல்துறை அதிகாரிகளும், லாகூர் காவல்துறை
உயரதிகாரியும் மற்றும் உளவு நிறுவன அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
லாகூர் நகரம் முழுவதும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில்
தேடும் பணி நடைபெற்று வருகின்றன. அவர் ஏன் கடத்தப்பட்டார் என்பது உடனடியாக
தெரியவரலில்லை. இது போன்ற கடத்தல் பாகிஸ்தானில் அடிக்கடி நடைபெறுவதுதான் என்ற
போதிலும், வெளிநாட்டினர் கடத்தப்படுவது அரிதான சம்பவமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
பாகிஷ்தான் பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகிவிட்டதோ
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பாகிஸ்தானில் அமெரிக்கர் கடத்தல்
நல்லவர்களை இப்படி செய்வது தண்டனைக்குரிய செயல் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பாகிஸ்தானில் அமெரிக்கர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தல்.
» பாகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் கடத்தல்
» பாகிஸ்தானில் சுவிஸ் தம்பதியினர் கடத்தல்.
» பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்
» இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
» பாகிஸ்தானில் வெளிநாட்டவர்கள் கடத்தல்
» பாகிஸ்தானில் சுவிஸ் தம்பதியினர் கடத்தல்.
» பழம்பொருட்களில் கிடைத்த 'கோக்க-கோலா' தயாரிப்பு ரகசியத்தை விற்று விடப்போவதாக அமெரிக்கர் மிரட்டல்
» இந்தியன் பார் ஒன்றில் ஓர் அமெரிக்கர் நுழைந்தார்.
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum